Home
Deal of the day

வீட்டை மேம்படுத்த சரியான நேரம்- புத்தாண்டை புதுசோடு கொண்டாடுவோம்: அமேசான் தள்ளுபடி விவரம்!

ஆன்லைன் தளங்கள் போட்டிப் போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்து வருகிறது. இந்தியாவில் முன்னணி தளங்களாக இருப்பது பிளிப்கார்ட், அமேசான் போன்றவையாகும். அமேசான் தளத்தில் தொடர்ந்து பல்வேறு சாதனங்களுக்கும் தள்ளுபடிகள் மற்றும் விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி அமேசான் தளத்தில் வீட்டு உபயோக பொருட்களுக்கு கிடைக்கும் தள்ளுபடிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம். 2022 புத்தாண்டில் வீட்டை மேம்பட்ட கேட்ஜெட்கள் வாங்கி மேம்படுத்த திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். அமேசான் தளத்தில் கிடைக்கும் சிறந்த வீட்டு உபயோக பொருட்கள் மற்றும் அதற்கு கிடைக்கும் சிறந்த தள்ளுபடிகள் குறித்த விவரங்களை பார்க்கலாம்.

வீட்டை மேம்படுத்தலாமா?-புத்தாண்டை புதுசோடு கொண்டாடுவோம்: அமேசான் சலுகை

முழு ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின்

மழை காலத்தில் துணி துவைப்பது என்பது மிகவும் சிரமமான விஷயமாகும். குறிப்பாக துணி காயவைப்பது என்பது மிகச் சிரமம். ஆனால் வாஷிங் மெஷினில் துவைக்கும் போது ஸ்பின் முறையில் நன்கு துவைத்து பாதிக்கும் மேல் காய வைத்துக் கொடுக்கிறது. வாஷிங் மெஷன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். அமேசான் பேசிக்ஸ் 6.5 கிலோ முழு ஆட்டோமேட்டிக் டாப் லோடிங் வாஷிங் மெஷின் ஆனது ரூ.12,799 ஆக விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த டாப் லோடிங் மெஷின் ஆனது ரூ.12,799 ஆக கிடைக்கிறது. இந்த வாஷிங் மெஷின் ஆனது 36% தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த வாஷிங் மெஷினுக்கு ரூ.7200 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த வாஷிங் மெஷின் ஆனது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்துடன் வழங்கப்படுகிறது. இந்த வாஷிங் மெஷின் ஆனது முழு ஆட்டோமேட்டிக் லோட் வாஷிங் மெஷின் ஆகும். இது பெஸ்ட் வாஷ் குவாலிட்டியுடன் 6.5 கிலோ ஆதரவு, ஹை ஸ்பின் ஸ்பீட், ஃபாஸ்டர் ட்ரையிங் நேரம் அம்சத்தோடு வருகிறது.

1 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் அற்ற ஸ்பிளிட் ஏசி

காற்று உள்ள போதே தூற்றிக் கொள் என கூறுவார்கள், வெயில் காலத்தில் ஏசி என்பது பிரதான தேவையாக இருக்கும். எனவே அப்போது டிமாண்ட் அதிகமாக இருக்கும் காரணத்தால் தள்ளுபடிகளை எதிர்பார்ப்பது சிரமம். இந்த குளிர் காலத்தில் ஏசிகளுக்கு சிறந்த விலைக் குறைப்பு மற்றும் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த குளிர் காலத்தில் குறைந்த விலையில் ஏசி வாங்கி மாட்டிவிட்டால் வெயில் காலத்தில் அது மிகவும் உகந்ததாக இருக்கும். அதன்படி அமேசான் தளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் ஏசி குறித்த விவரங்களை பார்க்கலாம். அமேசான் பேசிக்ஸ் 1 டன் 3 ஸ்டார் இன்வெர்டர் அற்ற ஸ்பிளிட் ஏசி ஆனது 2020 மாடல் ஆகும். இது வெள்ளை வண்ண விருப்பத்தோடு வருகிறது. இந்த ஏசி ஆனது ரூ.35,350 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஏசி ஆனது ரூ.22,999 என கிடைக்கிறது. இந்த ஏசி-க்கு 35% தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஏசி ஆனது ரூ.12351 என்ற விலைக் குறைப்புடன் வருகிறது. இந்த ஏசி ஆனது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தோடு வருகிறது. இந்த அமேசான் பேசிக்ஸ் ஏசி ஆனது ஆண்டி பேக்டீரியல் கோட்டிங், ஏர் பியூரிஃபைர், டஸ்ட் ஃபில்டர் அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்பிளிட் ஏர் கண்டிஷனர் ஆனது இன்வெர்டர் அற்ற மாடலாகும். 100% காப்பர் கண்டன்சர் அம்சத்தோடு வருகிறது.

செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின்

அமேசான் பேசிக்ஸ் 7 கிலோ செமி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் ஆனது உயர்தர வாஷ் அம்சத்தோடு வருகிறது. இந்த வாஷிங் மெஷின் ஆனது ப்ளூ வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்த வாஷிங் மெஷின் ஆனது ரூ.16,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த வாஷிங் மெஷின் ஆனது ரூ.9,299 என கிடைக்கிறது. இந்த வாஷிங் மெஷின் ஆனது 45% தள்ளுபடியோடு கிடைக்கிறது. இந்த வாஷிங் மெஷினை ரூ.7700 என்ற விலைக் குறைப்புடன் வருகிறது. இது 7 கிலோ வாஷிங் மெஷின் ஆதரவோடு, வாஷிங் மற்றும் ட்ரையிங் அம்ச ஆதரவுடன் இது வருகிறது. இது ஹையர் ஸ்பின் ஸ்பீட், ஆண்டி ரஸ்ட் பிளாஸ்டிக் பாடி வெள்ளை வண்ண விருப்பத்தோடு வருகிறது.

23 எல் கன்வெக்ஷன் மைக்ரோவேவ்

அமேசான் பேசிக்ஸ் 23 எல் கன்வெக்ஷன் மைக்ரோவேவ் ஆனது கருப்பு வண்ண விருப்பத்தில் வருகிறது. வீட்டு சமையல் அறையை மேம்படுத்து மைக்ரோவேவ் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் அமேசான் பேசிக்ஸ் 23 எல் கன்வெக்ஷன் மைக்ரோ வேவ் ஆனது ரூ.15,999 ஆக விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த மைக்ரோவேவ் ஆனது ரூ.8499 ஆத கிடைக்கிறது. இந்த மைக்ரோ வேவ் ஆனது 47% தள்ளுபடியுடன் அதாவது ரூ.7500 விலைக் குறைப்புடன் வருகிறது. இந்த சாதனம் நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் கிடைக்கிறது. இதன் கொள்ளளவு 23 லிட்டர் ஆகும். இது டச் பட்டன் எல்இடி டிஸ்ப்ளே பேனல் அம்சம் உள்ளிட்ட டிஜிட்டல் கண்ட்ரோல் ஆதரவோடு வருகிறது.

எச்டி ரெடி அம்ச ஸ்மார்ட் டிவி

அமேசான் பேசிக்ஸ் 32 இன்ச் எச்டி ரெடி அம்ச ஸ்மார்ட் டிவியானது ரூ.27000 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட் டிவியானது ரூ.15,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 41% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட் டிவியானது ரூ.11001 வரை விலைக்குறைப்பை பெற்றிருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியானது நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தோடு வருகிறது. 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது நெட்பிளிக்ஸ், சோனி லிவ், அலெக்ஸா, அமேசான் வீடியோ, ஹாட்ஸ்டார், யூடியூப் அணுகலோடு வருகிறது. இது ஃபயர் டிவி ஓஎஸ் மூலம் இயக்கப்படுகிறது. 20 வாட்ஸ் பவர்ஃபுல் ஸ்பீக்கர், டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ட்ரூ சவுண்ட் ஆதரவோடு வருகிறது.

English summary
Best Home Appliances Available at Discount Price in Amazon: Right Time to Buy
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X