Home
Deal of the day

மிரட்டலான ரெட்மி போன்களுக்கு அட்டகாசமான சலுகை.. வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க..

ரெட்மி நோட் 10 சீரிஸ் இல் இருக்கும் ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது இப்போது சலுகைகள் கிடைக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு இந்த சலுகையை பயன்படுத்திக்கொண்டாள் இது அவர்களுக்கு மிகவும் பயனுள்ள லாபத்தை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது உங்களுக்கு சிறப்பானது. புதிய அம்சங்களுடன் குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கிறீர்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்கானது தான்.

மிரட்டலான ரெட்மி போன்களுக்கு அட்டகாசமான சலுகை.. மிஸ் பண்ணிடாதீங்க..

இந்த சிறப்பு விற்பனையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியலில் இருந்து புதிதாக ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கும் சிறந்த சலுகை ஒப்பந்தங்களை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். இந்த பட்டியலில் இருந்து உங்களுக்குப் பிடித்த மாடலை தேர்வு செய்யுங்கள்.

1. Redmi Note 10 Pro


இந்த ஸ்மார்ட்போன் 6.67' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் குவால்காம் ஸ்னாப் டிராகன் 732G சிப்செட் உடன் வருகிறது. இது 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64 எம்பி சூப்பர் டெலி மேக்ரோ கேமராவுடன் வருகிறது. இது 5020 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 19,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 17,999 விலையில் கிடைக்கிறது.

2.Redmi Note 10 Pro Max


இந்த ஸ்மார்ட்போன் 6.67' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் குவால்காம் ஸ்னாப் டிராகன் 732G சிப்செட் உடன் வருகிறது. இது 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 108 எம்பி கொண்ட குவாட் கேமராவுடன் வருகிறது. இது 5020 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 22,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 19,999 விலையில் கிடைக்கிறது.

3. Redmi Note 10S


இந்த ஸ்மார்ட்போன் 6.43' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் MediaTek Helio G95 சிப்செட் உடன் வருகிறது. இது 6 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64 எம்பி கொண்ட குவாட் கேமராவுடன் வருகிறது. இது 5000 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 18,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 16,499 விலையில் கிடைக்கிறது.

4. Redmi 10 Prime


இந்த ஸ்மார்ட்போன் 6.5' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் MediaTek Helio G88 சிப்செட் உடன் வருகிறது. இது 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 50 எம்பி கொண்ட குவாட் கேமராவுடன் வருகிறது. இது 6000 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 14,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 12,999 விலையில் கிடைக்கிறது.

English summary
Best Deals And Offers On Redmi Note 10 Pro Redmi Note 10S Redmi Note 10 Pro Max Redmi 10 Prime : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X