Home
Deal of the day

மலிவு விலையில் போதுமான அம்சங்களுடன் கிடைக்கும் பெஸ்ட் போன்கள்.. இதில் எது உங்கள் சாய்ஸ்..

அமேசான் நிறுவனத்திடம் இருந்து சிறப்பு விற்பனை நாட்கள் சலுகை மட்டுமின்றி, இதர நாட்களிலும் சலுகை விலையில் சில குறிப்பிட்ட சாதனங்களை மட்டும் நிறுவனம் அட்டகாசமான தள்ளுபடியுடன் வாங்க அமேசான் பயனர்களுக்கு அனுமதி வழங்குகிறது. இந்த சலுகையை அமேசான் நிறுவனம் 'டீல் ஆப் தி டே' என்ற பெயரின் கீழ் தினமும் இடைவிடாமல் நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மலிவு விலையில் போதுமான அம்சங்களுடன் கிடைக்கும் பெஸ்ட் போன்கள்..

இந்த சிறப்பு விற்பனை உங்களுக்குத் தினமும் நடைபெறுகிறது. தினமும் வெவ்வேறு சாதனங்கள் மற்றும் தயாரிப்புகளின் மேல் இந்த சிறப்புச் சலுகை மாறி-மாறி கிடைக்கிறது. இப்போது உங்களுக்காக புதிய ஸ்மார்ட்போனை வாங்க நீங்கள் நினைத்திருந்தால், இது தான் அதற்கான மிகச் சரியான நேரம். உங்களுக்காகச் சிறந்த சலுகையுடன் கிடைக்கும் பெஸ்டான itel பியூச்சர் போன் மற்றும் ஸ்மார்ட்போன்களை இங்குத் தொகுத்துள்ளோம்.

1. Itel A27


இந்த Itel A27 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 6,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 5,783 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 5.45' கொண்ட FW+ IPS டிஸ்பிளே உடன் வருகிறது. இது 5 எம்பி AI ரியர் கேமரா மற்றும் Go Edition Android 10.0 உடன் வருகிறது. இது Quad Core பிராசஸர் உடன் 4000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

2. itel A26


இந்த itel A26 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 6,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 5,600 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 5.7' எச்டி கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 5 எம்பி AI டூயல் ரியர் கேமரா மற்றும் Go Edition Android 10.0 உடன் வருகிறது. இது Quad Core பிராசஸர் உடன் 3020 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

3. itel A48


இந்த itel A48 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 6,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 6,056 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.1' கொண்ட HD+ IPS டிஸ்பிளே உடன் வருகிறது. இது 5 எம்பி AI டூயல் ரியர் கேமரா மற்றும் Go Edition Android 10.0 உடன் வருகிறது. இது Quad Core பிராசஸர் உடன் 3000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

4. itel Vision2S


இந்த itel Vision2S ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 8,499 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 6,690 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' கொண்ட HD+ IPS டிஸ்பிளே உடன் வருகிறது. இது 8 எம்பி AI டூயல் ரியர் கேமரா மற்றும் Go Edition Android 11 உடன் வருகிறது. இது Quad Core பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

அமேசான் நிறுவனம் இப்போது itel ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமின்றி இன்னும் ஏராளமான பிற பிராண்ட் ஸ்மார்ட்போன் மாடல்கள் மீதும் நம்ப முடியாத சலுகைகளை அறிவித்து வருகிறது. அமேசான் நிறுவனம் தினமும் வழங்கும் இந்த ஒரு நாள் சலுகையைத் தவறவிடாதீர்கள் மக்களே. உங்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தினமும் நடைபெறும் இந்த 'டீல் ஆப் தி டே சலுகை'யை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

ஒவ்வொரு நாலும் இந்த சலுகை வெவ்வேறு தயாரிப்புகள் மீது மாறிக்கொண்டே இருக்கும் என்பதை மறக்கவேண்டாம். ஒரு வேலை itel ஸ்மார்ட்போன் மாடல்களில் உள்ள எந்த மாடலின் மீதும் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், ரெட்மி தற்போது இதே விலை புள்ளியில் வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் உங்களுக்கு பிடித்துள்ளதா என்று பாருங்கள்.

5. Redmi 9A Sport


இந்த Redmi 9A Sport ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 8,499 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 6,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.53' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa-core Helio G25 பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

English summary
Best Deals on Itel Smartphones That You Can From Amazon Todays Offers : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X