Home
Deal of the day

டீல்னா இது தான் பாஸ் டீல்.. அட்டகாசமான ஸ்மார்ட்போன் மீது அபார சலுகை.. மிஸ் பண்ணாதீங்க..

அமேசான் டீல் ஆப் தி டே விற்பனையில் கிடைக்கும் சிறந்த சலுகைகள் பற்றி நாம் தினமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நமக்குக் கிடைக்கக் கூடிய சிறந்த சலுகைகள் பற்றிப் பார்க்கப் போகிறோம். அமேசான் நிறுவனம் இப்போது பெஸ்டான ஸ்மார்ட்போன்கள் மீது ஏராளமான சலுகையை அறிவித்துள்ளது. இந்த சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டாள் உங்கள் புதிய ஸ்மார்ட்போனை சிறந்த விலையில் வாங்கலாம்.

டீல்னா இது தான் பாஸ் டீல்.. அட்டகாசமான ஸ்மார்ட்போன் மீது அபார சலுகை..

இந்த சலுகையின் கீழ் இப்போது உங்களுக்கு பல ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி கிடைக்கிறது. இதில் ரூ. 7,499 விலையில் இருந்து கிடைக்கும் சிறந்த டெக்னோ ஸ்மார்ட்போன்கள் பற்றிய பட்டியலை இங்கு உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். இதில் உங்களுக்குப் பிடித்த ஸ்மார்ட்போன் மாடல்களை தேர்வு செய்து பயன்பெறுங்கள்.

1. Tecno Spark 7


இந்த Tecno Spark 7 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 8,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 7,699 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 16 எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa Core Processor பிராசஸர் உடன் 6000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

2. Samsung Galaxy M12


இந்த Samsung Galaxy M12 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 12,960 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 11,499 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.4' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 48MP+5MP+2MP+2MP குவாட் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Exynos850 Octa Core பிராசஸர் உடன் 6000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

3. Tecno Spark 8 Pro


இந்த Tecno Spark 8 Pro ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 13,499 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 10,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.8' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 48 எம்பி கொண்ட ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Helio G85 Gaming பிராசஸர் உடன் 5000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

4. realme narzo 50i


இந்த realme narzo 50i ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 7,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 7,499 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 8 எம்பி ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa-core பிராசஸர் உடன் 5000 mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

5. Tecno Camon 17


இந்த Tecno Camon 17 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 15,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 13,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.8' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 64 எம்பி கொண்ட குவாட் ரியர் கேமரா மற்றும் செல்பி கேமரா உடன் வருகிறது. இது Superfast Helio G85 Gaming பிராசஸர் உடன் 5000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

அமேசான் நிறுவனம் இப்போது டெக்னோ ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமின்றி இன்னும் ஏராளமான பிற பிராண்ட் ஸ்மார்ட்போன் மாடல்கள் மீதும் நம்ப முடியாத சலுகைகளை அறிவித்து வருகிறது. அமேசான் நிறுவனம் தினமும் வழங்கும் இந்த ஒரு நாள் சலுகையை தவறவிடாதீர்கள் மக்களே. உங்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தினமும் நடைபெறும் இந்த 'டீல் ஆப் தி டே சலுகை'யை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாலும் இந்த சலுகை வெவ்வேறு தயாரிப்புகள் மீது மாறிக்கொண்டே இருக்கும் என்பதை மறக்கவேண்டாம்.

English summary
Best Deals And Offers On Tecno Samsung Realme Smartphones That You Can You Buy From Amazon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X