புது போனை சிறந்த அம்சங்களுடன் கம்மி விலையில் வாங்க வேண்டுமா? அப்போ இதான் பெஸ்ட் டைம்..
புதிய அம்சங்களுடன் குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கிறீர்களா? அப்போ, இந்த பதிவு உங்களுக்கானது தான். அமேசான் நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் விற்பனையை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் கிடைக்கும் சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டாள் உங்கள் பாக்கெட்டில் ஏராளமான பணம் மிச்சமாகும். அதிலும் ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு இந்த விற்பனை அருமையான வாய்ப்பாகும்.

இந்த சிறப்பு விற்பனையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியலில் இருந்து புதிதாக ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கும் சிறந்த சலுகை ஒப்பந்தங்களை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். இந்த பட்டியலில் இருந்து உங்களுக்குப் பிடித்த மாடலை தேர்வு செய்யுங்கள்.
1. Redmi Note 10 Pro
இந்த ஸ்மார்ட்போன் 6.67' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் குவால்காம் ஸ்னாப் டிராகன் 732G சிப்செட் உடன் வருகிறது. இது 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64 எம்பி சூப்பர் டெலி மேக்ரோ கேமராவுடன் வருகிறது. இது 5020 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 19,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 17,999 விலையில் கிடைக்கிறது.
2.Redmi Note 10 Pro Max
இந்த ஸ்மார்ட்போன் 6.67' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் குவால்காம் ஸ்னாப் டிராகன் 732G சிப்செட் உடன் வருகிறது. இது 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 108 எம்பி கொண்ட குவாட் கேமராவுடன் வருகிறது. இது 5020 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 22,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 18,999 விலையில் கிடைக்கிறது.
3. Redmi Note 10S
இந்த ஸ்மார்ட்போன் 6.43' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் MediaTek Helio G95 சிப்செட் உடன் வருகிறது. இது 6 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64 எம்பி கொண்ட குவாட் கேமராவுடன் வருகிறது. இது 5000 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 16,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 13,999 விலையில் கிடைக்கிறது.
4. Redmi 10 Prime
இந்த ஸ்மார்ட்போன் 6.5' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் MediaTek Helio G88 சிப்செட் உடன் வருகிறது. இது 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 50 எம்பி கொண்ட குவாட் கேமராவுடன் வருகிறது. இது 6000 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 14,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 11,999 விலையில் கிடைக்கிறது.
ரெட்மி நோட் 10 சீரிஸ் இல் இருக்கும் மற்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது சலுகைகள் கிடைக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு இந்த அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் மிகவும் பயனுள்ள லாபத்தை அளிக்கும் சிறப்பான விற்பனையாகும். இந்த சிறப்பு விற்பனை பின் இனி எப்போது இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் இவ்வளவு குறைவான விலையில் கிடைக்கும் என்பது தெரியத்தினால், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது உங்களுக்கு சிறப்பானது.


Click it and Unblock the Notifications