பெஸ்டான சாம்சங் கேலக்சி எம் சீரிஸ் போன்கள் வாய்ப்பு.. இந்த ஆஃபர்களை செக் பண்ணுங்க மக்களே..
பெஸ்டான சாம்சங் கேலக்சி எம் சீரிஸ் போன்கள் வாய்ப்பு.. இந்த ஆஃபர்களை செக் பண்ணுங்க மக்களே..
புதிய அம்சங்களுடன் குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கிறீர்களா? அப்போ, இந்த பதிவு உங்களுக்கானது தான். அமேசான் நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் விற்பனையை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் கிடைக்கும் சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டாள் உங்கள் பாக்கெட்டில் ஏராளமான பணம் மிச்சமாகும். அதிலும் ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு இந்த விற்பனை அருமையான வாய்ப்பாகும்.

இந்த சிறப்பு விற்பனையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியலில் இருந்து புதிதாக சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி எம் சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கும் சிறந்த சலுகை ஒப்பந்தங்களை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். இந்த பட்டியலில் இருந்து உங்களுக்குப் பிடித்த மாடலை தேர்வு செய்யுங்கள்.
1. Samsung Galaxy M32
இந்த ஸ்மார்ட்போன் 6.4' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் MediaTek Helio G80 சிப்செட் உடன் வருகிறது. இது 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64MP+8MP+2MP+2MP குவாட் கேமராவுடன் வருகிறது. இது 6000mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 16,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 12,999 விலையில் கிடைக்கிறது.
2. Samsung Galaxy M12
இந்த ஸ்மார்ட்போன் 6.5' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் Exynos850 சிப்செட் உடன் வருகிறது. இது 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 48MP+5MP+2MP+2MP குவாட் கேமராவுடன் வருகிறது. இது 6000mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 12,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 10,299 விலையில் கிடைக்கிறது.
3. Samsung Galaxy M32 5G
இந்த ஸ்மார்ட்போன் 6.5' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் Dimensity 720 சிப்செட் உடன் வருகிறது. இது 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 48MP+8MP+5MP+2MP குவாட் கேமராவுடன் வருகிறது. இது 5000 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 23,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 16,999 விலையில் கிடைக்கிறது.
4. Samsung Galaxy M52 5G
இந்த ஸ்மார்ட்போன் 6.7' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் Qualcomm SDM 778G சிப்செட் உடன் வருகிறது. இது 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64MP+12MP+5MP ட்ரிபிள் கேமராவுடன் வருகிறது. இது 5000 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 34,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 25,999 விலையில் கிடைக்கிறது.
5. Samsung Galaxy M21 2021 Edition
இந்த ஸ்மார்ட்போன் 6.7' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் Exynos 9611 சிப்செட் உடன் வருகிறது. இது 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 48MP+8MP+5MP ட்ரிபிள் கேமராவுடன் வருகிறது. இது 6000 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 14,499 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 12,499 விலையில் கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications