அமேசானில் சலுகை மழை: கம்மி விலையில் ஸ்மார்ட்போன்கள்.! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க.!

அமேசான் தளத்தில் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களுக்கு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக சாம்சங், ஒப்போ, மோட்டோ நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்களை இப்போது கூட சலுகை விலையில் வாங்க முடியும்.

 அமேசானில் சலுகை மழை: கம்மி விலையில் ஸ்மார்ட்போன்கள்.!

அதேபோல் சுதந்திர தின சலுகையாக பல முன்னணி நிறுவனங்கள் தங்களது சாதனங்களுக்கு தற்போது விலையை குறைத்துள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வரும். அமேசான் தளத்தில்கம்மி விலையில் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ஒப்போ ஏ31

OPPO A31 (Mystery Black, 6GB RAM, 128GB Storage) with No Cost EMI/Additional Exchange Offers
₹11,490.00
₹15,990.00
28%

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனுக்கு தற்போது அமேசான் தளத்தில் 25 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போனை தற்போது ரூ.11,990-விலையில் வாங்க முடியும்.

ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது ஒப்போ ஏ31 . மேலும் இந்த போனில் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒப்போ போன் 12எம்பி main சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, 2.3ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் 6765 ஆக்டோ-கோர் பிராசஸர், 4230எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் இவற்றுள்
அடக்கம்.

ரெட்மி நோட் 11

Redmi Note 11 (Space Black, 4GB RAM, 64GB Storage)|90Hz FHD+ AMOLED Display | Qualcomm® Snapdragon™ 680-6nm | Alexa Built-in | 33W Charger Included | Get 2 Months of YouTube Premium Free!
₹12,999.00
₹17,999.00
28%

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் ஆதரவு கொண்ட ரெட்மி நோட் 11 போனுக்கு அமேசான் தளத்தில் 28 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை தற்போது ரூ.12,999-விலையில் வாங்க முடியும்.

ரெட்மி நோட் 11 ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் எஃப்எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஸ்னாப்டிராகன் 680 பிராசஸர், MIUI 13 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 33W பாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி ஸ்மார்ட்போன்.

இந்த ரெட்மி நோட் 11 போன் 50எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோலென்ஸ் + 2எம்பி போர்ட்ரெயிட் லென்ஸ் என்கிற குவாட் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா இவற்றுள் அடக்கம். 4ஜி எல்இடி,டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், புளூடூத் 5.0 உள்ளிட்ட பல கனெக்டிவிட்டி ஆதரவுகள் இதில் உள்ளன.

விவோ Y15s

vivo Y15s Mystic Blue (3GB RAM & 32GB ROM) with No Cost EMI/Additional Exchange Offers
₹9,499.00
₹13,990.00
32%

அமேசான் தளத்தில் விவோ Y15s ஸ்மார்ட்போனுக்கு 32 சதவீதம் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்போனை தற்போது ரூ.9,499-விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போனானது டூயல் சிம் (நானோ) ஆதரவு மற்றும் ஃபன்டச் ஓஎஸ் 11.1 உடனான ஆண்ட்ராய்டு 11 (கோ பதிப்பு) உடன் இயங்கும் என கூறப்படுகிறது.

விவோ Y15s போன் 6.51 இன்ச் எச்டி ப்ளஸ் (720x1,600 பிக்சல்கள்) டிஸ்பிளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. மேலும் இந்த விவோ போன் 3 ஜிபி ரேம் உடனான ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 எஸ்ஓசி ஆதரவோடு வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த போன் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு 8எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது விவோ Y15s ஸ்மார்ட்போன்.

நோக்கியா ஜி21

Nokia G21 Android Smartphone, Dual SIM, 3-Day Battery Life, 4GB RAM + 64GB Storage, 50MP Triple AI Camera | Nordic Blue
₹12,999.00
₹14,499.00
10%

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் 10 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போனை தற்போது ரூ.12,999-விலையில் வாங்க முடியும்.

நோக்கியா ஜி21 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 180 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, Unisoc T606 சிப்செட் வசதி, 5050எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அம்சங்களுடன் இந்த நோக்கியா போன் வெளிவந்துள்ளது.

குறிப்பாக இந்த போன் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. செல்பீகளுக்கும், வீடியோகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது நோக்கியா ஜி21 மாடல்.

ரியல்மி நார்சோ 50ஏ

realme narzo 50A (Oxygen Blue, 4GB RAM + 128GB Storage) - with No Cost EMI/Additional Exchange Offers
₹12,499.00
₹13,999.00
11%

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் வசதி கொண்ட ரியல்மி நார்சோ 50ஏ மாடலுக்கு அமேசான் தளத்தில் 11 சதவீதம் சலுகை வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்த போனை தற்போது அமேசான் தளத்தில் ரூ.12,499-விலையில் வாங்க முடியும்.

நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி, 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல தரமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி போன்.

மேலும் இந்த போன் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + black and white portrait லென்ஸ் என்கிற ட்ரிபிள் ரியர் கேமராவைக் கொண்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ போன்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X