70% சலுகையுடன் தரமான TWS மற்றும் வயர்லெஸ் இயர்போன்ஸ் வேண்டுமா? இத கொஞ்சம் பாருங்க..

அமேசான் நிறுவனம் தனது தளத்தில் தினமும் ஏராளமான பல சிறப்பு சாளிகையின் கீழ் பல்வேறு புதிய சாதனங்களை சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக விற்பனை செய்து வருகிறது. அப்படி, அந்த வரிசையில் இன்று உங்களுக்கு கிடைக்கக்கூடிய சிறப்பு சலுகை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். குறைவான விலையில் சிறந்த ஹெட்போன்ஸ் அல்லது இயர்பட்ஸ் வாங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள் இந்த பதிவை முழுமையாக படியுங்கள். இந்த சிறப்பு விற்பனையின் போது உங்களுக்கு கிடைக்கும் பெஸ்டான ஆப்பர்களை தவடவிடாதீர்கள்.

70% சலுகையுடன் தரமான TWS மற்றும் வயர்லெஸ் இயர்போன்ஸ் வேண்டுமா?

ஆடியோ தயாரிப்புகளில் இந்திய சந்தையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை உருவாக்கிக்கொண்ட போட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மீது ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த ஒப்பந்தங்களுடன் சிறந்த சலுகை விலையுடன் கிடைக்கும் இயர்பட்ஸ் மற்றும் ஹெட்போன்ஸ் சாதனங்களின் பட்டியலை உங்களுக்காக தொகுத்துளோம். புதிய ஹெட்போன்ஸ் அல்லது ஆடிஓ தயாரிப்பு வாங்குவதற்கு முன்பு இந்த தகவலை பார்த்துவிட்டு உங்கள் முடிவை தேர்வு செய்யுங்கள்.

1. boAt Airdopes 171 TWS Earbuds

boAt Airdopes 171 Twin Wireless Earbuds with Stereo Functionality, Bluetooth V5.0, Up to 13H Total Playback, IPX4 Sweat & Water Resistance and Immersive Sound

இது 13 மணி நேரம் நீடுத்து நிலைக்கும் பிளேபேக் அனுபவத்தை வழங்குகிறது. இது ப்ளூடூத் v5.0 உடன் இயங்குகிறது. இது IPX4 சான்று பெற்றது. இதன் ஆடியோ தரம் மிக துல்லியமாக இருக்கிறது. இது வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சத்துடன் டூயல் டோன் பினிஷ் உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 5,999 ஆகும். ஆனால், இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக இப்போது வெறும் ரூ. 1,799 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் 70% பணத்தை மிச்சம்பிடிக்கலாம். அதாவது ரூ. 4,200 உங்களுக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

2. boAt Rockerz 385v2 Bluetooth Neckband

boAt Rockerz 385v2 Bluetooth Neckband with Qualcomm® aptx & CVC, Upto 40 Hours Battery, ASAP Charge, IPX6 Rating and Dual Pairing(Active Black)
₹1,299.00
₹4,990.00
74%

இது ASAP சார்ஜிங் அம்சத்துடன் 40 மணி நேரம் நீடுத்து நிலைக்கும் பிளேபேக் அனுபவத்தை வழங்குகிறது. இது ப்ளூடூத் v5.0 உடன் இயங்குகிறது. இது IPX6 சான்று பெற்றது. இதன் ஆடியோ தரம் மிக துல்லியமாக இருக்கிறது. இது எச்டி ஆடியோ அம்சத்தையும் ஆதரிக்கிறது. இதன் அசல் விலை ரூ. 4,990 ஆகும். ஆனால், இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக இப்போது வெறும் ரூ. 1,499 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் 70% பணத்தை மிச்சம்பிடிக்கலாம். அதாவது ரூ. 3,491 உங்களுக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

3. boAt Rockerz 245v2 Wireless Bluetooth V5.0

boAt Rockerz 245v2 Wireless Bluetooth V5.0, HD Immersive Audio, IPX5 Sweat and Water Resistance, in-Built mic and Voice Assistant (Active Black)

இது 8 மணி நேரம் நீடுத்து நிலைக்கும் பிளேபேக் அனுபவத்தை வழங்குகிறது. இது ப்ளூடூத் v5.0 உடன் இயங்குகிறது. இது IPX5 சான்று பெற்றது. இதன் ஆடியோ தரம் மிக துல்லியமாக இருக்கிறது. இது வாய்ஸ் அசிஸ்டன்ட் அம்சத்துடன் எச்டி ஆடியோ அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 2,490 ஆகும். ஆனால், இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக இப்போது வெறும் ரூ. 699 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் 72% பணத்தை மிச்சம்பிடிக்கலாம். அதாவது ரூ. 1,791 உங்களுக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

4. boAt Airdopes 452 TWS Earbuds with BeastTM Mode

boAt Airdopes 452 TWS Earbuds with Beast™ Mode for Low Latency, ENx Technology, Upto 20 Hours Battery, ASAP Charge, Bluetooth v5.2, IWP Technology, IPX4 and Type-c Interface(Active Black)

ட்ருலி இயர்பட்ஸ் வாங்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்களுக்கு இந்த சாதனம் ஒரு அற்புதமான சாய்ஸ் ஆகும். இது 20 மணி நேரம் நீடுத்து நிலைக்கும் பிளேபேக் அனுபவத்தை வழங்குகிறது. இது ப்ளூடூத் v5.0 உடன் இயங்குகிறது. இது மிக துல்லியமான் ஆடியோ தரத்துடன், ENx தொழில்நுட்பம், IWP தொழில்நுட்பம் போன்ற மேம்படுத்தப்பட்ட பல அம்சங்களுடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 4,990 ஆகும். ஆனால், இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக இப்போது வெறும் ரூ. 1,299 என்ற விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் 74% பணத்தை மிச்சம்பிடிக்கலாம். அதாவது ரூ. 3,691 உங்களுக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X