அமேசான் டீல் ஆஃப் தின சலுகை: ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் அட்டகாச தள்ளுபடி!
அமேசான் நிறுவனத்தில் ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட கேஜெட்களுக்கு அட்டகாச தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. நீங்கள் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு சரியான நேரமாகும் காரணம் அமேசான் விற்பனை தளத்தில் டீல் ஆஃப் டே சலுகையாக பல்வேறு ஸ்மார்ட்போன்கள் மற்றும் கேஜெட்களுக்கு சிறந்த தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் சாம்சங், ஒப்போ, லாவா உள்ளிட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் சிறந்த தள்ளுபடிகள் மற்றும் சலுகைகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி
சாம்சங் கேலக்ஸி எம்52 5ஜி ஸ்மார்ட்போனானது பிளேஜிங் பிளாக் வண்ண விருப்பத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.34,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.24,999 என கிடைக்கிறது. இந்த சாதனம் 29% சலுகையோடு அதாவது ரூ.10,000 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஸ்னாப்டிராகன் 778ஜி 5ஜி சிப்செட் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது எஸ் அமோலெட் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே ஆதரவை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மூன்று கேமரா வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 64 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைட் கேமரா, 5 எம்பி டெப்த் கேமரா வசதியோடு வருகிறது. இந்த சாதனம் 6.7 இன்ச் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி ஓ டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இது முழு எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் வருகிறது. இது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 1 டிபி மெமரி விரிவாக்க வசதியைக் கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 11 ஆதரவு மற்றும் 5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவை கொண்டிருக்கிறது.
ஒப்போ ஏ31 ஃபேண்டஸி வைட்
ஒப்போ ஏ31 ஃபேண்டஸி வைட் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டுள்ளது. இது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த சாதனம் ரூ.15,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.12,990 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் மூன்று கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இதில் 12 எம்பி, 2 எம்பி, 2 எம்பி என மூன்று கேமரா வசதியைக் கொண்டிருக்கிறது. ஆண்ட்ராய்டு பை 9 ஆதரவோடு இது இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4230 எம்ஏஎச் பேட்டரி ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது வாட்டர் டிராப் மல்டி டச் ஸ்க்ரீன் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இதில் 8 எம்பி செல்பி கேமரா வசதியைக் கொண்டிருக்கிறது.
ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன்
ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனானது மிஸ்ட்ரி பிளாக் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனானது ரூ.15,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.12,990 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 19% தள்ளுபடி அதாவது ரூ.3000 வரை விலைக் குறைப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது மூன்று கேமரா அமைப்புடன் வருகிறது. இது 12 எம்பி பிரதான கேமரா, 2 எம்பி இரண்டாம் நிலை கேமரா, 2 எம்பி மூன்றாம் நிலை கேமரா வசதியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 6.5 இன்ச் டிஸ்ப்ளே வசதியைக் கொண்டிருக்கிறது. இது ஆண்ட்ராய்டு பை 9 ஆதரவைக் கொண்டுள்ளது. இது 4230 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தைக் கொண்டுள்ளது.
ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போன்
ஒப்போ ஏ74 5ஜி ஸ்மார்ட்போனானது ஃப்ளூயட் பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வதசியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி ஆண்ட்ராய்டு ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.20,990 என விற்கப்பட்ட நிலையில், தற்போது இந்த ஸ்மார்ட்போனானது ரூ.17,990 என கிடைக்கிறது. இந்த சாதனத்துக்கு 14% வரை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜ் ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த சாதனம் 90 ஹெர்ட்ஸ் எல்சிடி டிஸ்ப்ளே வசதியைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 6.49 இன்ச் அளவோடு குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 5ஜி ஜிபியூ ஆதரவைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது 48 எம்பி குவாட் கேமரா வசதியோடு வருகிறது. இந்த சாதனத்தில் 2 எம்பி மற்றும் 2 எம்பி என மூன்று கேமரா இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 எம்பி முன்புற செல்பி கேமரா வசதியைக் கொண்டுள்ளது.
லாவா அக்னி ஸ்மார்ட்போன் 5ஜி
லாவா அக்னி ஸ்மார்ட்போனானது 5ஜி ஆதரவோடு வருகிறது. இந்த சாதனம் 64 எம்பி ஏஐ குவாட் கேமரா வசதியைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த சாதனம் 5000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ரூ.23,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த சாதனம் ரூ.19,999 என இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு 17% தள்ளுபடியோடு அதாவது ரூ.4000 விலைக்குறைப்பைப் பெற்றுள்ளது. இந்த ஸ்மார்ட்போனானது சூப்பர் ஃபாஸ்ட் 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications