Home
Deal of the day

இவ்வளவு கம்மி விலையில் சூப்பரான Security Camera வாங்கலாமா? 60% தள்ளுபடியில் உடனே வாங்கலாம்.!

உங்கள் குடும்பத்தின் பாதுகாப்பு மற்றும் உங்கள் வீட்டின் பாதுகாப்பு பற்றி கவலையாக இருக்கிறதா? நீங்கள் திடீர் பயணமாக வெளியூர் செல்லும் போது கூட உங்கள் வீட்டின் பாதுகாப்பு பற்றி மனதில் ஒரு சிறிய கவலை உருவாகிறதா? கவலைய விடுங்க, இனி இந்த மாதிரியான விஷயங்கள் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. காரணம், உங்கள் வீட்டையும், வீட்டில் உள்ள குடும்ப நபர்கள் அனைவரையும் பாதுகாப்பாகக் கண்காணித்துக்கொள்ள புதிய CCTV கேமரா கேட்ஜெட்கள் வாங்கக் கிடைக்கின்றன.

இவ்வளவு கம்மி விலையில் சூப்பரான Security Camera வாங்கலாமா? 60% OFF!

அதிலும், இன்று உங்களுடைய லக்கி டே என்று தான் சொல்ல வேண்டும், இதுவரை இல்லதாக அளவிற்கு இன்று அமேசான் வலைத்தளத்தில் கம்மி விலையில், 60% சதவீதத்திற்கும் மேலாகச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பெஸ்டான சில கேமராக்களை உங்களுக்கான தேர்வு செய்து, இங்கு பட்டியலிட்டுள்ளோம். பட்டியலைப் பார்த்துவிட்டு எந்த security camera-வை வாங்கலாம் என்று முடிவு செய்யுங்கள்.

1. CP Plus Bullet Wireless Security Camera


இந்த CP Plus Bullet Wireless Security Camera டிவைஸின் அசல் விலை ரூ. 5,000 ஆகும். இப்போது கிடைக்கும் அமேசான் சலுகையில் படி, இந்த சாதனத்தை நீங்கள் ரூ. 2,199 என்ற விலையில் வாங்கலாம். இந்த சாதனத்தில், 1080P Full HD | Motion Detection | Night Vision | Supports Alexa & Ok Google | 2 Way Talk | Motion Alert போன்ற தரமான அம்சங்கள் இருக்கிறது. இந்த செக்யூரிட்டி கேமரா இப்போது உங்களுக்கு 56% சலுகையுடன் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் ரூ. 2,801 தொகையை மிச்சம் பிடிக்கலாம்.

2. Imou 360 Degree WiFi Security Camera Black


இந்த Imou 360 Degree WiFi Security Camera இப்போது அமேசான் தளத்தில் சூப்பரான சலுகையுடன் கிடைக்கிறது. இந்த டிவைஸின் அசல் விலை ரூ. 6,000 ஆகும். இப்போது கிடைக்கும் அமேசான் சலுகையில் படி, இந்த சாதனத்தை நீங்கள் ரூ. 2,337 என்ற விலையில் வாங்கலாம். இதில் 1080P Full HD | Motion Detection | Night Vision | Supports Alexa & Ok Google | 2 Way Audio | Motion Alert | Domo Camera போன்ற அம்சங்கள் கிடைக்கிறது. இதை ஸ்மார்ட்போன் மூலம் நீங்கள் எங்கிருந்து வேண்டுமானாலும் கட்டுப்படுத்தலாம். இது உங்களுக்கு 61% சலுகையுடன் கிடைக்கிறது.

3. Imou IP 67 Outdoor Security Bullet Camera


இந்த Imou IP 67 Outdoor Security Bullet Camera டிவைஸ் இப்போது 58% சலுகையுடன் கிடைக்கிறது. இந்த டிவைஸின் அசல் விலை ரூ. 9,500 ஆகும். இப்போது கிடைக்கும் அமேசான் சலுகையில் படி, இந்த சாதனத்தை நீங்கள் ரூ. 3,999 என்ற விலையில் வாங்கலாம். இதில் 1080P Full HD | Motion Detection | Color Night Vision | Supports Alexa & Ok Google | 2 Way Audio | Motion Alert | Mobile App Control போன்ற அம்சங்கள் கிடைக்கிறது. இந்த சலுகையில் மூலம் நீங்கள் ரூ. 5,501 சேமிக்கலாம்.

4. EZVIZ by Hikvision


இந்த EZVIZ by Hikvision செக்யூரிட்டி கேமரா 1080P Full HD | Motion Detection | Color Night Vision | Supports Alexa & Ok Google | 2 Way Audio | Motion Alert | Mobile App Control போன்ற தரமான அம்சங்களுடன் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 6,900 ஆகும். இப்போது இது 40% சலுகையுடன் ரூ. 4,148 என்ற விலையில் வாங்கக் கிடைக்கிறது.

5. Qubo Smart WiFi Wireless Video Doorbell


இந்த Qubo Smart WiFi Wireless Video Doorbell சாதனம் ஒரு டோர் பெல் செக்யூரிட்டி கேமரா டிவைஸ் ஆகும். இதன் அசல் விலை ரூ. 11,990 என்று அமேசான் பட்டியல் தெரிவிக்கிறது. இப்போது, இது 50% தள்ளுபடியுடன் வெறும் ரூ. 5,990 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு ரூ. 6,000 சேமிக்கப்படுகிறது. மேலே நாம் பார்த்த அணைத்து அம்சங்களும் இதிலும் உள்ளது. இது போன்ற செக்யூரிட்டி கேமராவுடன் உங்கள் வீட்டைப் பாதுகாப்பாக பயமின்றி பார்த்துக்கொள்ளுங்கள்.

English summary
Best Security Camera With More Than 60 Percentage Off To Buy Today From Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X