அடி தூள்.! Redmi போன்கள் மீது அபார சலுகையா? கம்மி விலை முதல் கிடைக்கும் பெஸ்ட் டீல் இதோ!
அமேசான் நிறுவனம் இப்போது தினமும் பல புதிய சலுகைகளை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது தினம் - தினம் பல விதமான சலுகைகளை தொடர்ந்து அறிவித்து வருகிறது. அந்த வகையில், இன்று அமேசான் நிறுவனம் அறிவித்துள்ள சலுகையானது Redmi ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கப்பெற்றுள்ளது. குறைந்த விலை ஸ்மார்ட்போன் மாடல் முதல் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்கள் வரை அணைத்துப் பிரிவிலும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் இல் இருந்து இன்று நமக்கு கிடைக்கும் பெஸ்டான சலுகை விபரங்களைப் பற்றித் தான் இந்த பதிவில் நாம் பார்க்கப்போகிறோம். சரி, இப்போது எந்த Redmi ஸ்மார்ட்போன் மீது எவ்வளவு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது? இந்த சலுகையில் புது மொபைல் டிவைஸை வாங்கினால் உங்களுடைய பணம் எவ்வளவு சேமிக்கப்படும் என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க.
1. Redmi 9A Sport
இந்த Redmi 9A Sport மாடல் தான் இப்போது அமேசான் இடமிருந்து கிடைக்கும் மிகவும் குறைந்த விலை ரெட்மி ஸ்மார்ட்போன் மாடலாகும். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 9,499 ஆகும். இன்று அறிவிக்கப்பட்ட சலுகையுடன் இதன் விலை இப்போது ரூ. 7,999 ஆகக் குறைந்துள்ளது. இந்த சாதனத்தின் மீது இப்போது 16% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் மூலம் நீங்கள் ரூ. 1,500 மிச்சம் பிடிக்கலாம்.
2. Redmi 10 Prime
இந்த Redmi 10 Prime இப்போது அமேசான் மூலம் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 16,999 ஆகும். இன்று அறிவிக்கப்பட்ட சலுகையுடன் இதன் விலை இப்போது ரூ. 13,499 ஆக குறைந்துள்ளது. இந்த சாதனத்தின் மீது இப்போது 21% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் மூலம் நீங்கள் ரூ. 3,500 சேமிக்க முடியும்.
3. Redmi Note 11
இந்த Redmi Note 11 இப்போது அமேசானில் பெஸ்டான சலுகை உடன் முன்பைவிட குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 17,999 ஆகும். இன்று அறிவிக்கப்பட்ட சலுகையுடன் இதன் விலை இப்போது ரூ. 13,499 ஆக குறைந்துள்ளது. இந்த சாதனத்தின் மீது இப்போது 25% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் மூலம் நீங்கள் ரூ. 4,500 தொகையைச் சேமிக்கலாம்.
4. Redmi Note 10T 5G
இந்த Redmi Note 10T 5G மாடல் ரெட்மியின் T சீரிஸ் வரிசையில் வருகிறது. இந்த சாதனம் இப்போது அமேசானில் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 18,999 ஆகும். இன்று அறிவிக்கப்பட்ட சலுகையுடன் இதன் விலை இப்போது ரூ. 16,999 ஆக குறைந்துள்ளது. இந்த சாதனத்தின் மீது இப்போது 11% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் மூலம் நீங்கள் ரூ. 2,000 மிச்சம் பிடிக்கலாம்.
5. Redmi Note 11 Pro + 5G
இந்த Redmi Note 11 Pro + 5G மாடல் என்பது தரமான பிளாக்ஷிப் மாடலுக்கு நிகரான ஸ்மார்ட்போன் மாடலாகும். இந்த சாதனம் இப்போது அமேசானில் சலுகை உடன் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 28,999 ஆகும். இன்று அறிவிக்கப்பட்ட சலுகையுடன் இதன் விலை இப்போது ரூ. 24,999 ஆக குறைந்துள்ளது. இந்த சாதனத்தின் மீது இப்போது 14% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையில் மூலம் நீங்கள் ரூ. 4,000 மிச்சம் பிடிக்கலாம்.
இந்த ஸ்மார்ட்போன் மாடல்களில் எந்த மாடல் உங்களுடைய பட்ஜெட்டிற்குள் பொருந்துகிறது என்று பார்த்து, சலுகை முடிவடைவதற்குள் உங்களுக்கான புதிய ஸ்மார்ட்போனை வாங்கிக்கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications