ரூ.16,999 விலையில் OnePlus ஸ்மார்ட் டிவி வாங்க வாய்ப்பு.. பெஸ்ட் டீல் இன்னும் இரண்டு நாள் மட்டுமே..

|

அமேசான் டீல் ஆப் தி டே விற்பனையில் கிடைக்கும் சிறந்த சலுகைகள் பற்றி நாம் தினமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நமக்குக் கிடைக்கக் கூடிய சிறந்த சலுகைகள் பற்றிப் பார்க்கப் போகிறோம். அமேசான் நிறுவனம் இப்போது ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகள் மீது ஏராளமான சலுகையை அறிவித்துள்ளது. புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள் இந்த பதிவை இறுதி வரை படியுங்கள். உண்மையைச் சொல்ல போனால் இப்போது கிடைக்கும் சலுகையை நீங்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டாள் வெறும் ரூ. 16,999 என்ற விலையில் புதிய OnePlus ஸ்மார்ட் டிவியை வாங்கலாம்.

ரூ.16,999 விலையில் OnePlus ஸ்மார்ட் டிவி வாங்க வாய்ப்பு.. பெஸ்ட் டீல்

இந்த சலுகையின் கீழ் இப்போது ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவிகளின் பல ஸ்மார்ட் டிவிகள் மீது தள்ளுபடி கிடைக்கிறது. இதில் ரூ. 16,999 விலை முதல் ரூ. 79,890 விலை வரை ஸ்மார்ட் டிவிகள் இப்போது சலுகை விலையுடன் கிடைக்கிறது. இன்றைய சிறந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி பட்டியலை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம். இந்த பெஸ்டான டீலை நழுவவிடாதீர்கள்.

1. OnePlus Y Series HD Ready LED Smart Android TV


இந்த OnePlus Y Series HD Ready LED Smart Android TV சாதனம், தற்போது அமேசான் வலைத்தளத்தில் உள்ள ஸ்மார்ட் டிவி பிரிவில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ. 19,999 ஆகும். இந்த ஸ்மார்ட் டிவி இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 16,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி 32 இன்ச் கொண்ட HD Ready (1366x768) டிஸ்பிளே அளவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி 1 ஜிபி ரேம் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது Android TV 9.0, OnePlus Connect மற்றும் Google Assistant போன்ற அம்சங்களுடன் வருகிறது.

2. OnePlus Y Series Full HD LED Smart Android TV


இந்த OnePlus Y Series Full HD LED Smart Android TV சாதனம், தற்போது அமேசான் வலைத்தளத்தில் உள்ள ஸ்மார்ட் டிவி பிரிவில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ. 29,999 ஆகும். இந்த ஸ்மார்ட் டிவி இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 25,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி 43 இன்ச் கொண்ட Full HD (1920x1080) டிஸ்பிளே அளவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட் டிவி 1 ஜிபி ரேம் ஸ்டோரேஜ் உடன் Mali470 Triple core பிராசஸர் மூலம் இயங்குகிறது. இது Android TV 9.0, OnePlus Connect மற்றும் Google Assistant போன்ற அம்சங்களுடன் வருகிறது.

3. OnePlus U Series 4K LED Smart Android TV


இந்த OnePlus U Series 4K LED Smart Android TV சாதனம், தற்போது அமேசான் வலைத்தளத்தில் உள்ள ஸ்மார்ட் டிவி பிரிவில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ. 49,999 ஆகும். இந்த ஸ்மார்ட் டிவி இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 38,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி 50 இன்ச் கொண்ட 4K Ultra HD (3840x2160) டிஸ்பிளே அளவுடன் HDR10+ கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட் டிவி 1 ஜிபி ரேம் ஸ்டோரேஜ் உடன் G52 MC1கிராபிக் பிராசஸர் மூலம் இயங்குகிறது. இது Android TV 9.0, OnePlus Connect மற்றும் Google Assistant போன்ற அம்சங்களுடன் வருகிறது.

4. OnePlus U Series 4K LED Smart Android TV


இந்த OnePlus U Series 4K LED Smart Android TV சாதனம், தற்போது அமேசான் வலைத்தளத்தில் உள்ள ஸ்மார்ட் டிவி பிரிவில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ. 59,999 ஆகும். இந்த ஸ்மார்ட் டிவி இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 45,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி 55 இன்ச் கொண்ட 4K Ultra HD (3840x2160) டிஸ்பிளே அளவுடன் HDR10+ கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட் டிவி 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் உடன் G52 MC1கிராபிக் பிராசஸர் மூலம் இயங்குகிறது. இது Android TV 10 , OnePlus Connect மற்றும் Google Assistant போன்ற அம்சங்களுடன் வருகிறது.

5. OnePlus Q1 Series 4K Certified Android QLED TV


இந்த OnePlus Q1 Series 4K Certified Android QLED TV சாதனம், தற்போது அமேசான் வலைத்தளத்தில் உள்ள ஸ்மார்ட் டிவி பிரிவில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவியின் அசல் விலை ரூ. 99,900 ஆகும். இந்த ஸ்மார்ட் டிவி இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 79,890 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் டிவி 55 இன்ச் கொண்ட 4K Ultra HD (3840x2160) டிஸ்பிளே அளவுடன் HDR10+ கொண்டு இயங்குகிறது. இந்த ஸ்மார்ட் டிவி 3 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி ஸ்டோரேஜ் உடன் Mali G51 MP3 கிராபிக் பிராசஸர் மூலம் இயங்குகிறது. இது Android TV 10, OnePlus Connect மற்றும் Google Assistant போன்ற அம்சங்களுடன் வருகிறது.

அமேசான் நிறுவனம் இப்போது இந்த Oneplus ஸ்மார்ட் டிவி மாடல்கள் மீது மட்டுமின்றி இன்னும் ஏராளமான நிறுவனத்தின் மற்ற மாடல்கள் மீதும், பிற பிராண்ட் ஸ்மார்ட் டிவி மாடல்கள் மீதும் நம்ப முடியாத சலுகைகளை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அமேசான் நிறுவனம் தினமும் வழங்கும் இந்த ஒரு நாள் சலுகையைத் தவறவிடாதீர்கள். பண்டிகை காலத்தில் புதிய ஸ்மார்ட் டிவி வாங்க நினைக்கும் வாடிக்கையாளர்கள் இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தினமும் நடைபெறும் இந்த 'டீல் ஆப் தி டே சலுகை'யை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாலும் இந்த சலுகை வெவ்வேறு தயாரிப்புகள் மீது மாறிக்கொண்டே இருக்கும் என்பதை மறக்கவேண்டாம். வழக்கத்தை விட இம்முறை OnePlus ஸ்மார்ட் டிவி மீது பெஸ்டான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

Best Mobiles in India

English summary
Best Deals And Offers On OnePlus Smart Tv That You Can Buys Now In Amazon India : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X