அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் அசத்தலான சாம்சங், லெனோவா டேப்லெட்.!

சாம்சங் நிறுவனத்தின் சாதனங்களுக்கு உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்த ஸ்மார்ட்போன், டிவி, டேப்லெட் உள்ளிட்ட பல சாதனங்கள் இந்தியாவில் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் அசத்தலான சாம்சங், லெனோவா டேப்லெட்

குறிப்பாக விரைவில் இந்நிறுவனம் பல அசத்தலான டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அதேபோல் லெனோவா டேப்லெட் மாடல்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சாம்சங், லெனோவா டேப்லெட் மாடல்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட்

(Renewed) Samsung Galaxy Tab A7 Lite 22.05 cm (8.7 inch), Slim Metal Body, Dolby Atmos Sound, RAM 3 GB, ROM 32 GB Expandable, Wi-Fi+4G Tablet, Gray
₹11,400.00
₹17,500.00
35%

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் சாதனத்தை அமேசான் தளத்தில் ரூ.11.439-விலையில் வாங்க வேண்டும். குறிப்பாக இந்த டேப்டெல் மாடல்; சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. அதாவது இந்த டேப்லெட் 8.7-இன்ச் டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. பின்பு1340 X 800 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான டேப்லெட் மாடல். அதேபோல் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ சிப்செட் உடன் IMG GE8320 650 GPU ஆதரவையும் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட் மாடல். குறிப்பாக இந்த சாதனத்தினல் 8எம்பி ரியர் கேமரா
பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட். குறிப்பாக இந்த சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய
கவலை இருக்காது. பின்பு பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வெளிவந்துள்ளது சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 லைட் மாடல்.

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7

(Renewed) Samsung Galaxy Tab A7 (10.4 inch, RAM 3 GB, ROM 32 GB, Wi-Fi-only), Grey
₹11,249.00
₹20,999.00
46%

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7 மாடலை அமேசான் தளத்தில் ரூ.11,249-விலையில் வாங்க முடியும். குறிப்பாக கேலக்ஸி டேப் ஏ7 சாதனம் ஆனது 10.6-இன்ச் எச்டி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2000 x 1200 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அட்டகாசமான சாதனம் வெளிவரும் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக இந்த டேப்லெட் சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை
அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் இந்த சாதனம் இயக்கத்திற்கு அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சாதனத்தினல் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி டேப் ஏ7. குறிப்பாக கேலக்ஸி டேப் ஏ7 சாதனத்தில் 7040எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். 4 ஜி, புளூடூத் 5.0, வைஃபை 802.11 பி / ஜி / என், மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான கேலக்ஸி டேப் ஏ7 மாடல்.

லெனோவோ யோகா ஸ்மார்ட் டேப்லெட்

Lenovo Yoga Smart Tablet with The Google Assistant 25.65 cm (10.1 inch, 4GB, 64GB, WiFi + 4G LTE), Iron Grey
₹20,818.00
₹35,500.00
41%

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட லெனோவோ யோகா ஸ்மார்ட் டேப்லெட் மாடலின் விலை ரூ.19,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனம் தனித்துவமான அம்சங்களுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இப்போது இந்த சாதனத்தின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம். லெனோவோ யோகா ஸ்மார்ட் டேப்லெட் ஆனது 10.1-இன்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. மேலும் 1920 x 1200 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான டேப்லெட். அதேபோல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக
கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளதால் இயக்குதவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சாதனத்தின் பின்புறம் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக்
கொண்டுள்ளது இந்த லெனோவோ யோகா ஸ்மார்ட் டேப்லெட். பின்பு 7000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது இந்த லெனோவோ யோகா ஸ்மார்ட் டேப்லெட் மாடல். எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது.

லெனோவோ டேப் எம்10 எச்டி டேப்லெட்

Lenovo Tab M10 HD 2nd Gen (10.1 inch/25.65 cm, 2 GB, 32 GB, Wi-Fi Only) Platinum Grey with Metallic Body and Octa core Processor
₹9,990.00
₹18,990.00
47%

2ஜபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட லெனோவோ டேப் எம்10 எச்டி 2-வது ஜென் டேப்லெட் மாடலை அமேசான் தளத்தில் ரூ.9,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனம் 10.1-இன்ச் எச்டி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 1280x800 பிக்சல் தீர்மானம், 400 நிட்ஸ் பிரைட்நஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான டேப்லெட் மாடல். அதேபோல் இந்த சாதனத்தில் மீடியாடெக் பி22டி ஆக்டோ-கோர் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதள வசதி உள்ளது. எனவே இந்த சாதனம் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். குறிப்பாக இந்த சாதனத்தின் பின்புறம் 8எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. பின்பு செல்பீகளுக்கும் வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம். லெனோவோ டேப் எம்10 எச்டி டேப்லெட் மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

லெனோவோ டேப் எம்7

Lenovo Tab M7 (7-inch/17.78 cm, 2GB, 32 GB,Wi-fi+4G LTE), Onyx Black (Tab M7-7305X)
₹8,999.00
₹13,500.00
33%

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட லெனோவோ டேப் எம்7 மாடலை அமேசான் தளத்தில் ரூ.9,084-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனம் 7-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும்1024 x 600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளது இந்த லெனோவோ டேப் எம்7 மாடல். அதேபோல் இந்த
சாதனத்தில் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி வசதி உள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்த ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளத. அதேபோல் 1.3ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் எம்டி8765 குவாட்-கோர் சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த டேப்டெல் மாடல். குறிப்பாக 3500 எம்ஏஎச் பேட்டரி வசதியை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம். பின்பு 2எம்பி ரியர் கேமரா மற்றும் 2எம்பி
செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த லெனோவோ டேப் எம்7.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X