வாங்குன இந்த மாதிரி சூப்பரான ஸ்மார்ட்போன தான் வாங்கணும்.. விலையும் கம்மி அம்சமும் பலே..

அமேசான் டீல் ஆப் தி டே விற்பனையில் கிடைக்கும் சிறந்த சலுகைகள் பற்றி நாம் தினமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நமக்குக் கிடைக்கக் கூடிய சிறந்த சலுகைகள் பற்றிப் பார்க்கப் போகிறோம். அமேசான் நிறுவனம் இப்போது ரெட்மி, ரியல்மி, லாவா, விவோ மற்றும் டெக்னோ போன்ற ஸ்மார்ட்போன்கள் மீது ஏராளமான சலுகையை அறிவித்துள்ளது.

வாங்குன இந்த மாதிரி சூப்பரான ஸ்மார்ட்போன தான் வாங்கணும்..

இந்த சலுகையின் கீழ் இப்போது நீங்கள் ரெட்மி, ரியல்மி, லாவா, விவோ மற்றும் டெக்னோ நிறுவனங்களின் பல ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது தள்ளுபடியை பெறுகிறீர்கள். இதன் மூலம் வெறும் பட்ஜெட் விலைக்குள் கிடைக்க கூடிய ஸ்மார்ட்போன்கள் இப்போது சலுகை விலையுடன் கிடைக்கிறது. இன்றைய சிறந்த சலுகை விலை கொண்ட ஸ்மார்ட்போன் பட்டியலை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். இந்த பெஸ்டான டீலை நழுவவிடாதீர்கள்.

1. Redmi 9A


இந்தrealme Redmi 9A ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 8,499 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 6,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa-core Helio G25 பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

2. Realme narzo 50i


இந்த realme narzo 50i ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 7,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 7,499 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa-core பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

3. Lava Z6 Aqua Blue


இந்த Lava Z6 Aqua Blue ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 11,249 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 10,299 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13+5+2 MP AI ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 16 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek Helio G35 Octa-core பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

4. Redmi 9 Activ


இந்த Redmi 9 Activ ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 12,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 11,499 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.53' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி + 2 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa-core Helio G35 பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

5. Tecno Spark 8T


இந்த Tecno Spark 8T ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 12,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 9,299 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.6' முழு எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 50 எம்பி ஹை ரெசொலூஷன் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Helio G35 Gaming பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

அமேசான் நிறுவனம் இப்போது இந்த லாவா, ரெட்மி, ரியல்மி நர்ஸோ, டெக்னோ ஸ்மார்ட்போன்கள் மாடல்கள் மட்டுமின்றி, இன்னும் ஏராளமான லாவா, ரெட்மி, ரியல்மி நர்ஸோ, டெக்னோ மாடல்கள் மீதும் மற்றும் பிற பிராண்ட் ஸ்மார்ட்போன் மாடல்கள் மீதும் நம்ப முடியாத சலுகைகளை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான் நிறுவனம் தினமும் வழங்கும் இந்த ஒரு நாள் சலுகையைத் தவறவிடாதீர்கள் மக்களே. உங்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தினமும் நடைபெறும் இந்த 'டீல் ஆப் தி டே சலுகை'யை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாலும் இந்த சலுகை வெவ்வேறு தயாரிப்புகள் மீது மாறிக்கொண்டே இருக்கும் என்பதை மறக்கவேண்டாம். வழக்கத்தை விட இம்முறை சாம்சங் மற்றும் விவோ மீது பெஸ்டான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X