Home
Deal of the day

சிறந்த ஒன்பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் அதிக சலுகையுடன் வாங்க வாய்ப்பு..

இந்தியாவில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனுக்கான மவுசு அதிகரித்துள்ளது. இந்த பிராண்டிற்கென்றே ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகி வருகிறது. தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் விற்பனை மூலமாக உங்களுக்குப் பிடித்த ஒன்பிளஸ் ஸ்மார்ட்போனை 5ஜி சேவையுடன் நீங்கள் வாங்க முடியும். இந்த சிறப்பு விற்பனையில் ஏரளமான பொருட்களுக்கு கூடுதலான சலுகை மற்றும் தள்ளுபடியை நிறுவனம் வழங்கி வருகிறது.

 சிறந்த ஒன்பிளஸ் 5ஜி போனைகளை குறைந்த விலை அதிக சலுகையுடன் வாங்க..

இந்த சிறப்பு விற்பனையில் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களுக்கும் ஏராளமான சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு உங்களுக்காக அவற்றை பட்டியலிட்டுள்ளோம். இதில் குறைந்த விலையில் 5ஜி உடன் கிடைக்கும் ஸ்மார்ட்போனையும் இணைத்துள்ளோம். இது பட்ஜெட் விலை பிரியர்களுக்கு நிச்சயமாகப் பிடிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

1. OnePlus 9R 5G


இது ஆண்ட்ராய்டு 12 இல் இயங்கக்கூடிய 5ஜி சாதனம் ஆகும். இது 6.55' இன்ச் பிலுயிட் AMOLED உடன் கூடிய 120Hz டிஸ்பிளேவை ஆதரிக்கிறது. இது ஆக்டா கோர் ஸ்னாப் டிராகன் 870 5G பிராசஸர் உடன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 48+16+5+2 MP குவாட் கேமரா அமைப்புடன் 16MP முன்பக்க கேமராவை கொண்டுள்ளது. இது 3000mAH பேட்டரி உடன் இந்தியாவில் ரூ. 43,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது. இப்போது இது வெறும் ரூ. 40,999 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இதன் மூலம் உங்களுக்கு ரூ. 3000 சேமிக்க முடியும்.

2. OnePlus 9 5G


இந்த சாதனம் 6.55' இன்ச் கொண்ட 120Hz ரெப்பிரேஷ் ரெட் AMOLED உடன் கூடிய டிஸ்பிளேவுடன் வருகிறது. இது 48 எம்பி முதன்மை கேமரா, 50 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் உடன் 2 எம்பி மோனோகிறோம் சென்சார் உடன் 16 எம்பி செல்பி கேமராவை கொண்டுள்ளது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 சிப்செட் உடன் 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. 65W பிளாஷ் சார்ஜ் கொண்ட 4500 mAh பேட்டரியை கொண்டுள்ளது. இதன் அசல் அறிமுகம் விலை ரூ. 54,999 ஆகும். இப்போது இந்த சாதனம் ரூ. 51,999 விலையில் வாங்குவதற்குச் சலுகையுடன் கிடைக்கிறது.

3. OnePlus Nord 2 5G


இந்த சாதனம் 6.55' இன்ச் கொண்ட 90Hz ரெப்பிரேஷ் ரெட் உடன் கூடிய FHD+ OLED கொண்ட டிஸ்பிளேவுடன் வருகிறது. இது MediaTek Dimensity 1200-AI சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 50MP+8MP+2MP ட்ரிபிள் கேமரா மற்றும் 32MP முன்பக்க கேமராவுடன் வருகிறது. இது 4500mAh பேட்டரியை கொண்டுள்ளது. இப்போது இந்த சாதனம் ரூ. 29,999 விலையில் வாங்குவதற்குச் சலுகையுடன் கிடைக்கிறது.

4. OnePlus Nord CE 5G


இந்த சாதனம் 6.43' இன்ச் கொண்ட 90Hz ரெப்பிரேஷ் ரெட் உடன் கூடிய 2400 x 1080 பிக்சல்கள் கொண்ட டிஸ்பிளேவுடன் வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 750G 5G சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 64MP+8MP+2MP ட்ரிபிள் கேமரா மற்றும் 16MP முன்பக்க கேமரா. இது 4500mAh பேட்டரியை கொண்டுள்ளது. இப்போது இந்த சாதனம் ரூ. ₹24,999 விலையில் வாங்குவதற்குச் சலுகையுடன் கிடைக்கிறது.

5. OnePlus 9 Pro 5G

இதேபோல், இந்த சிறப்பு விற்பனையில் இன்னும் ஏராளமான முன்னணி பிராண்ட்களின் தலைசிறந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் மீதும் அபாரமான சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது. உங்களுக்கு எந்த பிராண்டில் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் சரி, புது வாங்குவதற்கான சரியான நேரம் இதுவாக தான் இருக்கும் என்பதனால், இந்த சிறப்பு சலுகை விற்பனையை தவறவிடாதீர்கள்.

English summary
Best Deals On Oneplus 5G Smartphones To Buy During Amazon Great Indian Festival Sale : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X