Home
Deal of the day

கம்மி விலையில் பெஸ்டானா போன் வாங்க குறுகிய கால வாய்ப்பு.. ரெட்மி 9 சீரிஸ் போன்கள்..

புதிய அம்சங்களுடன் குறைந்த விலையில் சிறந்த ஸ்மார்ட்போனை வாங்க நினைக்கும் பயனர்களுக்கு இருக்கும் இறுதி வாய்ப்பு இது தான், இதை தவறவிடாதீர்கள். அமேசான் நிறுவனம் பண்டிகை காலத்தை முன்னிட்டு அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் விற்பனையை நடத்தி வருகிறது. இந்த சிறப்பு விற்பனையில் கிடைக்கும் சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள் உங்கள் பாக்கெட்டில் ஏராளமான பணம் மிச்சமாகும்.

கம்மி விலையில் பெஸ்டானா போன் வாங்க குறுகிய கால வாய்ப்பு.. ரெட்மி 9..

இந்த சிறப்பு விற்பனையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியலில் இருந்து புதிதாக ரெட்மி நிறுவனம் அறிமுகம் செய்த ரெட்மி 9 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் மீது கிடைக்கும் சிறந்த சலுகை ஒப்பந்தங்களை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். இந்த பட்டியலில் இருந்து உங்களுக்குப் பிடித்த மாடலை தேர்வு செய்யுங்கள்.

1. Redmi 9 Activ


இந்த ஸ்மார்ட்போன் 6.53' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் Helio G35 சிப்செட் உடன் வருகிறது. இது 4 ஜிபி ரேம் உடன் 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 13 எம்பி மற்றும் 2 எம்பி மேக்ரோ கேமராவுடன் வருகிறது. இது 5000 mAh பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 9,499 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 8,499 விலையில் கிடைக்கிறது.

2. Redmi 9 Power


இந்த ஸ்மார்ட்போன் 6.53' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் குவால்காம் ஸ்னாப் டிராகன் 662 சிப்செட் உடன் வருகிறது. இது 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 48 எம்பி கொண்ட குவாட் கேமராவுடன் வருகிறது. இது 6000 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 13,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 11,499 விலையில் கிடைக்கிறது.

3. Redmi 9 Prime


இந்த ஸ்மார்ட்போன் 6.43' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் Mediatek Helio G80 சிப்செட் உடன் வருகிறது. இது 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 13 எம்பி கொண்ட குவாட் கேமராவுடன் வருகிறது. இது 5000 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 11,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 10,499 விலையில் கிடைக்கிறது.

4. Redmi 9A


இந்த ஸ்மார்ட்போன் 6.53' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் MediaTek Helio G25 சிப்செட் உடன் வருகிறது. இது 2 ஜிபி ரேம் உடன் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 13 எம்பி கொண்ட டூயல் கேமராவுடன் வருகிறது. இது 5000 mah பேட்டரி உடன் வருகிறது. இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 6,999 விலையில் கிடைக்கிறது.

ரெட்மி 9 சீரிஸ் இல் இருக்கும் மற்ற ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது சலுகைகள் கிடைக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கும் பயனர்களுக்கு இந்த அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் மிகவும் பயனுள்ள லாபத்தை அளிக்கும் சிறப்பான விற்பனையாகும். இந்த சிறப்பு விற்பனை வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வது உங்களுக்குச் சிறப்பானது.

Apple iPhone 11

இதேபோல், இன்னும் ஏராளமான ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது சலுகை மற்றும் தள்ளுபடிகள் கிடைக்கிறது. சியோமி தவிர, சாம்சங், ஒன்பிளஸ், ஆப்பிள் போன்ற முன்னணி பிராண்ட்களின் அனைத்து மாடல்கள் மீதும் சலுகைகள் கிடைக்கிறது என்பதை மறக்க வேண்டாம். உங்களுக்கு பிடித்தமான ஸ்மார்ட்போன் மாடலை குறைந்த விலையில் அதிக சலுகையுடன் வாங்கும் நேரம் இது. இதை தவறவிடாதீர்கள்.

English summary
Best Deals And Offers On Redmi 9 Active Redmi 9 Power Redmi 9 Prime Redmi 9A In Amazon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X