Home
Deal of the day

ரூ. 46,000 வரை லாபத்துடன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க வாய்ப்பு.. இந்த 5ஜி மாடலுக்கு பெஸ்ட் சலுகை உண்டு..

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் ஏராளமான பொருட்களுக்குக் கூடுதலான சலுகை மற்றும் தள்ளுபடியை நிறுவனம் வழங்கி வருகிறது.

ரூ. 46,000 வரை லாபத்துடன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்க வாய்ப்பு..

இந்த சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன்களுக்கு ஏராளமான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சில சாதனங்கள் மீது உங்களுக்கு லாபம் தரக்கூடிய நன்மைகள் கிடைக்கிறது. அப்படியான சில சலுகைகளைத் தான் உங்களுக்காக இங்கு பட்டியலிட்டுள்ளோம்.

1. சாம்சங் கேலக்ஸி நோட் 20 அல்ட்ரா 5ஜி (Samsung Galaxy Note 20 Ultra 5G)


இது ஆண்ட்ராய்டு 12 இல் இயங்கக்கூடிய 5ஜி சாதனம் ஆகும். இது 6.9' இன்ச் 3088 x 1440 பிக்சல் உடன் கூடிய WQHD+ டைனமிக் AMOLED டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இது Exynos 990 ஆக்டா கோர் பிராசஸர் உடன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 108+12+12MP ட்ரிபிள் கேமரா அமைப்புடன் 10MP முன்பக்க கேமராவை கொண்டுள்ளது. இது 4500mAH பேட்டரி உடன் இந்தியாவில் ரூ. 1,16,000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இது வெறும் ரூ. 69,999 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு ரூ. 46,001 சேமிக்க முடியும்.

2. iQOO இஜெட்3 5ஜி (iQOO Z3 5G)


இந்த சாதனம் 6.58' இன்ச் கொண்ட 120Hz ரெப்பிரேஷ் ரெட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரெட் உடன் கூடிய டிஸ்பிளேவுடன் வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 768G 5G சிப்செட் உடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 55W பிளாஷ் சார்ஜ் கொண்ட 4400mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதன் அசல் அறிமுகம் விலை ரூ. 22,990 ஆகும். இப்போது இந்த சாதனம் ரூ. 17,990 விலையில் வாங்குவதற்குச் சலுகையுடன் கிடைக்கிறது.

3. ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி (OnePlus Nord CE 5G)


இந்த சாதனம் 6.43' இன்ச் கொண்ட 90Hz ரெப்பிரேஷ் ரெட் உடன் கூடிய 2400 x 1080 பிக்சல்கள் கொண்ட டிஸ்பிளேவுடன் வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 750G 5G சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 64MP+8MP+2MP ட்ரிபிள் கேமரா மற்றும் 16MP முன்பக்க கேமரா. இது 4500mAh பேட்டரியை கொண்டுள்ளது. இப்போது இந்த சாதனம் ரூ. ₹24,999 விலையில் வாங்குவதற்குச் சலுகையுடன் கிடைக்கிறது.

4. சியோமி 11 லைட் என்இ 5ஜி (Xiaomi 11 Lite NE 5G)


இந்த சாதனம் 6.55' இன்ச் கொண்ட 90Hz ரெப்பிரேஷ் ரெட் உடன் கூடிய FHD+ OLED கொண்ட டிஸ்பிளேவுடன் வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G சிப்செட் உடன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 64MP+8MP+5MP ட்ரிபிள் கேமரா மற்றும் 20MP முன்பக்க கேமரா. இது 4250mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதன் அசல் அறிமுகம் விலை ரூ. 31,999 ஆகும். இப்போது இந்த சாதனம் ரூ. 26,999 விலையில் வாங்குவதற்குச் சலுகையுடன் கிடைக்கிறது.

பட்டியலில் உள்ள இந்த சலுகைகளை ஒரு முறை செக் செய்துவிட்டு, உங்களுக்கு சிறந்த மாடல் எதுவாக இருக்கும் என்பதை தேர்வு செய்துகொள்ளுங்கள். இதேபோல், இன்னும் பல மாடல்களுக்கு ஏராளமான சலுகைகள் கிடைக்கிறது.

English summary
Best Offers On 5G Flagship Smartphones That You Can Buy During Amazon Great Indian Festival Sale : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X