அமேசான் டீல் ஆஃப் தின சலுகை- அந்த ஸ்மார்ட்போனே இப்போ வெறும் ரூ.10,000-க்கு கீழ் வாங்கலாம்- உடனே முந்துங்கள்!
இந்தியாவில் ஆன்லைன் தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு தள்ளுபடிகள் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. சில தளங்களில் பண்டிகை காலத்தை முன்னிட்டு தள்ளுபடிகள் வழங்கினாலும், அமேசானில் தினசரி தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அமேசான் தளத்தில் டீல் ஆஃப் தின சலுகையாக பல்வேறு சாதனங்களுக்கு தினசரி தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அமேசான் ஸ்மார்ட்போன் தள்ளுபடி விலையில் பல்வேறு சாதனங்களை வழங்குகின்றன. இதில் அமேசான் தளத்தில் இன்று ரூ.10,000-க்கு கீழ் தள்ளுபடியுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள் குறித்து பார்க்கலாம்.

டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போன்
டெக்னோ ஸ்பார்க் 8சி ஸ்மார்ட்போன்களானது டர்கிஸ் சியான் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஐபிஎக்ஸ்2 ஸ்ப்ளாஷ் ரெசிஸ்டென்ட் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.10,999 என்ற விருப்பத்தில் விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.8,099 என கிடைக்கிறது. இந்த சலுகையானது குறிப்பிட்ட நேரத்துக்கு மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனானது 26% சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.2900 தள்ளுபடியோடு இஎம்ஐ விருப்பமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெக்னோ ஸ்பார்க் 8டி ஸ்மார்ட்போன்
டெக்னோ ஸ்பார்க் 8டி ஸ்மார்ட்போன்களானது டர்கிஸ் சியான் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் 7 ஜிபி எக்ஸ்பேண்டபிள் ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 50 எம்பி ஏஐ கேமரா, 6.6 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே வசதியோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.12,999 என்ற விருப்பத்தில் விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.9,899 என கிடைக்கிறது. இந்த சலுகையானது குறிப்பிட்ட நேரத்தில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனானது 24% சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.3100 தள்ளுபடியோடு இஎம்ஐ விருப்பமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டெக்னோ ஸ்பாக்ர் கோ 2021 ஸ்மார்ட்போன்
டெக்னோ ஸ்பாக்ர் கோ 2021 ஸ்மார்ட்போன்களானது ஹரிஜான் ஆரஞ்ச் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.8,990 என்ற விருப்பத்தில் விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.7,299 என கிடைக்கிறது. இந்த சலுகையானது குறிப்பிட்ட நேரத்தில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனானது 19% சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு இஎம்ஐ விருப்பமும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி 9ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன்
ரெட்மி 9ஏ ஸ்போர்ட் ஸ்மார்ட்போன்களானது கோரல் க்ரீன் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் ஹீலியோ ஜி25 ப்ராசஸர் மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.8,499 என்ற விருப்பத்தில் விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.6,999 என கிடைக்கிறது. இந்த சலுகையானது குறிப்பிட்ட நேரத்தில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனானது 18% சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு இஎம்ஐ விருப்பம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன்
ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன்களானது ஆக்ஸிஜன் ப்ளூ வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது டிரிபிள் ரியர் கேமரா மற்றும் 6000 எம்ஏஎச் பேட்டரி வசதியோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.13,990 என்ற விருப்பத்தில் விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.12,499 என கிடைக்கிறது. இந்த சலுகையானது குறிப்பிட்ட நேரத்தில் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனானது 11% சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு ரூ.1491 தள்ளுபடியோடு கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications