ரூ.29,999-க்கு விற்கப்பட்ட ஸ்மார்ட்டிவி ரூ.8,999 மட்டுமே: 70% தள்ளுபடியில் ஸ்மார்ட்டிவிகள்- அமேசான் சலுகை!
இந்தியாவில் ஆன்லைன் தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தள்ளுபடிகள் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சில தளங்களில் பண்டிகை காலத்தை முன்னிட்டு தள்ளுபடிகள் வழங்கினாலும், அமேசானில் தினசரி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அமேசான் தளத்தில் டீல் ஆஃப் தின சலுகையாக பல்வேறு சாதனங்களுக்கு தினசரி தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட்டிவி வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் அமேசான் தளத்தில் ஸ்மார்ட்டிவிகளுக்கு 70% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறன. முன்னணி நிறுவன ஸ்மார்ட்டிவிகளுக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமேசான் தளத்தில் ஸ்மார்ட் டிவிகளுக்கு கிடைக்கும் சிறந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் குறித்து பார்க்கலாம்.

ADSUN ஸ்மார்ட்டிவிக்கு சிறந்த தள்ளுபடிகள்
அமேசான் தளத்தில் ADSUN ஸ்மார்ட்டிவிக்கு சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. ADSUN 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி ஆகும். இந்த ஸ்மார்ட்டிவியானது 2021 மாடலாக பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. ஸ்மார்ட்டிவிக்கு 70% வரை தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. அதாவது ரூ.29,999 என விற்கப்பட்ட இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.8,999 என தற்போது கிடைக்கிறது. அதீத தள்ளுபடி என்றே இதை கூறலாம். இந்த ஸ்மார்ட்டிவிக்கு 70% சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது நெட்ஃபிளிக்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் அணுகலோடு வருகிறது. இந்த சாதனம் எச்டி ரெடி, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத காட்சி, 20 வாட்ஸ் அவுட்புட், 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்சேமிப்பு ஆதரவோடு கிடைக்கிறது. ரூ.9000 விலைப்பிரிவில் 32 இன்ச் ஸ்மார்ட்டிவி வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.
VW 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி டிவி
VW 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி டிவி ஆனது 2021 மாடலாக கருப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 42% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. VW 32 இன்ச் ஸ்மார்ட்டிவி ஆனது ரூ.12,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ரூ.7499 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் வாங்கலாம். 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது 720 பிக்சல் எல்இடி, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இந்த சாதனம் எச்டி ரெடி ஆதரவோடு வருகிறது. 20 வாட்ஸ் அவுட்புட் பவர்ஃபுல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் ஆதரவுடன் பவர் ஆடியோ அம்சத்தைக் கொண்டிருக்கிறது. VW 32 இன்ச் எச்டி ரெடி எல்இடி டிவி ஆனது யூஎஸ்பி, எச்டிஎம்ஐ, ஆடியோ ஜாக் ஆதரவுடன் வருகிறது.
ஒன்பிளஸ் 32 இன்ச் ஸ்மார்ட்டிவி
ஒன்பிளஸ் 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது ஒய் சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 2020 மாடல் கருப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 25% தள்ளுபடியுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.19,999 என நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.14,999 என கிடைக்கிறது. நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் இந்த சாதனம் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்டிவியானது 32 இன்ச் அளவுடன் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் அணுகல் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 720 பிக்சல் எல்இடி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இது எச்டி ரெடி 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவுடன் வருகிறது. இந்த சாதனத்தில் 20 வாட்ஸ் அவுட்புட் டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர் ஆதரவைக் கொண்டிருக்கிறது.
ரெட்மி 32 இன்ச் ஸ்மார்ட்டிவி
ரெட்மி 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.24,999 என கிடைத்த நிலையில் தற்போது 40% தள்ளுபடியுடன் இந்த ஸ்மார்ட்டிவி ரூ.14,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 2021 மாடலாக கருப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி ஆண்ட்ராய்டு 11 ஆதரவுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் வருகிறது. இதன் டிஸ்ப்ளே அளவு 32 இன்ச் ஆகும், இந்த சாதனம் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ 5000+, யூடியூப், டிஸ்னி ஹாட்ஸ்டார் உள்ளி அணுகல் ஆதரவை வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது யூஎஸ்பி, ஈதர்நெட், எச்டிஎம்ஐ ஆதரவைக் கொண்டிருக்கிறது. இது 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் கிடைக்கிறது. 20 வாட்ஸ் பவர்ஃபுல் ஸ்டீரியோ ஸ்பீக்கர் டால்பி அட்மாஸ், டிடிஎஸ் விர்ச்சுவல் ஆடியோ ஆதரவைக் கொண்டிருக்கிறது.
ஏசர் 32 இன்ச் ஸ்மார்ட்டிவி
ஏசர் 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது எச்டி ரெடி ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் எல்இடி டிவி ஆதரவைக் கொண்டிருக்கிறது. இநத் ஸ்மார்ட்டிவியான ப்ரேம் லெஸ் டிசைன் வடிவமைப்புடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.22,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனத்துக்கு 39% சலுகை வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.13,990 என வாங்கலாம். இந்த ஸ்மார்ட்டிவியை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் வாங்கலாம். நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, வூட்கிட்ஸ், ஈராஸ் நவ், அமேசான் மியூசிக், எம்எக்ஸ் ப்ளேயர், ஜியோ சினிமா, யூடியூப், ஹாட்ஸ்டார் உள்ளிட்ட அணுகல் ஆதரவோடு வருகிறது. இது 720 பிக்சல் எல்இடி 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது.


Click it and Unblock the Notifications