சாம்சங்கில் பெஸ்டான போன் வாங்க ரெடியா? இந்த ஆஃப்பரை கொஞ்சம் பாருங்க.. மலிவான போனும் இருக்கு..

அமேசான் டீல் ஆப் தி டே விற்பனையில் கிடைக்கும் சிறந்த சலுகைகள் பற்றி நாம் தினமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நமக்குக் கிடைக்கக் கூடிய சிறந்த சலுகைகள் பற்றிப் பார்க்கப் போகிறோம். அமேசான் நிறுவனம் இப்போது பல ஸ்மார்ட்போன் சாதனங்கள் மீது ஏராளமான சலுகையை அறிவித்துள்ளது. இந்த வகையில் இப்போது வாங்குவதற்குக் கிடைக்கக்கூடிய சிறந்த விலை சிறந்த ஸ்மார்ட்போனகளை இங்குப் பட்டியலிட்டுள்ளோம்.

சாம்சங்கில் பெஸ்டான போன் வாங்க ரெடியா? இந்த ஆஃப்பரை கொஞ்சம் பாருங்க..

இந்த சலுகையின் கீழ் இப்போது வாங்க கிடைக்கும் பல ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி கிடைக்கிறது என்றாலும் கூட, பயனர்களுக்கு சிறந்த விலையில் கிடைக்கக்கூடிய சாம்சங் ஸ்மார்ட்போன்களை தான் பெரும்பாலானோர் தேடுகின்றனர். அதனால், சிறந்த விலைக்குள் கிடைக்கும் சிறந்த சாம்சங் ஸ்மார்ட்போன்கள் கொண்ட பட்டியலை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். இதன் விலை உங்களுக்கு தகுந்தபடி இல்லையென்றால் கவலைப்படாதீர்கள், இந்த பதிவுடன் இப்போது மிகவும் மலிவான விலையில் கிடைக்க கூடிய 2 ஸ்மார்ட்போன் மாடலையும் இதில் சேர்த்துள்ளோம்.

1. Samsung Galaxy M21 2021 Edition


இந்த Samsung Galaxy M21 2021 Edition ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 14,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 12,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.4' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 48MP+8MP+5MP ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Exynos 9611 Octa Core பிராசஸர் உடன் 6000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

2. Samsung Galaxy M32 5G


இந்த Samsung Galaxy M32 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 23,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 20,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 48MP+8MP+5MP+2MP குவாட் ரியர் கேமரா மற்றும் 13 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Dimensity 720 Octa Core பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

3. Samsung Galaxy M52 5G


இந்த Samsung Galaxy M32 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 34,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 29,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 64MP+12MP+5MP ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 32 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது SDM 778G Octa Core பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

4. Redmi 9


இந்த Redmi 9 Activ ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 10,999 ஆகும். 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போனை ரூ.9499 விலையில் வாங்க முடியும். ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், மீடியாடெக் ஹீலியோ ஜி35 ஆக்டோ-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 5000எம்ஏஎச் பேட்டரி, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன். குறிப்பாக ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.4 ஜி VoLTE, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், என்எப்சி (விரும்பினால்),யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன்.

5. Redmi 9 Activ


இந்த Redmi 9 Activ ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 10,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 9,499 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' அளவு கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa-core Helio G35 பிராசஸர் உடன் 5000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X