Home
Deal of the day

திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.. Flipkart-ல் மீண்டும் SALE.. அடிமட்ட விலையில் iPhone-கள், 4ஜி, 5ஜி போன்கள்!

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Big Billion Days Sale 2025) முடிந்த கையோடு - பிளிப்கார்ட் பெஸ்டிவ் தமாக்கா சேல் 2025 (Flipkart Festive Dhamaka Sale 2025) என்கிற புதிய சிறப்பு விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று, அதாவது அக்டோபர் 4 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் தொடங்கிய இந்த விற்பனையிலும் (நடந்து முடிந்த பிக் பில்லியன் டேஸ் விற்பனையை போலவே) ஆப்பிள் ஐபோன் 16 சீரீஸ் (Apple iPhone 16 Series) மாடல்கள் மீது "முரட்டு டிஸ்கவுண்ட்" கிடைக்கிறது!

Flipkart-ல் மீண்டும் SALE.. அடிமட்ட விலையில் iPhone-கள், 4ஜி, 5ஜி போன்

என்னென்ன ஐபோன்கள் என்ன விலைக்கு வாங்க கிடைக்கும்? பிளிப்கார்ட் பெஸ்டிவ் தமாக்கா சேல் 2025 விற்பனையின் போது, ஆப்பிள் ஐபோன் 16 (Apple ​​iPhone 16) ஸ்மார்ட்போன் ஆனது ரூ.56,999 க்கு வாங்க கிடைக்கும். இது அதன் அசல் விலையான ரூ.69,999 இலிருந்து குறைக்கப்பட்ட விலையாகும்.

இதேபோல ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ (Apple iPhone 16 Pro) மற்றும் ஆப்பிள் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் (Apple iPhone 16 Pro Max) ஆகியவைகள் முறையே ரூ.85,999 மற்றும் ரூ.1,04,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். நினைவூட்டும் வண்ணம் இந்த மாடல்களின் அசல் விலைகள் முறையே ரூ.1,09,999 மற்றும் ரூ.1,34,999 ஆகும்.

ஒருவேளை உங்களிடம் பெரிய பட்ஜெட் இல்லை என்றால், அதாவது விலை அதிகமான ஐபோன் 16 சீரீஸ் மாடல்களை வாங்கும் திட்டம் இல்லை என்றால், மலிவான ஐபோன் மாடலை வாங்க விரும்பினால், இந்த பிளிப்கார்ட் விற்பனையில் ஐபோன் 14 மீதான ஆபரை கருத்தில் கொள்ளலாம். இது ரூ.54,999 க்கு பதிலாக ரூ.42,999 க்கு வாங்ககிடைக்கும்.

ஆப்பிள் ஐபோன் மாடல்கள் இல்லாமல் வேறு என்னென்ன ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள் ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது? மோட்டோரோலா எட்ஜ் 60 பியூஷன் (Motorola Edge 60 Fusion) ரூ.25,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி எஸ் 24 (Samsung Galaxy S24) ரூ.74,999 க்கு பதிலாக ரூ.38,999 க்கு வாங்க கிடைக்கும்.

ஒப்போ கே13எக்ஸ் 5ஜி (Oppo K13x 5G) ரூ.16,999 க்கு பதிலாக ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கும். சாம்சங் கேலக்ஸி எஸ்24 எப்இ (Samsung Galaxy S24 FE) ரூ.59,999 க்கு பதிலாக ரூ.29,999 க்கு வாங்க கிடைக்கும். மோட்டோ ஜி96 (Moto G96) ரூ.20,999 க்கு பதிலாக ரூ.14,999 க்கு வாங்க கிடைக்கும்.

விவோ டி4எக்ஸ் 5ஜி (Vivo T4x 5G) ரூ.17,999 க்கு பதிலாக ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கும். விவோ டி4 லைட் 5ஜி (Vivo T4 Lite 5G) ரூ.13,999 க்கு பதிலாக ரூ.8,999 க்கு வாங்க கிடைக்கும். விவோ டி4 5ஜி (Vivo T4 5G) ரூ.25,999 க்கு பதிலாக ரூ.18,999 க்கு வாங்க கிடைக்கும்.

கூகுள் பிக்சல் 9 (Google Pixel 9) ரூ.79,999 க்கு பதிலாக ரூ.53,499 க்கு வாங்க கிடைக்கும். ரியல்மி பி3எக்ஸ் (Realme P3X) ஸ்மார்ட்போன் ரூ.16,999 க்கு பதிலாக ரூ.10,999 க்கு வாங்க கிடைக்கும். சாம்சங் ஏ35 5ஜி (Samsung A35 5G) ஸ்மார்ட்போன் ரூ.33,999 க்கு பதிலாக ரூ.17,999 க்கு வாங்க கிடைக்கும். சிஎம்எப் போன் 2 ப்ரோ (CMF Phone 2 Pro) ஸ்மார்ட்போன் ரூ.22,999 க்கு பதிலாக ரூ.15,999 க்கு வாங்க கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Festive Dhamaka Sale 2025 Do Not Miss These Discounts on iPhones and Many Android Phones
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X