Home
Deal of the day

CSK இயர்போன்ஸ் முதல் ஹெட்போன்ஸ் வரை அபார தள்ளுபடி.. குறைந்த விலையில் சிறந்த தரம்..

அமேசான் நிறுவனம் தனது தளத்தில் தினமும் ஏராளமான பல சிறப்பு சாளிகையின் கீழ் பல்வேறு புதிய சாதனங்களை சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக விற்பனை செய்து வருகிறது. அப்படி, அந்த வரிசையில் இன்று உங்களுக்கு கிடைக்கக்கூடிய சிறப்பு சலுகை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். குறைவான விலையில் சிறந்த ஹெட்போன்ஸ் அல்லது இயர்பட்ஸ் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இந்த பதிவை முழுமையாக படியுங்கள். இந்த சிறப்பு விற்பனையின் போது உங்களுக்கு கிடைக்கும் பெஸ்டான ஆப்பர்களை தவடவிடாதீர்கள்.

CSK இயர்போன்ஸ் முதல் ஹெட்போன்ஸ் வரை அபார தள்ளுபடி.. குறைந்த விலையில்

ஆடியோ தயாரிப்புகளில் இந்திய சந்தையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை உருவாக்கிக்கொண்ட போட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒப்பந்தங்களுடன் சிறந்த சலுகை விலையுடன் கிடைக்கும் இயர்பட்ஸ் மற்றும் ஹெட்போன்ஸ் சாதனங்களின் பட்டியலை உங்களுக்காக தொகுத்துளோம். புதிய ஹெட்போன்ஸ் அல்லது ஆடிஓ தயாரிப்பு வாங்குவதற்கு முன்பு இந்த தகவலை பார்த்துவிட்டு உங்கள் முடிவை தேர்வு செய்யுங்கள்.

1. boAt Rockerz 255 Chennai Super Kings Edition


நீங்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் டீமின் தீவிரமான ரசிகர் என்றால், இந்த வயர்லெஸ் இயர்போனன்ஸ் உங்களிடம் இருப்பது அவசியம். அப்படி நீங்கள் சூப்பர் கிங்ஸ் ரசிகராக இல்லாமல் வேறு ஏதேனும் குழுவின் ரசிகராக இருந்தாலும், உங்களுக்கு பிடித்த குழுவின் நிறத்தில் இந்த போட் இயர்போன்ஸை நீங்கள் வாங்க முடியும். IPL குழுவின் அனைத்து வண்ணங்களிலும் இது கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 2,990 ஆகும். சலுகையின் ஒரு பகுதியாக இப்போது வெறும் ரூ. 979 என்ற விலையில் கிடைக்கிறது.

2. boAt Rockerz 330 Wireless Neckband


இது ASAP சார்ஜிங் அம்சத்துடன் 30 மணி நேரம் நீடுத்து நிலைக்கும் பிளேபேக் அனுபவத்தை வழங்குகிறது. இது ப்ளூடூத் v5.0 உடன் இயங்குகிறது. இது IPX5 சான்று பெற்றது. இதன் ஆடியோ தரம் மிக துல்லியமாக இருக்கிறது. இதன் அசல் விலை ரூ. 3,990 ஆகும். ஆனால், இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக இப்போது வெறும் ரூ. 1,199 என்ற விலையில் கிடைக்கிறது.

3. boAt Rockerz 450 Wireless Bluetooth On Ear Headphone


இது 15 மணி நேரம் நீடுத்து நிலைக்கும் பிளேபேக் அனுபவத்தை வழங்குகிறது. இது ப்ளூடூத் v4.2 உடன் இயங்குகிறது. இது IPX5 சான்று பெற்றது. இதன் ஆடியோ தரம் மிக துல்லியமாக இருக்கிறது, காரணம் இது எச்டி ஆடியோ அம்சத்தை ஆதரிக்கிறது. இதன் அசல் விலை ரூ. 3,990 ஆகும். ஆனால், இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக இப்போது வெறும் ரூ. 1,199 என்ற விலையில் கிடைக்கிறது.

4. boAt Airdopes 441 TWS Ear-Buds


ட்ருலி இயர்பட்ஸ் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களுக்கு இந்த சாதனம் ஒரு அற்புதமான சாய்ஸ் ஆகும். இது 30 மணி நேரம் நீடுத்து நிலைக்கும் பிளேபேக் அனுபவத்தை வழங்குகிறது. இது ப்ளூடூத் v5.0 உடன் இயங்குகிறது. இது IPX7 சான்று பெற்றது. இது மிக துல்லியமான் ஆடியோ தரத்துடன் சூப்பர் டச் கண்ட்ரோல் உடன்வருகிறது. இதன் அசல் விலை ரூ. 5,999 ஆகும். ஆனால், இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக இப்போது வெறும் ரூ. 1,799 என்ற விலையில் கிடைக்கிறது. இது சுமார் 15 வெவ்வேறு வண்ணங்களில் கிடைக்கிறது.

5. boAt Rockerz 550 Over-Ear Wireless Headphone


இது 20 மணி நேரம் நீடுத்து நிலைக்கும் பிளேபேக் அனுபவத்தை வழங்குகிறது. இது ப்ளூடூத் v5.0 உடன் இயங்குகிறது. இது IPX5 சான்று பெற்றது. இதன் ஆடியோ தரம் மிக துல்லியமாக இருக்கிறது, காரணம் இது எச்டி ஆடியோ அம்சத்தை ஆதரிக்கிறது. இதன் அசல் விலை ரூ. 3,990 ஆகும். ஆனால், இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக இப்போது வெறும் ரூ. 1,499 என்ற விலையில் கிடைக்கிறது.

English summary
Deal Of The Day Best Offers On Boat Headphones And Earphones In Amazon Great Festival Sale : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X