Home
Deal of the day

இன்றே கடைசி நாள்.. 6500mAh பேட்டரி.. 50எம்பி கேமரா.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

தற்போது பிளிப்கார்ட் தளத்தில் big bang diwali sale எனும் சிறப்பு விற்பனை நடைபெறுகிறது. இந்த சிறப்பு விற்பனை இன்று இரவு வரை மட்டுமே இருக்கும். எனவே சலுகை விலையில் கிடைக்கும் 5ஜி போன்களை இப்போதே வாங்குவது நல்லது. அதேபோல் விவோ ஸ்மார்ட்போன் ஒன்று குறைந்த விலையில் கிடைக்கிறது.

அதாவது பிளிப்கார்ட் சிறப்பு விற்பனையில் வங்கி சலுகைகளுடன் சேர்த்து 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.12,249 விலையில் வாங்கிவிட முடியும். இப்போது இந்த போனின் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

இன்றே கடைசி நாள்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

விவோ டி4எக்ஸ் 5ஜி அம்சங்கள் (Vivo T4x 5G Specifications): தரமான ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 4nm) சிப்செட் கொண்டு வெளிவந்தது விவோ டி4எக்ஸ் 5ஜி போன். பின்பு ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) மற்றும் டைப்-சி ஆடியோ (Type-C Audio) ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன.

அதேபோல் 6.72 இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே உடன் இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2408 × 1080 பிக்சல்கள், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1050 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், டியூவி ரெய்ன்லேண்ட் ஐ புரொடெக்டன் (TUV Rheinland Eye Protection) உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.

விவோ டி4எக்ஸ் 5ஜி ஸ்மார்ட்போன் 50 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட், ஏஐ எரைஸ் (AI Erase), ஏஐ போட்டோ என்ஹான்ஸ் (AI Photo Enhance), ஏஐ டாக்குமெண்ட் மோட் (AI Document Mode), நைட் மோட் (Night Mode) போன்ற ஆதரவுகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா இந்த போனில் உள்ளது. அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) உடன் விவோ டி4எக்ஸ் 5ஜி போன் அறிமுகம் செய்யப்பட்டது. இதுதவிர MIL-STD-810H - மிலிட்டரி கிரேடு ஷாக் ரெசிஸ்டன்ஸ் (Military Grade Shock Resistance) கொடுக்கிறது இந்த போன்.

இன்றே கடைசி நாள்.. ஆஃபரில் Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த விவோ டி4எக்ஸ் 5ஜி மாடல். மேலும் நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது. பின்பு லைவ் டெக்ஸ்ட் (Live Text), சர்க்கிள் டூ சர்ச்ச் (Circle to Search) மற்றும் ஏஐ ஸ்கிரீன் டிரான்ஸ்லேஷன் (AI Screen Translation) போன்ற அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

குறிப்பாக 6500mAh பேட்டரி உடன் விவோ டி4எக்ஸ் 5ஜி அறிமுகம் செய்யப்பட்டது. எனவே இந்த ஸ்மார்ட்போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு 44W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவும் இந்த போனில் உள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 15 (FuntouchOS 15) மூலம் இந்த போன் இயங்குகிறது. மேலும் 2 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 3 ஆண்டுகளுக்கான செக்யூகிரிட்டி அப்டேட்கள் இந்த போனுக்கு கிடைக்கும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Flipkart Big Bang Diwali Sale 2025 vivo T4x 5G 5G With 6GB RAM Gets Price Cut
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X