ரூ. 449 விலை முதல் பவர் பேங்க் வாங்க இறுதி வாய்ப்பு.. மிஸ் பண்ணிடாதீங்க..இன்னும் சில மணிநேரம் தான்..
அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை முடிவடையும் இறுதி நேரத்தை நெருங்கிவிட்டது. ஒரு வாரம் கோலாகலமாக நடைபெற்ற இந்த சிறப்பு விற்பனை இன்று இரவுடன் நிறைவடைகிறது. இதுவரை ஏராளமான பொருட்களை அமேசான் பயனர்கள் இந்த விற்பனையில் நம்ப முடியாத சிறந்த சலுகையுடன் வாங்கி மகிழ்ந்துள்ளனர்.

இந்த சிறப்பு வீரப்பனை முடிவடைய இன்னும் சில மணி நேரம் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் பவர் பேங்க் சாதனங்களுக்குச் சலுகையை வாரி வழங்குகிறது. இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்.
1. Mi 10000mAH Li-Polymer Power Bank 3i
சியோமி நிறுவனத்தின் இந்த புதிய Mi 10000mAH சக்தியுடன் Li-Polymer 3i அம்சத்துடன் 18W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ.1,299 ஆகும். இப்போது வெறும் ரூ. 849 விலையில் கிடைக்கிறது.
2. OnePlus 10000 mAh Power Bank
ஒன்பிளஸ் நிறுவனத்தின் இந்த புதிய சாதனம் 10000mAH சக்தியுடன் 18W பாஸ்ட் பிடி சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ.1,299 ஆகும். இப்போது வெறும் ரூ. 899 விலையில் கிடைக்கிறது.
3. URBN 20000 mAh Ultra Compact Power Bank
அர்பன் நிறுவனத்தின் இந்த புதிய சாதனம் 20000mAH சக்தியுடன் Li-Polymer அம்சத்துடன் 12W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ.3,499 ஆகும். இப்போது வெறும் ரூ. 999 விலையில் கிடைக்கிறது.
4. Ambrane 5000mAh Li-Polymer Powerbank
அர்பன் நிறுவனத்தின் இந்த புதிய சாதனம் 5000mAH சக்தியுடன் Li-Polymer அம்சத்துடன் கூடிய பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ.999 ஆகும். இப்போது வெறும் ரூ. 299 விலையில் கிடைக்கிறது.
5. Mi Pocket Power Bank Pro Black 10000mAh
சியோமி நிறுவனத்தின் இந்த புதிய சாதனம் Mi 10000mAH சக்தியுடன் 22.5W அல்ட்ரா பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ.1,699 ஆகும். இப்போது வெறும் ரூ. 1,199 விலையில் கிடைக்கிறது.
6. Redmi 10000 mAh Fast Charging Slim Power Bank
ரெட்மி நிறுவனத்தின் இந்த புதிய சாதனம் 10000mAH சக்தியுடன் 10W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ.999 ஆகும். இப்போது வெறும் ரூ. 799 விலையில் கிடைக்கிறது.
7. pTron Dynamo Lite 10000mAh Li-Polymer Power Bank
பிட்ரோன் நிறுவனத்தின் இந்த புதிய சாதனம் 10000mAH சக்தியுடன் Li-Polymer அம்சத்துடன் கூடிய 10W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 2,499 ஆகும். இப்போது வெறும் ரூ. 399 விலையில் கிடைக்கிறது.
8. pTron Dynamo Pro 10000mAh Power Bank
பிட்ரோன் நிறுவனத்தின் இந்த புதிய சாதனம் 10000mAH சக்தியுடன் Li-Polymer அம்சத்துடன் கூடிய 18W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 2,999 ஆகும். இப்போது வெறும் ரூ. 499 விலையில் கிடைக்கிறது.
9. Ambrane 10000mAh Li-Polymer Powerbank
அம்பரேன் நிறுவனத்தின் இந்த புதிய சாதனம் 10000mAH சக்தியுடன் 12W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 1,499 ஆகும். இப்போது வெறும் ரூ. 449 விலையில் கிடைக்கிறது.
10. URBN 10000 mAh Power Bank
அர்பன் நிறுவனத்தின் இந்த புதிய சாதனம் 5000mAH சக்தியுடன் 22.5W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 2,999 ஆகும். இப்போது வெறும் ரூ. 799 விலையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications