70% வரை இப்போது பென்டிரைவ் மற்றும் மெமரி கார்டு மீது அபார சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க..
அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் துவங்கி வேகமாக அனைத்து ஸ்டாக்களையும் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இ-காமர்ஸ் நிறுவனமானது ஏற்கனவே இந்த விற்பனை மூலம் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகளை அறிவித்து பல பொருட்களைக் கூடுதல் சலுகையுடன் வழங்கி வருகிறது.

இந்த விற்பனை மூலம் அனைத்து வகை தயாரிப்புகளையும் நீங்கள் சிறந்த சலுகையுடன் வாங்க இதுவே நல்ல வாய்ப்பு. அமேசான் வழங்கும் முன்னணி தயாரிப்புகளில் இப்போது மெமரி கார்டு மற்றும் பென்ட்ரைவ் சாதனத்தின் மீது 70% சலுகை கிடைக்கிறது.
1. சான்டிஸ்க் அல்ட்ரா மைக்ரோ எஸ்டி 128 ஜிபி (SanDisk Ultra microSD UHS-I Card 128GB)
இந்த சாதனம் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 120 மெகா பைட் ரீட் மற்றும் ரைட் வேகத்தில் வருகிறது. இந்த மெமரி கார்டை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் MIL கேமராவின் பயன்பாட்டிற்கும் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 2,500 ஆகும். இப்போது 52% சிறப்பு தள்ளுபடி உடன் இது வெறும் ரூ. 1,199 விலையில் கிடைக்கிறது.
2. சான்டிஸ்க் அல்ட்ரா மைக்ரோ எஸ்டி 64 ஜிபி (SanDisk Ultra microSD UHS-I Card 64 GB)
இந்த சாதனம் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 120 மெகா பைட் ரீட் வேகத்துடன் 56x ரைட் வேகத்தில் வருகிறது. இந்த மெமரி கார்டை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், டேப்லெட் மற்றும் MIL கேமராவின் பயன்பாட்டிற்கும் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 1,300 ஆகும். இப்போது 54% சிறப்பு தள்ளுபடி உடன் இது வெறும் ரூ. 599 விலையில் கிடைக்கிறது.
3. சாம்சங் ஈவோ பிளஸ் 64 ஜிபி மைக்ரோ எஸ்டி கார்டு (Samsung EVO Plus 64GB microSD)
இந்த சாதனம் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் Class 10 பிரிவில் 100 மெகா பைட் ரீட் வேகத்துடன் 20 ரைட் வேகத்தில் வருகிறது. இந்த மெமரி கார்டை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன், செல் போன், டேப்லெட் மற்றும் MIL கேமராவின் பயன்பாட்டிற்கும் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 1,899 ஆகும். இப்போது 68% சிறப்பு தள்ளுபடி உடன் இது வெறும் ரூ. 599 விலையில் கிடைக்கிறது.
4. சான்டிஸ்க் அல்ட்ரா டூயல் டிரைவ் லூக்ஸ் டைப்- சி பிளாஷ் ட்ரைவ் 64 ஜிபி (SanDisk Ultra Dual Drive Luxe Type C Flash Drive 64GB)
இது ஆல்-மெட்டல் 2-இன் -1 ஃபிளாஷ் டிரைவ் மற்றும் USB டைப்-சி மற்றும் பாரம்பரிய டைப்-ஏ இணைப்புடன் வருகிறது. இந்த பென்டிரைவ் யூஎஸ்பி டைப்-சி ஸ்மார்ட்போன், டேப்லெட்டுகள் மற்றும் மேக்ஸ் மற்றும் யூஎஸ்பி டைப்-ஏ கம்ப்யூட்டர்களுக்கு இடையே உள்ளடக்கத்தைத் தடையின்றி நகர்த்தவும் பரிமாறவும் இது உதவுகிறது. ஆட்டோமேட்டிக் போட்டோ பேக்அப் அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ.1,900 ஆகும். இது இப்போது ரூ. 989 விலையுடன் கிடைக்கிறது.
5. சான்டிஸ்க் அல்ட்ரா டூயல் டிரைவ் கோ டைப் சி 128 ஜிபி (SanDisk Ultra Dual Drive Go Type C Pendrive for Mobile 128GB)
இது ரிவர்சபில் யூஎஸ்பி டைப்-சி மற்றும் பாரம்பரிய டைப்-ஏ இணைப்பு கொண்ட மொபைலுக்கான 2-இன் -1 பென்டிரைவ் சாதனத்துடன் வருகிறது. இந்த பென்டிரைவ் யூஎஸ்பி டைப்-சி ஸ்மார்ட்போன், டேப்லெட்டுகள் மற்றும் யூஎஸ்பி டைப்-ஏ கம்ப்யூட்டர்களுக்கு பயன்படுத்த உதவுகிறது. 150 எம்பி ரீட் வேகத்தில் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 2,800 ஆகும். ஆனால் இப்போது வெறும் ரூ. 1,299 விலையில் கிடைக்கிறது.
6. எச்பி FD236W 32 ஜிபி யுஎஸ்பி பென்டிரைவ் (HP FD236W 32GB USB 2.0 Pen Drive)
இது எச்பி நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் 32 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட பென்டிரைவ் ஆகும். இதன் ரீட் வேகம் 14 ஆகவும், இதன் ரைட் வேகம் 5 ஆகவும் இருக்கிறது. இதன் அசல் விலை ரூ. 750 ஆகும். அதேபோல் சின்ஹட்ட சாதனம் இப்போது இந்த அமேசான் சிறப்பு விற்பனையில் வெறும் ரூ. 339 என்ற விலையில் வாங்குவதற்குக் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications