Home
Deal of the day

ரூ.5000 இருந்தா போதும்- அமேசானில் கிடைக்கும் டக்கர் ஸ்மார்ட்போன்கள்: 3 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 9 ஆதரவு!

ஸ்மார்ட்போன்கள் தேவை என்பது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதற்கேற்ப ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல்வேறு விலைப் பிரிவில் சாதனங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள் அடிப்படை தேவையுடன் குறைந்த விலையில் கிடைக்கிறது. அடிப்படை தேவைக்கு ஸ்மார்ட்போன்கள் பிரதானமாக இருந்தால் இதோ ரூ.5000 விலைப்பிரிவில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் வழங்கப்பட்டுள்ளன.

ரூ.5000 இருந்தா போதும்- அமேசானில் கிடைக்கும் டக்கர் ஸ்மார்ட்போன்கள்!

ஸ்மார்ட்போன்கள் தேவை என்பது அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஸ்மார்ட்போன்களானது பல்வேறு விலைப் பிரிவுகளில் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. ஆன்லைன் வகுப்பு, வீட்டில் இருந்தே வேலை என்பதில் தொடங்கி டிஜிட்டல் இந்தியாவில் பணப் பரிமாற்றம் என பல்வேறு தேவைகளுக்கு ஸ்மார்ட்போன்கள் என்பது பிரதானமாக இருக்கிறது. ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தங்களது சாதனங்களில் புதுப்புது அம்சங்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள் என்பது அடிப்படை முதல் உச்சநிலை அம்சங்களுடன் கிடைக்கிறது. ரூ.5000 விலைப்பிரிவில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை பார்க்கலாம்.

ஐ கால் இசட்1 ஸ்மார்ட்போன்

ஐ கால் இசட்1 ஸ்மார்ட்போனானது க்ரே வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த சாதனம் 4ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனமானது ரூ.6499 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.5499 என இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.1000 அதாவது 15% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் க்ரே வண்ண விருப்பத்தோடு கிடைக்கிறது. இந்த சாதனம் 8 எம்பி ரியர் கேமரா, 5 எம்பி முன்புற கேமராவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் டிஸ்ப்ளே, மல்டி ட்ச் ஸ்க்ரீன் ஆதரவுடன் வருகிறது. இந்த சாதனம் ஆனது ஆண்ட்ராய்டு 8.1 ஆதரவோடு இயக்கப்படுகிறது.

ஐ கால் கே5 4ஜி ஸ்மார்ட்போன்

ஐ கால் கே5 4ஜி ஸ்மார்ட்போனானது 5.5 இன்ச் அளவோடு ஐபிஎஸ் டிஸ்ப்ளே ஆதரவை கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.5999 ஆக இருந்த நிலையில் 30% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டு தற்போது ரூ.4199 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் கிடைக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5 எம்பி பின்புற கேமரா, 2 எம்பி முன்புற கேமரா ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் 5.5 இன்ச் டிஸ்ப்ளே ஆதரவு மல்டி டச் கேபாசிட்டி டச் ஸ்க்ரீன் அம்சத்தை கொண்டுள்ளது. இந்த சாதனம் 2ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 6.0 ஆதரவோடு வருகிறது.

ஐடெல் ஏ25 க்ரேடேஷன் ப்ளூ ஸ்மார்ட்போன்

ஐடெல் ஏ25 க்ரேடேஷன் ப்ளூ ஸ்மார்ட்போன் ஆனது ரூ.4999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.4267 என இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 15% தள்ளுபடி உடன் அதாவது ரூ.732 விலைக்குறைப்போடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 16 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு ஆண்ட்ராய்டு ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5 எம்பி பின்புற கேமரா மற்றும் 2 எம்பி முன்புற செல்பி கேமரா வசதியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5 இன்ச் டிஸ்ப்ளே உடன் ஆண்ட்ராய்டு 9 பை ஆதரவை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 3020 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தை கொண்டுள்ளது.

ஐகால் இசட் 5 ஸ்மார்ட்போன்

ஐகால் இசட் 5 ஸ்மார்ட்போனானது 3ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆண்ட்ராய்டு 10 மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.5999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.4999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ப்ளூ வண்ண விருப்பத்தில், 8 எம்பி பின்புற கேமரா, 5 எம்பி முன்புற செல்பி கேமராவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் அளவோடு மல்டி டிச் ஆதரவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 3 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 10 ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 16 ஜிபி உள்சேமிப்பு வசதியை கொண்டிருக்கிறது.

ஐகால் கே260 ஸ்மார்ட்போன்

ஐகால் கே260 ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் 16 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4ஜி வோல்ட்இ, 3600 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் க்ரீன் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.5999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.4499 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 25% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 8 எம்பி பின்புற கேமரா மற்றும் 5 எம்பி முன்புற கேமரா வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.26 இன்ச் அளவுடன் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது.

English summary
Check out the list of best smartphones available for under Rs.5000 on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X