Home
Deal of the day

வேகமா போய் வாங்குங்க.! பெஸ்டான டேப்லெட் டிவைஸ் மீது அதிரடி சலுகை.! இன்று மட்டுமே.!

புதிதாக டேப்லெட் வாங்கும் ஐடியா இருக்கிறதா? பெரிதாகப் பலருக்கும் டேப்லெட் வாங்க விருப்பம் இருக்காது, காரணம் இவை சைசில் பெரியவை, அதேபோல் இதன் விளையும் அதிகமாக இருக்கும் என்பதனால், அனைவரும் தயக்கம் கொள்வார்கள். ஆனால், இப்போது நிலைமை அப்படி இல்லை.

வேகமா போய் வாங்குங்க.! பெஸ்டான டேப்லெட் டிவைஸ் மீது அதிரடி சலுகை.!

ஒரு புது பட்ஜெட் ஸ்மார்ட்போன் வாங்கும் அதே விலை வரம்பில் புதிதாக ஒரு டேப்லெட் சாதனத்தை நீங்கள் வாங்கலாம் என்று சொன்னால், வேண்டாம் என்ற சொல்லப்போகிறீர்கள்.

வாருங்கள் உடனே ஸ்டாக் தீரும் முன், வேகமாக நமக்கு பிடித்த புதிய டேப்லெட் சாதனத்தைச் சலுகையுடன் வாங்கலாம். லிஸ்டை உடனே செக் செய்யுங்கள். ஸ்டாக் வேகமாக விற்பனையாகி வருகிறது.

1. Samsung Galaxy Tab S6 Lite


ஸ்மூத்தான டச், கிரிஸ்டல் கிளியர் டிஸ்பிளே உடன் ஒரு பெஸ்டான டேப்லெட் டிவைஸை வாங்க நினைத்தால், இந்த Samsung Galaxy Tab S6 Lite சாதனத்தை தான் நீங்கள் வாங்க வேண்டும். இந்த டிவைஸின் அசல் விலை ரூ. 30,999 ஆகும். ஆனால், இன்றைய சிறப்பு அமேசான் சலுகையின் கீழ், இது இப்போது வெறும் ரூ. 24,999 என்ற விலையில் வாங்கிடக் கிடைக்கிறது. இதன் மீது EMI விருப்பமும் கிடைக்கிறது.

2. Mi Pad 5 Wi-Fi Tablet


சியோமி நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் ஒரு பெஸ்டான டேப்லெட் சாதனம் தான் இந்த Mi Pad 5 டிவைஸ். உங்களுக்குத் தேவையான அனைத்து லேட்டஸ்ட் அம்சங்களையும் இந்த டேப்லெட் கொண்டுள்ளது. இதன் அசல் விலை ரூ. 37,999 ஆகும். ஆனால், இன்றைய சலுகையின் மூலம் இது வெறும் ரூ.24,999 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு ரூ. 13,000 சேமிக்கப்படுகிறது. இந்த Mi Pad 5 மீது இன்று உங்களுக்கு 34% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

3. Lenovo Tab P11 Plus Tablet


இந்த Lenovo Tab P11 Plus Tablet சாதனம் உங்களுக்கு ரூ.39,000 என்ற அசல் விலையில் கிடைக்கிறது. இது, இன்றைய சலுகையின் ஒரு பகுதியாக ரூ. 25,998 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த சலுகையை நீங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், உங்களுக்கு ரூ.13,002 மிச்சமாகும். இந்த டிவைஸ் மீது இப்போது உங்களுக்கு 33% தள்ளுபடியில் வாங்க கிடைக்கிறது. இது Wi-Fi+LTE மாடலாகும்.

4. 2021 Apple iPad with A13 Bionic chip


ஆப்பிள் ரசிகர்களுக்குக் கிடைத்த லக்கி சான்ஸ் இது. ஆப்பிள் நிறுவனத்திடம் இருந்து புது iPad வாங்க விருப்பம் இருந்தால், யோசிக்காமல் உடனே இந்த Apple iPad 2021 (10.2-inch) மாடலை தேர்வு செய்யுங்கள். இந்த சாதனத்தின் அசல் விலை ரூ. 30,900 என்றாலும் கூட, இன்றைய சலுகையின் மூலம் இதை நீங்கள் வெறும் ரூ. 29,900 என்ற விலையில் வாங்கிட முடியும். இது பெரியளவு சலுகை இல்லை என்றாலும், இப்போது வாங்க கிடைக்கும் குறைந்த விலை ஐபேட் சாதனம் இதுவாகும்.

5.Lenovo Ideapad Duet Chromebook (Wi-Fi Only)


டேப்லெட் உடன் USI Pen மற்றும் கீபோர்ட் உடன் கிடைக்கும் பெஸ்டான டேப்லெட் சாதனம் இது. நீங்கள் வாங்கவிருக்கும் புத்தி டேப்லெட் உடன் ஒரு பேக்கேஜாக கூடுதல் கேட்ஜெட்ஸ் வேண்டும் என்றால் நீங்கள் இந்த மாடலை தேர்வு செய்யலாம். இதன் அசல் விலை ரூ. 40,000 ஆகும். இன்றைய சலுகையுடன் இதை நாம் வெறும் ரூ. 29,998 என்ற விலையில் வாங்கிட முடியும்.

6. Samsung Galaxy Tab S7 FE


சாம்சங் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் மற்றொரு பெஸ்டான டேப்லெட் சாதனம் இதுவாகும். இந்த Samsung Galaxy Tab S7 FE டேப்லெட் டிவைஸ் இன்றைய சலுகையின் கீழ் வெறும் ரூ. 39,999 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 49,999 ஆகும். இந்த சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் உங்களுக்கு ரவுண்டாக ரூ. 10,000 தள்ளுபடி கிடைக்கிறது.

7. 2021 Apple iPad Mini with A15 Bionic chip


உலகளவில் இப்போது ஃபேமஸ் ஆக இருக்கும் மாடல் என்றால், அது இந்த ஐபேட் மினி சாதனம் தான். ஆப்பிள் என்றாலே அதில் உள்ள அம்சங்கள் சிறப்பானதாகத் தான் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இதன் விலை மட்டும் அதிகமாக இருக்கிறது. இருப்பினும் இப்போது சலுகையுடன் இந்த Apple iPad Mini சாதனத்தை நீங்கள் வெறும் ரூ. 71,999 என்ற விலையில் வாங்கிடலாம். இதன் அசல் விலை ரூ. 74,900 ஆகும்.

இந்த டேப்லெட் சாதனங்கள் அனைத்தும் எக்ஸ்சேஞ் சலுகையுடன் வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. உங்களிடம் பழைய டேப்லெட் டிவைஸ்கள் எதுவும் இருந்தால், அவற்றை எக்ஸ்சேஞ் செய்து, இந்த மாடல்களின் விலையை இன்னும் கணிசமாகக் குறைக்க முடியும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

English summary
Grab or Gone Offers On Best Apple Samsung Mi Lenovo Tablets From Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X