Home
Deal of the day

ஆரம்பமே அட்டகாசமா இருக்கே.. ரூ. 9,490 முதல் மிரட்டலான விவோ போன்கள்.. பெஸ்ட் டீல் பாஸ் மிஸ் பண்ணாதீங்க..

அமேசான் டீல் ஆப் தி டே விற்பனையில் கிடைக்கும் சிறந்த சலுகைகள் பற்றி நாம் தினமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நமக்குக் கிடைக்கக் கூடிய சிறந்த சலுகைகள் பற்றிப் பார்க்கப் போகிறோம். அமேசான் நிறுவனம் இப்போது விவோ ஸ்மார்ட்போன்கள் மீது ஏராளமான சலுகையை அறிவித்துள்ளது.

ஆரம்பமே அட்டகாசமா இருக்கே.. ரூ. 9,490 முதல் மிரட்டலான விவோ போன்கள்..

இந்த சலுகையின் கீழ் இப்போது விவோவின் பல ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி கிடைக்கிறது. இதில் ரூ. 9,490 விலை முதல் ரூ. 34, 000 விலை வரை ஸ்மார்ட்போன்கள் இப்போது சலுகை விலையுடன் கிடைக்கிறது. இன்றைய சிறந்த விவோ ஸ்மார்ட்போன் பட்டியலை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். இந்த பெஸ்டான டீலை நழுவவிடாதீர்கள்.

1. Vivo Y1s


இந்த Vivo Y1s ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 11,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 9,490 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.22' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MTK P35 பிராசஸர் உடன் 4030mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

2. Vivo Y12G


இந்த Vivo Y12G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 13,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 10,990 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.51' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Qualcomm Snapdragon 439 பிராசஸர் உடன் 5000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

3. Vivo Y21


இந்த Vivo Y21 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 17,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 13,990 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.51' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Mediatek Helio P35 பிராசஸர் உடன் 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கும் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

4. Vivo Y33s


இந்த Vivo Y33s ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 21,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 18,990 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.51' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 50MP+2MP+2MP ரியர் கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Mediatek Helio G80 Octa core பிராசஸர் உடன் 18W பாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கும் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.

5. Vivo V21e 5G


இந்த Vivo V21e 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 27,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 24,990 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.44' அளவு கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 64 எம்பி + 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 32 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Mediatek Dimensity 700 பிராசஸர் உடன் 44W பாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கும் 4000 mAh பேட்டரியை கொண்டுள்ளது.

6. Vivo V21 5G


இந்த Vivo V21e 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 32,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 29,990 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.44' அளவு கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 64MP+8MP+2MP ரியர் கேமரா மற்றும் 44 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Mediatek Dimensity 800U பிராசஸர் உடன் 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரிக்கும் 4000 mAh பேட்டரியை கொண்டுள்ளது.

அமேசான் நிறுவனம் இப்போது விவோவின் இந்த ஸ்மார்ட்போன்கள் மாடல்கள் மட்டுமின்றி இன்னும் ஏராளமான விவோ மாடல்கள் மீதும், பிற பிராண்ட் ஸ்மார்ட்போன் மாடல்கள் மீதும் நம்ப முடியாத சலுகைகளை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் நிறுவனம் தினமும் வழங்கும் இந்த ஒரு நாள் சலுகையைத் தவறவிடாதீர்கள் மக்களே. உங்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தினமும் நடைபெறும் இந்த 'டீல் ஆப் தி டே சலுகை'யை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாலும் இந்த சலுகை வெவ்வேறு தயாரிப்புகள் மீது மாறிக்கொண்டே இருக்கும் என்பதை மறக்கவேண்டாம். வழக்கத்தை விட இம்முறை விவோ மீது பெஸ்டான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

English summary
Best Deals On Vivo Smartphone Models With Unbelievable Offers Right Now In Amazon India : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X