ரூ.10,000 விலைக்குள் Amazon-ல் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்கள்.! நம்பி வாங்கலாம்.!
கம்மி விலையில் புது ஸ்மார்ட்போன்கள் வாங்கும் போது சிலருக்கு மனதில் ஒருவிதமான தயக்கம் இருக்கும். இந்த கம்மி விலையில் நாம் புது போன் வாங்குகிறோமே இதில் உள்ள அம்சங்கள் எல்லாம் சிறப்பானதாக இருக்குமா? இது நீடித்து உழைக்குமா? இதை நம்பி வாங்கலாமா அல்லது வேண்டாமா? என்று பல விதமான எண்ணங்கள் நம் மனதிற்குள் தோன்றி மறைந்துவிடும். இந்த குழப்பங்கள் உங்களுக்கும் இருக்கிறதா?

கவலைய விடுங்க, நீங்கள் வாங்கும் புது போன் கம்மி விலையாக இருந்தாலும், சிறப்பான அம்சங்களுடன் நம்பகமான மற்றும் உறுதியான தயாரிப்பாக இருக்க வேண்டும் என்று தானே ஆசைப்படுகிறீர்கள். அப்போ, இந்த பதிவில் உள்ள ஸ்மார்ட்போன் மாடல்களை கொஞ்சம் பாருங்க. இந்த சாதனங்கள் எல்லாம் ரூ.10,000 விலைப் புள்ளிக்குள், இப்போது சலுகையுடன் வாங்கக் கிடைக்கிறது. இதையெல்லாமே நீங்கள் தாராளமாக நம்பி வாங்கலாம்.
1. Tecno Pop 5 LTE
இந்த Tecno Pop 5 LTE ஸ்மார்ட் போன் Amazon வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 8,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 6,399 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 29% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ. 2,600 என்ற பணத்தைச் சேமிக்க முடியும்.
2. Redmi 9A Sport
Redmi 9A Sport இப்போது அமேசான் வழியாக ரூ.10,000 விலை புள்ளிக்குள் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 9,499 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 7,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 16% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ. 1,500 என்ற பணத்தைச் சேமிக்க முடியும்.
3. Tecno Spark 9
இந்த Tecno Spark 9 ஸ்மார்ட் போன் இப்போது அமேசான் வழியாக சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 11,499 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 8,499 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 26% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ. 3,000 என்ற பணத்தைச் சேமிக்க முடியும்.
4. Vivo Y15s
விவோ ரசிகர்களுக்கான பெஸ்ட் குறைந்த விலை ஸ்மார்ட்போன் சாதனம் என்றால் அது இந்த Vivo Y15s மட்டும் தான். இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 13,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 9,499 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 32% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ. 4,491 என்ற பணத்தைச் சேமிக்க முடியும்.
5. Redmi 9 Activ
Redmi 9 Activ ஸ்மார்ட் போன் இப்போது Amazon வழியாக சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 12,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 10,499 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 19% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ. 2,500 என்ற பணத்தைச் சேமிக்க முடியும். இந்த போன்கள் அனைத்தும் குறைந்த விலையில் டீசெண்டான அம்சங்களை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications