Home
Deal of the day

மொபைல் போன் விலைக்கு Laptop.. ரூ.20,000க்கு கீழ் கிடைக்கும் பெஸ்ட் லேப்டாப்கள்!

லேப்டாப் என்பது பிரதான பயன்பாடாக மாறி வருகிறது. கொரோனா பரவிய காலம் முதல் வீட்டில் இருந்தே வேலை, ஆன்லைன் வகுப்பு என பல விஷயங்கள் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இதன்மூலம் மாணவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் லேப்டாப் பயன்பாட்டை கற்றுக் கொண்டு அன்றாடமாக்கி இருக்கின்றனர். நீங்கள் புது லேப்டாப்பை வாங்கத் திட்டமிட்டிருந்தாலோ அல்லது பழைய லேப்டாப்பை மாற்றத் திட்டமிட்டிருந்தாலோ அதற்கு இது சரியான நேரமாகும்.

மொபைல் போன் விலைக்கு Laptop.. ரூ.20,000க்கு கீழ் இருந்தால் போதும்

ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தளங்கள் போட்டுப்போட்டு தள்ளுபடிகளை வழங்கி வருகிறது. இந்த தள்ளுபடிகளில் லேப்டாப்கள் மட்டும் விதிவிலக்கு அல்ல. லேப்டாப்கள் என்றதும் அதன் விலை ரூ.40,000க்கு மேல் இருக்கும் தான் பலரும் நினைக்கிறார்கள். ஆனால் லேப்டாப்கள் அமேசான் தளத்தில் ரூ.20,000க்கு கீழ் கிடைக்கிறது. அந்த பட்டியலை தான் பார்க்கலாம்.

HP Chromebook 11a

HP Chromebook 11a லேப்டாப் ஆனது ரூ.24,844 என விற்கப்பட்ட நிலையில் தற்போது அமேசான் தளத்தில் ரூ.16,990 என கிடைக்கிறது. ரூ.20,000க்கு கீழ் கிடைக்கும் சிறந்த லேப்டாப் இதுவாகும். இந்த லேப்டாப் ஆனது மீடியாடெக் எம்டி8183 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இந்த லேப்டாப் இன் டிஸ்ப்ளே அளவு 11.6 இன்ச் ஆகும். மெல்லிய வடிவமைப்புடன் டச் ஸ்க்ரீன் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் க்ரோம் ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது.

AVITA SATUS ULTIMUS

AVITA SATUS ULTIMUS லேப்டாப் ஆனது ரூ.29,990 என விற்கப்பட்ட நிலையில் அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சலுகையில் இந்த லேப்டாப் ரூ.17,990 என கிடைக்கிறது. இந்த லேப்டாப்பிற்கு 40 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த லேப்டாப் ஆனது 14.1 இன்ச் முழு எச்டி டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் ஆனது 4 ஜிபி ரேம் ஆதரவுடன் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

4ஜிபி ரேம் ஆதரவுடன் 128 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த லேப்டாப். க்ளவுட் சில்வர் வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது.

HP Chromebook MediaTek Kompanio 500

HP Chromebook MediaTek Kompanio 500 லேப்டாப் 11.6 இன்ச் அளவு டிஸ்ப்ளே ஆதரவைக் கொண்டிருக்கிறது. இந்த லேப்டாப் ஆனது ரூ.27,875 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இது ரூ.19,928 என கிடைக்கிறது. இந்த லேப்டாப்பிற்கு 29 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. எச்டி தரத்துடன் ஆண்டி க்ளேர் ஆதரவை இந்த டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. க்ரோம் ஓஎஸ் மூலம் இந்த லேப்டாப் இயக்கப்படுகிறது. இதில் டூயல் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

ASUS BR1100 Notebook 12 (2022)

ASUS BR1100 Notebook 12 (2022) லேப்டாப் ஆனது சமீபத்திய மாடல் ஆகும். இந்த லேப்டாப் ஆனது ரூ.30,990 என விற்கப்பட்ட நிலையில் தற்போது ரூ.16,990 என கிடைக்கிறது. இந்த லேப்டாப்பிற்கு 45 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 11.6 இன்ச் எச்டி டிஸ்ப்ளே இதில் இருக்கிறது. இந்த லேப்டாப் ஆனது இன்டெல் கோர் என்4500 மூலம் இயக்கப்படுகிறது. விண்டோஸ் 11 ஓஎஸ் ஆதரவு இதில் உள்ளது. இன்டெல் சிப்செட், விண்டோஸ் ஓஎஸ் என அனைத்தும் மேம்பட்டதாக இந்த லேப்டாப் இல் இருக்கிறது.

Lenovo IdeaPad Slim 3

Lenovo IdeaPad Slim 3 லேப்டாப் ஆனது மிகவும் ஸ்லிம் ஆன தோற்றத்தைக் கொண்டிருக்கிறது. இதில் 4-வது தலைமுறை இன்டெல் செலரன் என்4020 சிப் பொருத்தப்பட்டுள்ளது. இயக்க ஆதரவுக்கு இது மேம்பட்டதாக இருக்கும். மெல்லிய வடிவமைப்புடன் சிறந்த லுக்கை இந்த லேப்டாப் வழங்குகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த லேப்டாப். இந்த லேப்டாப் ஆனது ரூ.24,840 என விற்கப்பட்ட நிலையில் தற்போது அமேசான் தளத்தில் ரூ.14,990 என கிடைக்கிறது. இந்த லேப்டாப்பிற்கு 40 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

English summary
Best Laptops Available Under Rs.20,000: Right Time to buy in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X