Amazon இல் அதிகம் விற்பனையான Top 6 ஸ்மார்ட்போன்கள்.! யோசிக்காம உடனே வாங்குங்க.!
புது போன் வாங்க ஐடியா இருக்கிறது.. ஆனால், ஆன்லைனில் எந்த மாடல் பெஸ்ட் என்பதைத் தேர்வு செய்ய முடியாமல் குழப்பமாக இருக்கிறது.. என்ற நீங்கள் தடுமாறுவது எங்களுக்குத் தெரிகிறது.
எந்த மாடலை நம்பி வாங்குவது என்ற நீங்களும் தடுமாறுகிறீர்களா? அப்படியானால், இந்த பதிவு உங்களுக்கானது தான்.!
அமேசான் தளத்தில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட அல்லது வாடிக்கையாளர்களால் பல முறை வாங்கப்பட்ட டாப் 6 போன்களை இங்கு உங்களுக்காக தொகுத்துப் பட்டியலிட்டுள்ளோம்.

இதில் எந்த மாடல் உங்களுக்கானது என்பதைப் பார்த்து ஈசியாக செலக்ட் செய்துகொள்ளுங்கள். இந்த பெஸ்ட் டாப் செல்லிங் ஸ்மார்ட்போன் (Best Selling Top Smartphones) மாடல்கள் மீது தாராளமான தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பதை மறக்காதீர்கள்.
உடனே, இன்று கிடைக்கும் சலுகை மற்றும் தள்ளுபடியைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளுங்கள். சரி, வாங்க அதிகம் விற்பனையான டாப் 6 ஸ்மார்ட்போன் மாடலை பார்க்கலாம்.
1. realme narzo 50i
மிகவும் கம்மியான விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது என்றாலும் கூட, வாடிக்கையாளர்களால் அதிகமாக வாங்கப்பட்டுள்ளது. இதன் அசல் விலை ரூ. 7,999 என்றாலும் கூட, இப்போது இந்த ஸ்மார்ட்போன் டிவைஸை நாம் வெறும் ரூ. 6,249 என்ற விலையில் வாங்கலாம். இந்த சலுகை அடுத்த 9 நாட்களுக்கு நீடிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
2. Redmi A1
அடடா.! இந்த போனை வாங்க 1 இல்ல 9 காரணம் சொல்லலாம். இந்த போனை மக்கள் அதிகமாகி வாங்கியதில் சந்தேகமே இல்லை. இப்படி டீசெண்டான அம்சங்களுடன் கம்மி விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போனை யார் தான் விட்டு வைப்பார்கள் சொல்லுங்க.! இதன் அசல் விலை ரூ. 8,999 ஆகும். ஆனால், இன்றைய சலுகையின் மூலம் இதை ரூ. 6,299 என்ற விலைக்கு நாம் வாங்க முடியும். இந்த சலுகை அடுத்த 2 நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
3. realme narzo 50i Prime
குறைந்த விலையில் எல்லா அம்சமும் பெஸ்டாக வேண்டுமா? அப்போ நீங்கள் இந்த realme narzo 50i Prime போனை தான் கண்களை மூடிக்கொண்டு வாங்க வேண்டும். விசாரிக்கவே வேண்டாம்.. இது தான் பெஸ்ட் போன்.. நம்பி வாங்கலாம். இப்போது இந்த realme narzo 50i Prime சலுகையுடன் வெறும் ரூ. 7,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 8,999 ஆகும். இந்த சலுகை 9 நாள் நீடிக்கும்.
4. Redmi 9 Activ
Amazon தளத்தில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட மாடல் என்றால், அது இந்த Redmi 9 Activ ஸ்மார்ட்போன் மாடல் தான். டாப் சேல்ஸ் லிஸ்டில் டாப்பில் இருக்கும் பெஸ்டான ஸ்மார்ட்போன் மாடலும் இதுவே. இதன் அசல் விலை ரூ. 10,999 ஆகும். இன்றைய சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், இதை வெறும் ரூ. 8,099 விலைக்கு வாங்கலாம். உங்கள் பழைய போனை கொடுத்தால், இதன் மீது ரூ. 7,650 வரை தள்ளுபடி கிடைக்கிறது. இந்த சலுகை 2 நாளில் முடிகிறது.
5. Samsung Galaxy M13
நீங்கள் சாம்சங் ரசிகர் என்றால், கட்டாயமாக இந்த என்ட்ரி லெவல் பெஸ்ட் ஸ்மார்ட்போனை நீங்கள் தவறவிடக் கூடாது. Samsung Galaxy M13 சிறந்த அம்சங்களை பேக் செய்கிறது. அருமையான பயனர் அனுபவத்தை வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் அசல் விலை ரூ. 14,999 என்றாலும் கூட, இப்போது வெறும் ரூ. 9,499 விலைக்கு வாங்கக் கிடைக்கிறது. இந்த போன் மீது ரூ.8,950 வரை எக்ஸ்சேஞ் தள்ளுபடியும் கிடைக்கிறது. இந்த சலுகை அடுத்த 2 நாள் மட்டும் நீடிக்கும்.
6. Samsung Galaxy M32 Prime Edition
சாம்சங் இடமிருந்து கிடைக்கும் பிரைம் எடிஷன் மாடல் தான் இந்த Samsung Galaxy M32 Prime Edition ஸ்மார்ட்போன். சரியான நேரத்தில், தரமான சலுகை கிடைப்பதனால் உடனே இதை வாங்குவது பெஸ்டான முடிவாக அமையும். இந்த Samsung Galaxy M32 Prime Edition போனின் அசல் விலை ரூ. 13,499 ஆகும். சலுகையுடன் இது இப்போது வெறும் ரூ. 11,499 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் அனைத்தும் அமேசான் தளத்தில் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட மாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில், அதிக யூனிட்களை ரெட்மி நிறுவனம் விற்பனை செய்துள்ளது என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications