ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களே வுட்றாதீங்க.!

துணி துவைப்பது என்பது இப்போது அனைவருக்கும் இருக்கும் ஒரு எரிச்சலான தவிர்க்க முடியாத வேலையாக இருக்கிறது. குறிப்பாக, வெளியூர் சென்று வேலை பார்க்கும் பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்கள் உட்பட இல்லத்தரசிகள் வரை அனைவருக்கும் இது பிடிக்காத ஒரு வேலையாக இருக்கிறது. காரணம், கைகளில் துணி துவைப்பது கடினமான காரியம் என்பதைத் தாண்டி, இது உங்கள் ஓய்வு நேரத்தைச் சூறையாடிவிடுகிறது.

ரூ.5,000 முதல் புது Washing machine வாங்கலாமா? அடேங்கப்பா உண்மையாவா?

இதில் இருந்து தப்பிக்க உங்களிடம் ஒரு செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் (Washing machine) இருந்தால் அருமையாக இருக்கும் தானே.! இதற்காக, நீங்கள் பல ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டியதில்லை, வெறும் உங்கள் கையில் 5000 ரூபாய் இருந்தால் கூட போதுமானது தான். இந்த ஆரம்ப விலையில் உங்களால் ஒரு புது செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷினை வாங்கலாம் என்று சொன்னால் நம்புவீர்களா? நம்புங்கள், அத்தகைய மாடல்களை தான் இங்கு உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.

1. White Westinghouse 6 kg Semi Automatic Top loading washing machine

White Westinghouse 6 kg Semi Automatic Top loading washing machine ( CSW6000N, Grey )
₹5,999.00
₹9,499.00
37%

இப்போது உங்களுக்குக் கிடைக்கும் ஸ்டைலான மற்றும் மலிவான வாஷிங் மெஷின் என்றால் அது இந்த வாஷிங் மெஷின் மாடல் மட்டும் தான். இது இன்று உங்களுக்கு வெறும் ரூ. 5,999 என்று விலையில் வாங்கக் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 9,499 ஆகும். இதன் மீது இப்போது 33% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இது 2 வருட கம்பெனி உத்தரவாதம் மற்றும் 5 வருட மோட்டார் உத்தரவாதத்துடன் வருகிறது. பேச்சிலர் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ்.

2. Oracus 7.5 Kg Semi-Automatic Top Loading Washing Machine

Oracus 7.5 Kg Semi-Automatic Top Loading Washing Machine (OSW75BL,Purple)

உங்கள் வீட்டை கலர்புல்லான வாஷிங் மெஷின் கொண்டு அலங்கரிக்க விரும்பினால், இந்த வாஷிங் மெஷின் சாதனத்தை நீங்கள் தயங்காமல் வாங்கலாம். இதன் அசல் விலை ரூ. 12,999 என்றாலும் கூட, இன்று கிடைக்கும் சலுகையின் மூலம் இதை நீங்கள் வெறும் ரூ. 8,090 என்ற விலையில் வாங்கலாம். இதன் மீது 38% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வாஷிங் மெஷின் பிரீமியம் லுக் உடன் வருகிறது.

3. Samsung 6.0 Kg 5 Star Semi-Automatic Top Loading Washing Machine

Samsung 6.0 Kg 5 Star Semi-Automatic Top Loading Washing Machine (WT60R2000LL/TL, Light Grey, Double Storm Pulsator)

எலக்ட்ரானிக்ஸ் துறையில் தலை சிறந்து விளங்கும் பிராண்ட்டான Samsung இடமிருந்து இந்த மெஷின் வருகிறது. உங்களுக்கு நம்பகமான மற்றும் தரமான வாஷிங் மெஷின் வேண்டும் என்றால், இந்த மாடலை நீங்கள் தேர்வு செய்யலாம். இதன் அசல் விலை ரூ. 9,900 ஆகும். ஆனால், இன்றைய சலுகையின் ஒரு பகுதியாக இதை வெறும் ரூ. 8,690 என்ற விலைக்கு வாங்கலாம்.

4. Panasonic 6.5 kg 5 Star Semi-Automatic Top Loading Washing Machine

Panasonic 6.5 kg 5 Star Semi-Automatic Top Loading Washing Machine (NA-W65E5ARB, Blue, Powerful Motor)

வாஷிங் மெஷின் வாங்கினால் மின்சார செலவு அதிகரிக்கும் என்ற பயம் உங்களுக்கு இருக்கிறதா? அப்படியானால், இந்த மாடலை நீங்கள் தாராளமாக வாங்கலாம். காரணம், இது 5 ஸ்டார் ரேட்டிங் உடன் வருகிறது. அதிகமாக மின்சாரத்தை எடுத்துக்கொள்ளாது. இதன் அசல் விலை ரூ. 11,000 ஆகும். Amazon தளத்தில் கிடைக்கும் சலுகையின் படி, இதை ரூ. 8,990 விலையில் வாங்கலாம். இது 5 வருட வாரண்ட்டி உடன் வருகிறது.

5. Whirlpool 6 Kg 5 Star Semi-Automatic Top Loading Washing Machine

Whirlpool 6 Kg 5 Star Semi-Automatic Top Loading Washing Machine (SUPERB ATOM 60I, Grey Dazzle)

Whirlpool என்ற பெயரை கேட்டதும், இந்த பெயரை எங்கோ கேட்டது போல் இருக்கிறதே என்று தோன்றும். தரமான எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்புகளை வழங்குவதில் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நிறுவனம் தான் Whirlpool. அத்தகைய பிராண்டில் இருந்து கிடைக்கும் இந்த சாதனத்தின் விலை ரூ. 10,000 ஆகும். ஆனால், இதை நாம் சலுகையுடன் வெறும் ரூ. 9,240 விலையில் கிடைக்கிறது. இது 2 வருட மெஷின் + 5 வருட மோட்டார் உத்தரவாதத்துடன் வருகிறது.

6. Haier 6.5 Kg Semi-Automatic Top Loading Washing Machine

Haier 6.5 Kg Semi-Automatic Top Loading Washing Machine with 1300 RPM, Rust Free Cabinet (HTW65-187BO, Burgundy)
₹9,639.00
₹14,899.00
35%

பட்ஜெட் விலையில் வாங்கக் கிடைக்கும் சக்தி வாய்ந்த பெஸ்ட் வாஷிங் மெஷின் என்றால் அது இந்த சாதனம் தான். இது துருப்பிடிக்காத மெட்டிரியலில் உருவாக்கப்பட்டுள்ளது. 2 வருட மெஷின் + 5 வருட மோட்டார் உத்தரவாதத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 12,400 ஆகும். ஆனால், இன்றைய சலுகையில் இதை வெறும் ரூ. 9,650 என்ற விலைக்கு நம்மால் வாங்கிவிட முடியும்.

இந்த பட்டியலில் உள்ள அணைத்து வாஷிங் மெஷின் மாடல்களும் செமி ஆட்டோமேட்டி அம்சத்தில் இயங்கும் மாடல்கள் என்பதைக் கவனிக்கத் தவறாதீர்கள். இந்த வாஷிங் மெஷின்கள் அனைத்தும் ரூ.10,000 விலைக்குள் கிடைக்கும் பெஸ்டான மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Read more about:
Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X