இந்த ஃபோனலாம் வாங்குறவங்களுக்கு லக்கு தான்.. சரியான சலுகை நியாமான விலை..
அமேசான் நிறுவனத்திடம் இருந்து சிறப்பு விற்பனை நாட்கள் மட்டுமின்றி, இதர நாட்களிலும் சலுகை விலையில் சில குறிப்பிட்ட சாதனங்களை மட்டும் தள்ளுபடியுடன் வாங்க அமேசான் அனுமதி வழங்குகிறது. இந்த சலுகையை அமேசான் நிறுவனம் டீல் ஆப் தி டே என்ற பெயரின் கீழ் தினமும் இடைவிடாமல் நடத்தி வருகிறது.

இந்த சிறப்பு விற்பனை உங்களுக்கு தினமும் நடைபெறுகிறது. தினமும் வெவ்வேறு சாதனங்கள் மற்றும் தயாரிப்புகளின் மேல் சிறப்பு சலுகை கிடைக்கிறது. இப்போது உங்களுடைய புதிய ஸ்மார்ட்போனை வாங்க இதுவே சரியான நேரம். உங்களுக்காக சிறந்த சலுகையுடன் கிடைக்கும் பெஸ்டான ஸ்மார்ட்போன்களை இங்கு தொகுத்துள்ளோம்.
1. Tecno Spark 7 Pro
இந்த Tecno Spark 7 Pro ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 13,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 12,499 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.6' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 48 எம்பி கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Helio G80 Gaming பிராசஸர் உடன் 5000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.
2. OPPO F19 Pro
இந்த OPPO F19 Pro ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 23,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 21,990 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.43' அளவு கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 48 எம்பி குவாட் ரியர் கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek G35 உடன் 4310mAH பேட்டரியை ஆதரிக்கிறது.
3. Tecno Camon 17
இந்த Tecno Camon 17 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 15,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 13,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.8' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 64 எம்பி கொண்ட குவாட் ரியர் கேமரா மற்றும் செல்பி கேமரா உடன் வருகிறது. இது Superfast Helio G85 Gaming பிராசஸர் உடன் 5000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.
4. Redmi 10 Prime
இந்த Redmi 10 Prime ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 16,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 14,499 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.43' அளவு கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 50 எம்பி குவாட் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek Helio G88 பிராசஸர் உடன் 6000mAH பேட்டரியை ஆதரிக்கிறது.
5. Samsung Galaxy M32 5G
8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம32 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.22,999-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் TFT இன்பினிட்டி-வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1600 x 720 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லாகிளாஸ் 5 ஆதரவு, மீடியாடெக் டைமென்சிட்டி 720 SoC ப்ராசஸர், ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான OneUI 3.1 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது.
இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே13எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த கேலக்ஸி எம்32 5ஜி ஸ்மார்ட்போன். ஜி, 4 ஜி எல்டிஇ, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ் அம்சங்கள் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களை உங்களுக்கு பிடித்திருந்தால் உடனடியாக அமேசான் ஆப் மூலம் ஆன்லைன் சென்று வாங்கி மகிழுங்கள்.


Click it and Unblock the Notifications