Home
Deal of the day

ரூ. 399 விலையில் கிடைக்கும் புதிய பவர் பேங்க்கள்.. இது வேற லெவல் சலுகை.. மிஸ் பண்ணிடாதீர்கள்..

பட்ஜெட் விலையை விட குறைவான விலையில் தரமான பவர் பேங்க் சாதனம் வாங்க ஆசையா? அப்போ இந்த பதிவு உங்களுக்கானது தான். இப்போது நடைபெறும், அமேசான் தினசரி சிறப்பு சலுகை விற்பனையின் கீழ் உங்களுக்கு மிகவும் மலிவான விலையில் புதிய பவர் பேங்க் சாதனம் வாங்க வாய்ப்புள்ளது. உண்மையைச் சொல்லப் போனால், வெறும் ரூ. 399 விலை முதல் இந்த சலுகையில் கீழ் உங்களுக்கு பவர் பேங்க் சாதனம் வாங்கக் கிடைக்கிறது. உங்களிடம் அதிகபட்சமாக வெறும் ரூ. 649 மட்டும் இருந்தால் போதும், அதிக சக்தியுடன் கூடிய பவர் பேங்க் சாதனத்தை வாங்கலாம்.

ரூ. 399 விலையில் கிடைக்கும் புதிய பவர் பேங்க்கள்.. இது வேற லெவல் சலுகை

1. URBN 10000 mAh Li-Polymer Ultra Compact Power Bank


இந்த பவர் பேங்க் சாதனம் 12W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது ஒரு இந்திய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இது 3000mAh கொண்ட ஃபோன் பேட்டரியை 2.4 மடங்கு வரை சார்ஜ் செய்யும். அதேபோல் 4000mAh ஃபோன் பேட்டரியை 1.8 மடங்கு வரை சார்ஜ் செய்யும். இதன் அசல் விலை ரூ. 2,499 ஆகும். இப்போது சலுகையில் ஒரு பகுதியாக இது வெறும் ரூ. 649 விலையில் கிடைக்கிறது.

2. URBN 10000 mAh Li-Polymer Ultra Compact Power Bank (Purple)


இந்த பவர் பேங்க் சாதனம் 12W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது ஒரு இந்திய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இது 3000mAh கொண்ட ஃபோன் பேட்டரியை 2.4 மடங்கு வரை சார்ஜ் செய்யும். அதேபோல் 4000mAh ஃபோன் பேட்டரியை 1.8 மடங்கு வரை சார்ஜ் செய்யும். இதன் அசல் விலை ரூ. 2,499 ஆகும். இப்போது சலுகையில் ஒரு பகுதியாக இது வெறும் ரூ. 649 விலையில் கிடைக்கிறது. பர்பிள் நிறத்தை விரும்புபவர்கள் இந்த பவர் பேங்க் சாதனத்தை வாங்கலாம்.

3. URBN 10000 mAh Li-Polymer Ultra Compact Power Bank (Bright Blue)


இந்த பவர் பேங்க் சாதனம் 12W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது ஒரு இந்திய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இது 3000mAh கொண்ட ஃபோன் பேட்டரியை 2.4 மடங்கு வரை சார்ஜ் செய்யும். அதேபோல் 4000mAh ஃபோன் பேட்டரியை 1.8 மடங்கு வரை சார்ஜ் செய்யும். இதன் அசல் விலை ரூ. 2,499 ஆகும். இப்போது சலுகையில் ஒரு பகுதியாக இது வெறும் ரூ. 649 விலையில் கிடைக்கிறது. நிலா நிறத்தை விரும்புபவர்கள் இந்த சாதனத்தை வாங்கலாம்.

4. URBN 10000mAh Li-Polymer Ultra Compact Type-C Power Bank


இந்த பவர் பேங்க் சாதனம் 12W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது ஒரு இந்திய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இது 3000mAh கொண்ட ஃபோன் பேட்டரியை 2.4 மடங்கு வரை சார்ஜ் செய்யும். அதேபோல் 4000mAh ஃபோன் பேட்டரியை 1.8 மடங்கு வரை சார்ஜ் செய்யும். இதன் அசல் விலை ரூ. 2,499 ஆகும். இப்போது சலுகையில் ஒரு பகுதியாக இது வெறும் ரூ. 549 விலையில் கிடைக்கிறது. கருப்பு நிறத்தை விரும்புபவர்கள் இந்த சாதனத்தை வாங்கலாம். இது டைப் சி போர்ட் அம்சத்துடன் வருகிறது.

5. Candytech 10000 mAh Slim Fast Charging Powerbank


இந்த பவர் பேங்க் சாதனம் Qi சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இது ஒரு இந்திய தயாரிப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இது 3000mAh கொண்ட ஃபோன் பேட்டரியை 2.4 மடங்கு வரை சார்ஜ் செய்யும். அதேபோல் 4000mAh ஃபோன் பேட்டரியை 1.8 மடங்கு வரை சார்ஜ் செய்யும். இதன் அசல் விலை ரூ. 1,399 ஆகும். இப்போது சலுகையில் ஒரு பகுதியாக இது வெறும் ரூ. 399 விலையில் கிடைக்கிறது. கருப்பு நிறத்தை விரும்புபவர்கள் இந்த சாதனத்தை வாங்கலாம். இது டைப் சி போர்ட் அம்சத்துடன் வருகிறது.

மிகவும் மலிவான விலையில் கிடைக்கும் இந்த சாதனத்தை நீங்கள் வாங்க நினைத்தாள், சலுகை நிறைவடைவதற்குள் உங்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதேபோல், இன்னும் பல பொருட்களுக்கு ஏராளமான சலுகை மற்றும் தள்ளுபடிகள் இப்போது கிடைக்கிறது. ஸ்மார்ட் வாட்ச்கள் மட்டுமின்றி, ஸ்மார்ட் போன், ஸ்மார்ட் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், எலெக்ட்ரோனிஸ் சாதனங்கள் மற்றும் வீடு உபயோக பொருட்கள் மீதும் சலுகைகள் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Best Deals On Power Banks With Fast Charging Under Rs 699 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X