Home
Deal of the day

விலை 'இவ்வளவு' தான் இருக்கணும்.. ஆனா போன் 'சூப்பரா' இருக்கனும்.. அப்போ இந்த போன்களை பாருங்க..

அமேசான் நிறுவனத்திடம் இருந்து சிறப்பு விற்பனை நாட்கள் மட்டுமின்றி, இதர நாட்களிலும் சலுகை விலையில் சில குறிப்பிட்ட சாதனங்களை மட்டும் தள்ளுபடியுடன் வாங்க அமேசான் அனுமதி வழங்குகிறது. இந்த சலுகையை அமேசான் நிறுவனம் டீல் ஆப் தி டே என்ற பெயரின் கீழ் தினமும் இடைவிடாமல் நடத்தி வருகிறது.

விலை 'இவ்வளவு' தான் இருக்கணும்.. ஆனா போன் 'சூப்பரா' இருக்கனும்..

இந்த சிறப்பு விற்பனை உங்களுக்கு தினமும் நடைபெறுகிறது. தினமும் வெவ்வேறு சாதனங்கள் மற்றும் தயாரிப்புகளின் மேல் சிறப்பு சலுகை கிடைக்கிறது. இப்போது உங்களுடைய புதிய ஸ்மார்ட்போனை வாங்க இதுவே சரியான நேரம். உங்களுக்காக சிறந்த சலுகையுடன் கிடைக்கும் பெஸ்டான ஸ்மார்ட்போன்களை இங்கு தொகுத்துள்ளோம்.

1. Tecno Spark Go 2021


இந்த Tecno Spark Go 2021 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 8,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 7,299 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி AI டூயல் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek பிராசஸர் உடன் 5000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

2. Redmi 9 Activ


இந்த Redmi 9 Activ ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 10,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 9,299 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.53' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 48 எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa-core Helio G35 உடன் 5000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

3. Tecno Spark 7


இந்த Tecno Spark 7 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 8,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 7,699 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 16 எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa Core Processor பிராசஸர் உடன் 6000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

4. Redmi 10 Prime


இந்த Redmi 10 Prime ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 16,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 14,499 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.43' அளவு கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 50 எம்பி குவாட் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek Helio G88 பிராசஸர் உடன் 6000mAH பேட்டரியை ஆதரிக்கிறது.

5. Tecno POVA 2


இந்த Tecno POVA 2 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 13,499 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 11,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.95' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 48MP+2MP+2MP+AI குவாட் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Helio G85 பிராசஸர் உடன் 7000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

அமேசான் நிறுவனம் இப்போது டெக்னோ ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமின்றி இன்னும் ஏரளமான பிற பிராண்ட் ஸ்மார்ட்போன் மாடல்கள் மீதும் நம்ப முடியாத சலுகைகளை அறிவித்து வருகிறது. அமேசான் நிறுவனம் தினமும் வழங்கும் இந்த ஒரு நாள் சலுகையை தவறவிடாதீர்கள் மக்களே. உங்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தினமும் நடைபெறும் இந்த 'டீல் ஆப் தி டே சலுகை'யை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாலும் இந்த சலுகை வெவ்வேறு தயாரிப்புகள் மீது மாறிக்கொண்டே இருக்கும் என்பதை மறக்கவேண்டாம்.

English summary
Best Ever Smartphones That You Can Buy Now With Worthy Discounts In Amazon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X