Flagship போன்கள் மீது அபார சலுகை.. ரூ.25,000 வரை தள்ளுபடியா? நம்பவே முடியல.!
பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் (Flagship Smartphone) சாதனத்தை வாங்க ஆசையாக இருக்கிறதா? ஆனால், அதன் விலையை பார்த்ததும் தயக்கம் கொள்கிறீர்களா? இனி விலையை நினைத்து கவலைப்படாதீர்கள். காரணம், இப்போது அமேசான் தளம் மூலம் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் டிவைஸ்களை மிக குறைந்த விலையில் வாங்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் நீங்கள் குறைந்தது ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை சேமிக்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள் அது தான் உண்மை.

1. Mi 11X Pro 5G
இப்போது, சியோமி நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் பெஸ்டான பிளாக்ஷிப் மாடல் இதுவாகும். இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 47,999 ஆகும். ஆனால், இன்றைய சலுகையை சரியாக பயன்படுத்திக்கொண்டால், இந்த ஸ்மார்ட்போனை நீங்கள் வெறும் ரூ. 36,999 விலையில் வாங்கிடலாம். இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 23% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ.11,000 வரை சேமிக்க முடியும்.
2. iQOO vivo Z5 5G
இந்த iQOO vivo Z5 5G ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 29,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது வெறும் ரூ. 18,990 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 33% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களுக்கு ரூ.11,000 (37%) தள்ளுபடி கிடைக்கிறது.
பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட் விலையில் வாங்க நினைத்தால், இந்த மாடலை நீங்கள் தேர்வு செய்யலாம்.
3. OnePlus 9 Pro 5G
ஒன்பிளஸ் ரசிகர்களுக்கு இது ஒரு பெஸ்டான டீல், இந்த OnePlus 9 Pro 5G இப்போது நம்ப முடியாத சலுகை விலையில் அமேசான் வழியாக வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 69,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 54,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 21% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் மூலம் உங்களுக்கு ரூ.15,000 வரை சேமிக்கப்படுகிறது.
4. Xiaomi 12 Pro
சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய Xiaomi 12 Pro ஒரு பெஸ்டான பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடலாகும். இதன் மீது நம்ப முடியாத சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 79,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 54,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 31% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையின் மூலம் நீங்கள் ரூ.25,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.
5. Samsung Galaxy Z Flip3 5G
இந்த Samsung Galaxy Z Flip3 5G ஸ்மார்ட் போன் மாடல் ஒரு ஃபிலிப் மாடல் ஸ்மார்ட்போன் ஆகும். இது அமேசான் வலைத்தளத்தில் இப்போது நம்ப முடியாத சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 99,999 ஆகும். இன்றைய சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக இது வெறும் ரூ. 88,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 11% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உங்களுக்கு ரூ.11,000 வரை தள்ளுபடி கிடைக்கிறது.
ஒவ்வொரு பிராண்டில் இருந்து கிடைக்கும் சிறப்பான டீல்களை இங்கு உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம். இதேபோல், இந்த பிராண்ட்களில் உள்ள மற்ற மாடல்கள் மீதும் இப்போது சலுகை கிடைக்கிறது என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள். இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் தவிர, பல முன்னணி பிராண்ட்களின் பட்ஜெட் செக்மென்ட் போன்கள் மற்றும் மலிவு விலை ஸ்மார்ட்போன் சாதனங்கள் மீது தாராளமான தள்ளுபடிகள் கிடைக்கிறது என்பதை கவனிக்க மறக்காதீர்கள்.


Click it and Unblock the Notifications