Home
Deal of the day

ரூ.24000-க்கு விற்ற எச்டி ஸ்மார்ட்டிவி இப்போ ரூ.14,999 மட்டுமே- அமேசானில் ஸ்மார்ட்டிவி வாங்க சரியான நேரம்!

டிவிகள் பயன்பாடு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. அடுப்பு இல்லாத வீடுகள் கூட கண்டறியலாம் ஆனால் டிவிகள் இல்லாத வீடு என்பது அபூர்வமாகி வருகிறது. அதற்கேற்ப இந்திய சந்தையில் ஸ்மார்ட்டிவிகள் விலை நாளுக்கு நாள் மலிவாகி வருகின்றன. அதேபோல் தரம் மற்றும் அம்சங்களும் சிறப்பு வாய்ந்தவையாக இருக்கிறது.

எச்டி ஸ்மார்ட்டிவி இப்போ ரூ.14,999 மட்டுமே- அமேசானில் அட்டகாச சலுகை!

ரெட்மி 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி

ரெட்மி 32 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி ஆனது பிளாக் வண்ண விருப்பத்தில் வருகிறது. இந்தஸ்மார்ட்டிவியானது ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு 2021 மாடலாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.24999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட் டிவியானது ரூ.14,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.10,000 விலைக்குறைப்பில் 40% தள்ளுபடியோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 32 இன்ச் அளவில் நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப், டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் உள்ளிட்ட பல்வேறு ஆப்ஸ் அணுகலோடு வருகிறது. இது டூயல் பேண்ட், வைஃபை, எதர்நெட், எச்டிஎம்ஐ இணைப்பு ஆதரவோடு 720 பிக்சல் ரெசல்யூஷன் மற்றும் எல்இடி ஆதரவை கொண்டிருக்கிறது.

ஒன்பிளஸ் 32 இன்ச் ஸ்மார்ட்டிவி

ஒன்பிளஸ் 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது ஒய் சீரிஸ் எச்டி ரெடி எல்இடி ஸ்மார்ட் அம்சத்தோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ஆண்ட்ராய்டு ஆதரவு பிளாக் வண்ண விருப்பத்தில் 2020 மாடலாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.19,999 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட் டிவி ஆனது ரூ.16,999 என இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 15% தள்ளுபடி அதாவது ரூ.3000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு கூடுதலாக நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பமும் வழங்கப்படுகிறது. 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது நெட்பிளிக்ஸ், பிரைம் வீடியோ, யூடியூப் அணுகல் ஆதரவை கொண்டிருக்கிறது. இது 720 பிக்சல் எல்இடி அம்சம் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. இது 2020 மாடல் ஆகும். இந்த ஸ்மார்ட்டிவியானது 20 வாட்ஸ் அவுட்புட் ஸ்பீக்கர்கள் மற்றும் ஆண்ட்ராய்டு 9 ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவி டால்பை ஆடியோ ஆதரவோடு, 2 எச்டிஎம்ஐ போர்ட் அம்சத்தை கொண்டுள்ளது.

அமேசான் பேசிக்ஸ் 43 இன்ச் முழு எச்டி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி

அமேசான் பேசிக்ஸ் 43 இன்ச் முழு எச்டி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவியானது கருப்பு வண்ண விருப்பத்தில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.44,000 என விற்கப்பட்ட நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.22,999 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 48% தள்ளுபடியில் அதாவது ரூ.21,001 என விலைக் குறைப்புடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியை நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்டிவி ஆனது முழு எச்டி 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத ஆதரவோடு 2 எச்டிஎம்ஐ போர்ட்கள் அணுகலை கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 20 வாட்ஸ் பவர்ஃபுல் ஸ்பீக்கர், டால்பை ஆடியோ ஆதரவை கொண்டிருக்கிறது. இது ஃபயர் டிவி ஓஎஸ் ஆதரவோடு 5000+ அணுகலை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவியானது வைஃபை, அமேசான் பேசிக்ஸ் ஆதரவு, 1080 பிக்சல் ஆதரவு, எல்இடி அம்சத்தோடு வருகிறது.

கோடக் 32 இன்ச் ஸ்மார்ட்டிவி

கோடக் 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது ஆண்ட்ராய்டு எல்இடி ஆதரவோடு வருகிறது. இது பிளாக் வண்ண விருப்பத்தில் 2020 மாடலாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியானது ரூ.13,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட் டிவி ரூ.12,990 ஆக இருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவி ஆனது 7% தள்ளுபடி என ரூ.1009 விலைக் குறைப்பின் மூலம் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்டிவி நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பத்தில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்டிவி ஆனது 32 இன்ச் மாடல், ஆல்ட் பாலாஜி, ஜீ5 அணுகல், வூட், பிரைம் வீடியோ, சோனி லைவ், யூடியூப், எம்எக்ஸ் பிளேயர் அணுகலோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது 720 பிக்சல் ஆதரவு, எல்இடி அம்சத்தை கொண்டுள்ளது. இது எச்டி ரெடி, 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டுள்ளது. 24 வாட்ஸ் ஸ்பீக்கர் அவுட்புட் ஆதரவோடு வருகிறது. இது ஆண்ட்ராய்டு டிவி, வாய்ஸ் சர்ச், கூகுள் ப்ளே, ஏ+ கிரேட் பேனல், கூகுள் ப்ளே, க்ரோம் காஸ்ட் உடன் வருகிறது.

அமேசான் பேசிக்ஸ் 32 இன்ச் ஸ்மார்ட்டிவி

அமேசான் பேசிக்ஸ் 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி ஃபயர் டிவி ஆனது கருப்பு வண்ண விருப்பத்தில் 2020 மாடலாக இருக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியானது ரூ.27,000 என இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட் டிவியானது ரூ.14,999 ஆக கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியை 44% தள்ளுபடி விலையுடன் ரூ.12001 என்ற விலைக் குறைப்பை பெற்று வாங்கலாம். 32 இன்ச் ஸ்மார்ட்டிவியானது நெட்பிளிக்ஸ், சோனி லைவ், அலெக்சா, அமேசான் வீடியோ, ஹாட்ஸ்டார், யூடியூப் அணுகல் உடன் வருகிறது. இது எச்டி ரெடி அம்சம், 20 வாட்ஸ் பவர்ஃபுல் ஸ்பீக்கர்கள் டால்பி ஆடியோ மற்றும் டிடிஎஸ் ட்ரூ சரவுண்ட், ஃபயர் டிவி ஓஎஸ் அணுகல் உடன் வருகிறது.

English summary
Best HD LED Smart TV Available at Under Rs.15,000 in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X