ஃபாஸ்ட் சார்ஜிங் Power Bank வெறும் ரூ.549 மட்டுமே.! விட்டா திரும்ப கிடைக்காது பாஸ்.!

ஸ்மார்ட்போன் யூஸர்ஸ் அனைவருக்கும் தேவையான மிகவும் முக்கியமான கேட்ஜெட் தான் பவர் பேங்க் சாதனமாகும்.

உங்களிடம் பவர் பேங்க் டிவைஸ் இல்லை என்றாலோ, அல்லது உங்களுக்குப் புதிதாகக் குறைந்த விலையில் பெஸ்டான தரத்தில், நம்பகமான பிராண்டில் இருந்து ஒரு பவர் பேங்க் டிவைஸை வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், உடனே இந்த லிஸ்டில் உள்ள வயர்டு மற்றும் வயர்லெஸ் பவர் பேங்க் சாதனங்களைப் பார்வையிடுங்கள்.

ஃபாஸ்ட் சார்ஜிங் PowerBank வெறும் ரூ.549 மட்டுமே.! திரும்ப கிடைக்காது!

ஆரம்ப விலையாக ரூ. 549 விலை முதல் சிறப்பான பவர் பேங்க் டிவைஸ்கள் வாங்கக் கிடைக்கின்றன. இந்த சலுகை முடிவடையும் முன், உடனே முந்திக்கொண்டு, உங்களுக்கான பவர் பேங்க் சாதனத்தை உடனே பர்ச்சேஸ் செய்யுங்கள். வாங்க நேரடியாக லிஸ்டை பார்க்கலாம்.

1. Croma 12W Fast Charge 10000mAh Lithium Polymer Power Bank


இந்த பவர் பேங்க் சாதனம் தான் உங்களுக்கு மிகவும் குறைந்த விலையில் 10000mAh பவர் உடன் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 1,000 ஆகும். இன்றைய சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக இது ரூ. 549 என்ற சலுகை விலையில் வாங்கக் கிடைக்கிறது. இதன் மீது ரூ. 451 (45%) தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

2. Mi 10000mAH Power Bank 3i with 18W Fast Charging


இது 18W Fast Charging அம்சத்துடன் வருகிறது. இந்த டிவைஸ் சியோமி இடமிருந்து கிடைக்கும் ஒரு நம்பகமான பவர் பேங்க் டிவைஸை வாங்க விருப்பமுள்ளவர்கள் இந்த சாதனத்தைத் தாராளமாக வாங்கி பயன்பெறலாம். இதன் அசல் விலை ரூ. 1,296 ஆகும். இன்றைய சலுகையை முன்னிட்டு, இதை நீங்கள் வெறும் ரூ.1,149 என்ற சலுகை விலையில் வாங்கலாம். இதன் மீது பெரிய சலுகை இல்லையென்றாலும் கூட, அதிக வாடிக்கையாளர்களால் வாங்கப்பட்ட டிவைஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.

3. Ambrane 10000 mAh Power Bank Stylo-10k with 20 Watt Fast Charging


இந்த பவர் பேங்க் சாதனம் உங்களுக்கு 20W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இது பாஸ்ட் சார்ஜிங் உடன் வருவதால் உங்கள் சாதனத்தை வேகமாக சார்ஜ் செய்ய முடியும். இதன் அசல் விலை ரூ. 1,599 ஆகும். சலுகையின் ஒரு பகுதியாக, இந்த பவர் பேங்க் டிவைஸை நீங்கள் வெறும் ரூ. 999 என்ற விலையில் வாங்கிட முடியும். நீடித்து உழைக்கும் பவர் பேங்க் பிராண்ட் ஆக Ambrane திகழ்கிறது.

4. URBN 10000 mAh Premium Black Edition Nano Power Bank


கைக்கு அடக்கமான ஒரு பவர் பேங்க் சாதனத்தைத் தேடுவோருக்கு இந்த நானோ பவர் பேங்க் டிவைஸ் பெஸ்ட் சாய்ஸ் ஆகும். உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனை விட மிகச் சிறிய சைஸில் 1000mah திறன் உடன் வரும் இந்த பவர் பேங்க் சாதனத்தின் அசல் விலை ரூ. 2,299 ஆகும். ஆனால், கண்டறிய சலுகையில் இதை நீங்கள் வெறும் ரூ. 1,649 என்ற விலையில் வாங்கலாம். இந்த சலுகை அடுத்த 4 நாள் நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

5. Ambrane 20000 mAh Stylo-20k Power Bank with 20 Watt Fast Charging


இது 20000mah பவர் உடன் வரும் ஒரு அட்டகாசமான பவர் பேங்க் சாதனமாகும். இந்த சாதனமும் 20W Fast charging அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 2,499 ஆகும். இதன் மீது அறிவிக்கப்பட்டுள்ள 40% தள்ளுபடிக்குப் பிறகு, இந்த பவர் பேங்க் டிவைஸை நீங்கள் வெறும் ரூ.1,799 என்ற சலுகை விலையில் வாங்கலாம்.

6. URBN 20000 mAh 22.5W Super Fast Charging Ultra Compact Power Bank


இந்த டிவைஸின் பெயர் குறிப்பிடுவது போல, இது ஒரு அல்ட்ரா காம்பாக்ட் பவர் பேங்க் சாதனமாகும். ஆனால், இதன் பவர் 20000mah சக்தியை அப்படியே பேக் செய்கிறது. இது 22.5W Super Fast Charging அம்சத்துடன் வருகிறது. கைக்கு அடக்கமான பவர் பேங்க் டிவைஸை வாங்க நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ். இதன் அசல் விலை ரூ. 3,999 ஆகும். இதன் சலுகை விலை ரூ. 2,149 மட்டுமே.

7. URBN 10000 mAh 15W Li-Polymer Premium Black Edition Wireless Power Bank


வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்துடன் பவர் பேங்க் வேண்டுமா? அப்போ நீங்கள் இந்த பவர் பேங்க் டிவைஸை தான் வாங்க வேண்டும். இது 22.5W Fast Charging அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 3,990 ஆகும். ஆனால், இன்று கிடைக்கும் சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், இதை வெறும் ரூ.2,149 என்ற சலுகை விலையில் நீங்கள் வாங்கிட முடியும்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X