Home
Deal of the day

புதுசா போன் வாங்க ஆசையா? ரூ. 8,499 முதல் ரூ. 39,990 விலைக்குள் கிடைக்கும் ஸ்மார்ட்போன் மாடல்கள்..

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஏராளமான பொருட்களுக்குக் கூடுதலான சலுகை மற்றும் தள்ளுபடியை நிறுவனம் வழங்கி வருகிறது.

புதுசா போன் வாங்க ஆசையா? ரூ. 8,499 முதல் ரூ. 39,990 விலையில் இப்போதே..

இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு ஏராளமான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சில சாதனங்கள் மீது உங்களுக்கு லாபம் தரக்கூடிய நன்மைகள் கிடைக்கிறது. அப்படியான சில சலுகைகளைத் தான் உங்களுக்காக இங்குப் பட்டியலிட்டுள்ளோம்.

1. Mi 11X Pro 5G


இந்த சாதனம் 6.67' இன்ச் கொண்ட 120Hz ரெப்பிரேஷ் ரெட் 1080x2400 பிக்சல் உடன் கூடிய டிஸ்பிளேவுடன் வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5G சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 108MP கொண்ட முதன்மை கேமராவுடன் கூடிய ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 33W பாஸ்ட் சார்ஜ் கொண்ட 4520 பேட்டரியை கொண்டுள்ளது. இதன் அசல் அறிமுகம் விலை ரூ. 47,999 ஆகும். இப்போது இந்த சாதனம் ரூ. 36,999 விலையில் வாங்குவதற்குச் சலுகையுடன் கிடைக்கிறது.

2. iQOO 7 Legend 5G


இந்த சாதனம் 6.62' இன்ச் கொண்ட 120Hz ரெப்பிரேஷ் ரெட் 2400 x 1080 பிக்சல் உடன் கூடிய டிஸ்பிளேவுடன் வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5G சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 48MP கொண்ட முதன்மை கேமராவுடன் கூடிய ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 66W பிளாஷ் சார்ஜ் கொண்ட 4000 பேட்டரியை கொண்டுள்ளது. இதன் அசல் அறிமுகம் விலை ரூ. 44,990 ஆகும். இப்போது இந்த சாதனம் ரூ. 39,990 விலையில் வாங்குவதற்குச் சலுகையுடன் கிடைக்கிறது.

3. Samsung Galaxy A52s 5G


இந்த சாதனம் 6.62' இன்ச் கொண்ட 120Hz ரெப்பிரேஷ் ரெட் 2400 x 1080 பிக்சல் உடன் கூடிய டிஸ்பிளேவுடன் வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 64 MP கொண்ட முதன்மை கேமராவுடன் கூடிய குவாட் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 25W பாஸ்ட் சார்ஜ் கொண்ட 4500mAH பேட்டரியை கொண்டுள்ளது. இதன் அசல் அறிமுகம் விலை ரூ. 38,999 ஆகும். இப்போது இந்த சாதனம் ரூ. 35,999 விலையில் வாங்குவதற்குச் சலுகையுடன் கிடைக்கிறது.

எங்களுக்கு இது எல்லாம் வேண்டாம், குறைவான விலையில் சிறப்பான அம்சங்களுடன் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், அதற்கு ஏற்றாற்போல் இந்த அமேசான் சிறப்பு விற்பனையில் எதுவும் புதிய ஸ்மார்ட்போன் கிடைக்கிறதா என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் என்றால் பட்டியலில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்மார்ட்போன் மாடலை பாருங்கள். இதன் விலை குறைவு மற்றும் சிறப்பம்சங்கள் அற்புதமானது.

4. Tecno Spark 7T

இந்த சாதனம் 6.52' இன்ச் கொண்ட HD+IPS பிக்சல் உடன் கூடிய டிஸ்பிளேவுடன் வருகிறது. இது Helio G35 சிப்செட் உடன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 48MP கொண்ட முதன்மை கேமராவுடன் கூடிய டூயல் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இது 6000mAH பேட்டரியை கொண்டுள்ளது. இதன் அசல் அறிமுகம் விலை ரூ. 10,999 ஆகும். இப்போது இந்த சாதனம் ரூ. 8,499 விலையில் வாங்குவதற்குச் சலுகையுடன் கிடைக்கிறது.

இந்த பட்டியலில் உள்ள ஏதேனும் சாதனங்கள் உங்களுக்குப் பிடித்திருந்தால் அதை தேர்வு செய்து வாங்கிக்கொள்ளுங்கள். புதிய ஸ்மார்ட்போன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த அமேசான் சிறப்புச் சலுகையைப் பயன்படுத்திக்கொள்வது, அவர்களின் பாக்கெட்டில் ஓட்டை விழாமல் சிக்கனமாகவும், சிறப்பாகவும் புதிய சாதனங்களை ஏரளமான சலுகையுடன் வாங்கிக்கொள்ள முடியும். இந்த ஸ்மார்ட்போன்களுக்கான சலுகை இன்னும் 13 மணி நேரத்திற்கு மட்டுமே நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Deal Of The Day Offers For Mi 11X Pro 5G iQOO 7 Legend 5G Samsung Galaxy A52s 5G and Tecno Spark 7T : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X