என்ன ஆனாலும் சரி இந்த சலுகையை மிஸ் பண்ண கூடாது.! realme 4G / 5G போன் மீது தள்ளுபடி.!
இந்த தீபாவளி பண்டிகையின் போது, மலிவு விலையில் ஒரு புதிய ஸ்மார்ட்போன் மாடலை வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அதிலும் குறிப்பாக மலிவு விலையில் சிறந்த 5G சாதனத்தை வாங்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறதா? அல்லது 5ஜி எல்லாம் இப்போது நமக்கு வேண்டாம் மலிவு விலையில் சூப்பரான அம்சங்களுடன் 4ஜி டிவைஸ் கிடைத்தாலே போதும் என்று நினைக்கிறீர்களா? அப்போ, இந்த பதிவை இறுதி வரை படியுங்கள்.

உங்கள் பட்ஜெட்டிற்குள், மலிவு விலையில், Realme பிராண்டில் இருந்து கிடைக்கும் பெஸ்டான 4ஜி மற்றும் 5ஜி (realme 4G and 5G) ஸ்மார்ட்போன்களின் மாடல்களை இந்த பதிவுடன் தொகுத்துள்ளோம். இப்போது கிடைக்கும் அட்டகாசமான சலுகையுடன் இந்த சாதனங்களை நீங்கள் முன்பை விட மிகக் குறைந்த விலையில் வாங்கி பயன்பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. உங்களுக்காக இந்த லிஸ்டில் மூன்று 4G டிவைஸ் மற்றும் மூன்று 5G டிவைஸை இணைத்துள்ளோம். உங்களுக்குப் பிடித்த மாடலை தேர்வு செய்யுங்கள்.
1. realme narzo 50i
மலிவு விலையில் டீசெண்டான அம்சங்களுடன் ஒரு புதிய போனை 5ஜி இல்லாமல் எதிர்பார்க்கிறீர்கள் என்றால், தாராளமாக இந்த realme narzo 50i போனை நீங்கள் வாங்கலாம். இதன் அசல் விலை ரூ. 7,999 என்றாலும் கூட, இன்றைய சலுகையின் மூலம் இதை நீங்கள் வெறும் ரூ.6,499 என்ற விலையில் வாங்கிட முடியும். இது 4G மாடலாகும்.
2. realme narzo 50i Prime
ரொம்ப மலிவு விலை எல்லாம் வேண்டாம், வாங்குகிற புது போனில் டீசெண்டான அம்சங்கள் இருக்க வேண்டும், கட்டாயமாக புது போனின் லுக் சூப்பராக டிரெண்டியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள், இந்த realme narzo 50i Prime மாடலை தேர்வு செய்யலாம். இப்போது, இது வெறும் ரூ. 7,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ.8,999 ஆகும்.
3. realme narzo 50A
உங்கள் பட்ஜெட் வெறும் 10,000 ரூபாய் தான், ஆனால், இந்த விலைக்குள் 3 கேமரா இருக்க வேண்டும், ஸ்டோரேஜ் 128ஜிபி ஐ நெருங்க வேண்டும், பேட்டரி குறைந்தது 6000mah ஆவது இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உடையவர்கள் இந்த realme narzo 50A மாடலை வாங்க வேண்டும். இதன் அசல் விலை ரூ. 13,999 என்றாலும் கூட, இன்றைய சலுகையில் இதை நாம் ரூ. 9,499 விலையில் வாங்கிடலாம்.
4. realme narzo 50 5G
மலிவு விலையில் பெஸ்டான 5G போனை வாங்க வேண்டும் என்றால், உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் இந்த realme narzo 50 5G மாடல் மட்டுமே. இதன் அசல் விலை ரூ. 18,999 ஆகும். இன்றைய Amazon சலுகையின் மூலம் இதை வெறும் ரூ. 15,999 என்ற விலையில் வாங்கிடலாம். realme இடமிருந்து கிடைக்கும் மலிவு விலை 5ஜி மாடல் இதுவாகும்.
5. realme 9 5G
5ஜி அம்சத்துடன் ஒரு ஆள் ரவுண்டர் ஸ்மார்ட்போனை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த realme 9 5G ஒரு அற்புதமான சாய்ஸ் ஆகும். இதன் அசல் விலை ரூ.21,000 -த்தை நெருங்குகிறது. ஆனால், இன்றைய சலுகையை சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் வெறும் ரூ. 16,490 விலையில் இதை நீங்கள் சொந்தமாக்கிக்கொள்ளலாம்.
6. realme Narzo 50 Pro 5G
ஸ்மார்ட்போன் என்று வந்து விட்டால், எப்போது உங்கள் கவனம் ப்ரோ மாடல்கள் மீது மட்டும் தான் இருக்கிறது என்றால், நீங்கள் தாராளமாக இந்த realme Narzo 50 Pro 5G மாடலை வாங்கலாம். காரணம், இது ப்ரோ மாடல் என்றாலும் கூட, இப்போது உங்களுக்கு பட்ஜெட் விலைக்குள் வாங்கக் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 25,999 ஆகும். ஆனால், இதை இப்போது சலுகையுடன் வெறும் ரூ. 17,999 என்ற விலையில் நீங்கள் வாங்கிட முடியும்.


Click it and Unblock the Notifications