ரூ.7,000 முதல் Samsung போன் வாங்கலாமா? இதோ லிஸ்ட்.. உடனே செக் பண்ணுங்க.!

ஒரு தயாரிப்பு அதிகமாக மக்களால் வாங்கப்படுகிறது என்றால், அதற்கான முக்கியக் காரணம், ஒன்று அந்த சாதனத்தின் தரம், மற்றொன்று அந்த சாதனத்தின் விலையாகும்.

என்ன தான் குறைந்த விலையில் சிறந்த தயாரிப்பு கிடைக்கிறது என்று கூறினாலும், சிலருக்கு அதில் உள்ள பிராண்ட் பெயர் மற்றும் லோகோ மிக முக்கியமான விஷயமாகக் கருதப்படுகிறது.

அப்படி மக்களின் நம்பிக்கையைப் பெற்ற Samsung நிறுவனத்தின் குறைந்த விலை பெஸ்ட் ஸ்மார்ட்போன் மாடல்களை தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

ரூ.7,000 முதல் Samsung போன் வாங்கலாமா? இதோ லிஸ்ட்.. உடனே செக் பண்ணுங்க

ரூ.7,000 விலை வரம்பு முதல் கிடைக்கும் பெஸ்டான சாம்சங் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் மாடல்களை இங்கு உங்களுக்காக பட்டியலிட்டுள்ளோம்.

இப்போது இந்த ஸ்மார்ட்போன்கள் மீது ஏராளமான சலுகை மற்றும் தள்ளுபடி கிடைப்பதனால், உங்களுக்கான புதிய ஸ்மார்ட்போன் டிவைஸை இந்த லிஸ்டில் இருந்து தேர்வு செய்யுங்கள்.

1. Samsung Galaxy A03 Core

Samsung Galaxy A03 Core (Blue, 2GB RAM, 32GB Storage) with No Cost EMI/Additional Exchange Offers
₹7,999.00
₹10,499.00
24%

சாம்சங் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் மிகவும் மலிவான விலை ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். உண்மையில் இது டீசெண்டான என்ட்ரி லெவல் ஸ்பேஸ்களுடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 10,499 ஆகும். ஆனால், இன்றைய சலுகையின் ஒரு பகுதியாக இதை நீங்கள் வெறும் ரூ. 7,999 என்ற விலையில் வாங்கலாம். இதன் மீது ரூ. 7,550 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது. இது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது HD+ டிஸ்பிளே உடன் 8எம்பி கேமராவுடன் வருகிறது. இது 5000 mAH பேட்டரியை பேக் செய்கிறது.

2. Samsung Galaxy M13

Samsung Galaxy M13 (Midnight Blue, 4GB, 64GB Storage) | 6000mAh Battery | Upto 8GB RAM with RAM Plus
₹11,999.00
₹14,999.00
20%

இப்போது உங்களுக்கு குறைந்த விலையில் வாங்க கிடைக்கும் லேட்டஸ்ட் பட்ஜெட் பிரைஸ் ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். ஆனால், இப்போது கிடைக்கும் சலுகையை பயன்படுத்திக்கொண்டால், இதை நீங்கள் ரூ.10,499 என்ற கம்மி விலையில் சலுகையுடன் வாங்கிவிட முடியும். இதன் அசல் விலை ரூ.14,999 ஆகும். இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6000mah பேட்டரி உடன் வருகிறது. இது 50MP+5MP+2MP ட்ரிபிள் கேமரா மற்றும் 8MP முன்பக்க கேமரா உடன் வருகிறது.

3. Samsung Galaxy M32 5G

Samsung Galaxy M32 (Light Blue, 4GB RAM, 64GB Storage) 6 Months Free Screen Replacement for Prime
₹12,499.00
₹16,999.00
26%

இப்போது கம்மி விலையில் வாங்க கிடைக்கும் பெஸ்டான ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 23,973 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 12,499 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.4' கொண்ட FHD+ டிஸ்பிளே உடன் வருகிறது. இது 64MP+8MP+2MP+2MP குவாட் ரியர் கேமரா மற்றும் 20 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது.

4. Samsung Galaxy M52 5G

Samsung Galaxy M52 5G (ICY Blue, 8GB RAM, 128GB Storage) Latest Snapdragon 778G 5G | sAMOLED 120Hz Display | 10% Off on HDFC Cards
₹27,999.00
₹36,999.00
24%

பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் 5ஜி டிவைஸ் இதுவாகும். இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 34,999 ஆகும். ஆனால், இன்று கிடைக்கும் சலுகையை நீங்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டால், இதை வெறும் ரூ. ₹21,999 விலையில் வாங்கலாம். இதன் மீது ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 64MP+12MP+5MP ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 32 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது.

5. Samsung Galaxy M32 5G

Samsung Galaxy M32 5G (Sky Blue, 6GB RAM, 128GB Storage)
₹16,999.00
₹23,999.00
29%

உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் லேட்டஸ்ட் அம்சங்கள் வேண்டும் என்றால், உங்கள் சாய்ஸ் இந்த போன் மீது இருக்க வேண்டும். இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 23,999 ஆகும். இப்போது கிடைக்கும் சலுகையின் மூலம் இதை நாம் வெறும் ரூ. 17,999 என்ற விலையில் வாங்கிடலாம். இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 48MP+8MP+5MP+2MP குவாட் ரியர் கேமரா மற்றும் 13 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது.

6. Samsung Galaxy A13

Samsung Galaxy A13 Green, 6GB RAM, 128GB Storage
₹15,999.00
₹20,990.00
24%

விலை குறைவாக இருக்கனும், ஆனால் உங்களுடைய ஸ்மார்ட்போனின் லுக் ராயலாகவும், பிரீமியம் தோற்றத்திலும் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், இந்த Samsung Galaxy A13 மாடலை தான் தேர்வு செய்ய வேண்டும். இதன் அசல் விலை ரூ. 20,990 என்றாலும் கூட, இது இப்போது கிடைக்கும் சலுகைகளுடன் சேர்த்து, வெறும் ரூ. 15,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மீது நம்ப முடியாத வகையில் ரூ. 15,100 எக்ஸ்சேஞ் சலுகையாகக் கிடைக்கிறது. இது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.6' இன்ச் கொண்ட FHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 5000mah பேட்டரியை பேக் செய்கிறது.

7. Samsung Galaxy A53

Samsung Galaxy A53 Light Blue, 6GB RAM, 128GB Storage
₹30,499.00
₹38,990.00
22%

இப்போது பட்ஜெட் விலைக்குள் சிறந்த அம்சங்களுடன் ஒரு பெஸ்டான ஸ்மார்ட்போனை வாங்க நீங்கள் பிளான் செய்தால், உங்கள் தேர்வு இந்த Samsung Galaxy A53 மாடலாக இருக்க வேண்டும். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 38,990 ஆகும். ஆனால், இன்றைய சலுகையின் மூலம் இதை நாம் வெறும் ரூ. 30,499 என்ற விலையில் வாங்க முடியும். இதன் மீது இப்போது ரூ. 25,000 வரை எக்ஸ்சேஞ் தள்ளுபடியும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி இணக்கத்துடன் வருகிறது. இது 64MP கொண்ட கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இது சூப்பர் AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன்களுடன் இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்கள் மீதும் நிறுவனம் இப்போது சிறந்த தள்ளுபடி மற்றும் சலுகையை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X