Home
Deal of the day

ரூ. 9500 முதல் புது சாம்சங் போன் வாங்கலாம்.. கம்மி விலையில் ஏராள மாடல்கள் இதோ..

அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இறுதி மூன்று நாள் விற்பனை வெகு வேகமாக நிறைவை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. நாளை உடன் இந்த சிறப்பு விற்பனை நிறைவடைகிறது. இந்த இறுதி நேரத்தில் பட்ஜெட் விலையில் ஏராளமான சலுகை மற்றும் தள்ளுபடியுடன் புது ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் இந்த நேரத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். புதிய அம்சங்களுடன் குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்களுக்கானது இந்த பதிவு.

ரூ. 9500 முதல் புது சாம்சங் போன் வாங்கலாம்.. இன்னும் ஏராள மாடல்கள்..

அமேசான் நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் விற்பனையை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் கிடைக்கும் சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டாள் உங்கள் பாக்கெட்டில் ஏராளமான பணம் மிச்சமாகும். இந்த சிறப்பு விற்பனையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியலில் இருந்து புதிதாக சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கும். சிறந்த சலுகை ஒப்பந்தங்களை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். இந்த பட்டியலில் இருந்து உங்களுக்குப் பிடித்த மாடலை தேர்வு செய்யுங்கள்.

1. Samsung Galaxy M32


இந்த ஸ்மார்ட்போன் 6.4' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் MediaTek Helio G80 சிப்செட் உடன் வருகிறது. இது 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64MP+8MP+2MP+2MP குவாட் கேமராவுடன் வருகிறது. இது 6000 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 16,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 12,999 விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் 24% தள்ளுபடியுடன் ரூ. 4,000 சேமிக்க முடியும்.

2. Samsung Galaxy M12


இந்த ஸ்மார்ட்போன் 6.5' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் Exynos850 சிப்செட் உடன் வருகிறது. இது 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 48MP+5MP+2MP+2MP குவாட் கேமராவுடன் வருகிறது. இது 6000mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 12,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 9,499 விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் 27% தள்ளுபடியுடன் ரூ. 3,500 சேமிக்க முடியும்.

3. Samsung Galaxy M32 5G


இந்த ஸ்மார்ட்போன் 6.5' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் Dimensity 720 சிப்செட் உடன் வருகிறது. இது 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 48MP+8MP+5MP+2MP குவாட் கேமராவுடன் வருகிறது. இது 5000 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 23,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 16,999 விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் 29% தள்ளுபடியுடன் ரூ. 6,991 சேமிக்க முடியும்.

4. Samsung Galaxy M52 5G


இந்த ஸ்மார்ட்போன் 6.7' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் Qualcomm SDM 778G சிப்செட் உடன் வருகிறது. இது 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64MP+12MP+5MP ட்ரிபிள் கேமராவுடன் வருகிறது. இது 5000 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 34,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 25,999 விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் 26% தள்ளுபடியுடன் ரூ. 9,000 சேமிக்க முடியும்.

5. Samsung Galaxy M21 2021 Edition


இந்த ஸ்மார்ட்போன் 6.7' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் Exynos 9611 சிப்செட் உடன் வருகிறது. இது 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 48MP+8MP+5MP ட்ரிபிள் கேமராவுடன் வருகிறது. இது 6000 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 14,499 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 11,999 விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் நீங்கள் 17% தள்ளுபடியுடன் ரூ. 2,500 சேமிக்க முடியும்.

English summary
Best Deals On Samsung Galaxy M32 Samsung Galaxy M12 Samsung Galaxy M52 5G Samsung Galaxy M21 2021 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X