தீபாவளி ஸ்பெஷல்: ரூ.10,000 விலைப்பிரிவு ஸ்மார்ட்போன்களுக்கு அதீத தள்ளுபடி- அமேசான் அதிரடி!
அமேசான் தளத்தில் பட்ஜெட் விலைப்பிரிவு ஸ்மார்ட்போன்களுக்கு அதீத தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போனுக்கு சிறந்த தள்ளுபடி
ஐக்யூ இசட் 3 5ஜி ஸ்மார்ட்போனுக்கு சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இந்தியாவின் முன்னணி சிப்செட் ஆன எஸ்டி 768ஜி 5ஜி ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ரூ.24990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.18990 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 24% தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. அதாவது ரூ.6000 வரை விலைக்குறைப்பை பெற்றுள்ளது. இந்த தள்ளுபடியானது 11 மணிநேரத்தில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 768ஜி 5ஜி ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. 55 வாட்ஸ் ஃப்ளாஷ் சார்ஜ் மற்றும் 4400 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. இது 64 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 16 எம்பி முன்புற கேமரா உடன் வருகிறது. இது 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே புதுப்பிப்பு வீதம் மற்றும் 180 ஹெர்ட்ஸ் டச் சாம்பிளிக் விகிதத்துடன் வருகிறது.
சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன்
சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனானது 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு விகிதத்துடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.12,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.9499 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 27% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் தள்ளுபடியானது 10 மணி நேரம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. 48 எம்பி பிரதான கேமரா, 5 எம்பி இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமராக்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் லித்தியம் ஐயன் பேட்டரி உடன் வருகிறது. இது ஆண்ட்ராய்டு 11 6.5 இன்ச் எச்டி ப்ளஸ், 90 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது.
ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்
ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனானது பென்டாஸ்டிக் பர்பிள் வண்ண விருப்பத்தோடு வருகிறது. இது 6ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்புடன் வருகிறது. இது 5000 எம்ஏஎசே பேட்டரி மற்றும் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ.20990 ஆக இருந்த நிலையில் தற்போது தள்ளுபடி விலையில் ரூ.15,990 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு வழங்கப்படும் தள்ளுபடியானது 1 நாளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 24% தள்ளபடிகள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி ஜிபியூ மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி, 48 எம்பி குவாட் கேமரா அமைப்போடு வருகிறது. இதில் 8 எம்பி முன்புற கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன்
சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனானது தள்ளுபடி விலையுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.23,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.16,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 29% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி 10 மணிநேரத்துக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஸ்கை ப்ளூ வண்ண விருப்பத்தோடு 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. மீடியாடெக் டைமன்சிட்டி ஆக்டோ கோர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் இன்பினிட்டி வி-கட் டிஸ்ப்ளே எச்டி ப்ளஸ் உடன் வருகிறது. இது 5000 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 11 மூலம் இந்த சாதனம் இயக்கப்படுகிறது.
ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன்
ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனானது அரோரா ப்ளூ வண்ண விருப்பத்தில் வருகிறது. இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ரூ.16,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,999 ஆக கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 24% வரை தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி 10 மணிநேரத்துக்கு மட்டுமே வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி ஆக்டோ கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 48 மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும் 16 மெகாபிக்சல் முன்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5020 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தோடு வருகிறது.


Click it and Unblock the Notifications