50% தள்ளுபடி: ரூ.10,000 ஸ்மார்ட்போன் இப்போ ரூ.5000-க்கு வாங்கலாம்- அமேசான் அதிரடி சலுகை!
ஆன்லைன் தளங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு கேட்ஜெட்களுக்கு தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. அதன்படி அமேசான் தளத்தில் தள்ளுபடியுடன் கிடைக்கும் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்கள் குறித்த விவரங்களை பார்க்கலாம். ஸ்மார்ட்போனை அதிக செலவில்லாமல் வாங்கி தங்களுக்குரியவர்களுக்கு வழங்கலாம். இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கான வரவேற்பு தீவிரமாக இருக்கிறது. இதை கருத்தில் கொண்டு, பல்வேறு ஸ்மார்ட்போன்கள் நிறுவனங்களும் பட்ஜெட் விலையில் சாதனங்களை அறிமுகம் செய்து வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள் பயன்பாடு என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவோர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் பல்வேறு விலைப் பிரிவில் தொடர்ந்து புதுப்புது அம்சங்களோடு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. ஆன்லைன் தளங்கள் ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகளை போட்டிப்போட்டுக் கொண்டு வழங்குகின்றன. இந்தியாவில் ஆன்லைன் தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்குகின்றன. இதில் முன்னணியில் இருப்பது அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகும். அமேசானில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் விவரங்களை முழுமையாக பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் 8டி ஸ்மார்ட்போன்
டெக்னோ ஸ்பார்க் 8டி ஸ்மார்ட்போன் தற்போது ரூ.10,000-க்கு கீழ் கிடைக்கிறது. டெக்னோ ஸ்பார்க் 8டி ஸ்மார்ட்போன் ஆனது அட்லாண்டிக் ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 50 மெகாபிக்சல் ஏஐ கேமரா அம்சத்தோடு கிடைக்கிறது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் ஆனது முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே அம்சத்தோடு 5000 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.9,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் தற்போது 23% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை ரூ.3000 விலைக்குறைப்பு பெற்று வாங்கலாம்.
ரியல்மி நார்சோ 50ஐ
ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போனானது ரூ.9,999 என கிடைத்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.8,999 என்ற விலையில் கிடைக்கிறது. ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போன் ஆனது கார்பன் பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது நோ காஸ்ட் இஎம்ஐ வசதியோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 10% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம், இது 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. இது 8 மெகாபிக்சல் பிரைமரி கேமரா மற்றும் 5 எம்பி முன்புற கேமரா வசதியோடு வருகிறது. இது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி ஆக்டோ கோர் ப்ராசஸர் உடன் வருகிறது.
நோக்கியா சி01 ப்ளஸ்
நோக்கியா சி01 ப்ளஸ் ஸ்மார்ட்போனானது 4ஜி ஆதரவோடு வருகிறது. இது 5.45 இன்ச் எச்டி ப்ளஸ் ஸ்க்ரீன், செல்பி கேமரா வசதியோடு வருகிறது. இது ப்ளூ வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.6999 என கிடைத்த நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.6198 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 11% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சாதனம் 5.45 இன்ச் எச்டி ப்ளஸ் ஐபிஎஸ் ஸ்க்ரீன், 5 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி முன்புற கேமரா வசதியோடு வருகிறது. இது 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 கோ எடிஷன் பதிப்பாக வருகிறது. இது இரண்டு வகைகளில் கிடைக்கிறது.
பானாசோனிக் எலுகா ஐ6 ஸ்மார்ட்போன்
பானாசோனிக் எலுகா ஐ6 ஸ்மார்ட்போனானது 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது மூன்று மாத நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.10,999 என இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.5489 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனை தற்போது 50% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த சாதனத்தை ரூ.5501 என்ற தள்ளுபடி பெற்று வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 ஆதரவோடு 8 எம்பி பின்புற கேமரா பிளாஷ் வசதியுடன், 5 எம்பி முன்புற கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0 ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. இது மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் இருக்கிறது இதன் மூலம் 256 ஜிபி வரை மெமரி விரிவாக்கம் செய்யலாம். இந்த ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஎச் பேட்டரி வசதியுடன் வருகிறது.
ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன்
ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனானது மிட்நைட் பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 2ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.8499 என இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.6999 ஆக இருக்கிறது. இந்த சாதனத்தின் விலை ரூ.1500 வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 18% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக் வண்ண விருப்பத்தில் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ கோர் ஹீலியோ ஜி25 ப்ராசஸர் வசதியோடு வருகிறது.


Click it and Unblock the Notifications