Home
Deal of the day

Redmi ரசிகர்களுக்கு லக்கு தான்.. சூப்பர் சலுகையுடன் கிடைக்கும் ரெட்மி போன்கள் இதோ..

அமேசான் டீல் ஆப் தி டே விற்பனையில் கிடைக்கும் சிறந்த சலுகைகள் பற்றி நாம் தினமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில் இன்று நமக்குக் கிடைக்கக் கூடிய சிறந்த சலுகைகள் பற்றிப் பார்க்கப் போகிறோம். அமேசான் நிறுவனம் இப்போது பல ஸ்மார்ட்போன் சாதனங்கள் மீது ஏராளமான சலுகையை அறிவித்துள்ளது. இந்த வகையில் இப்போது வாங்குவதற்குக் கிடைக்கக்கூடிய கம்மி விலை சிறந்த ஸ்மார்ட்போனகளை இங்குப் பட்டியலிட்டுள்ளோம்.

Redmi ரசிகர்களுக்கு லக்கு தான்..சூப்பர் சலுகையுடன் கிடைக்கும் ரெட்மி..

இந்த சலுகையின் கீழ் இப்போது வாங்கக் கிடைக்கும் பல ஸ்மார்ட்போன்கள் மீது தள்ளுபடி கிடைக்கிறது என்றாலும் கூட, பயனர்களுக்கு கம்மி விலையில் கிடைக்கக்கூடிய ஸ்மார்ட்போன்களை தான் அனைவரும் தேடுகின்றனர். அதனால், ரூ. 10,000 முதல் ரூ. 22,000 விலைக்குள் கிடைக்கும் சிறந்த ஸ்மார்ட்போன்கள் கொண்ட பட்டியலை உங்களுக்காகத் தொகுத்துள்ளோம்.

1. Redmi 10 Prime


இந்த ஸ்மார்ட்போன் 6.5' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் MediaTek Helio G88 சிப்செட் உடன் வருகிறது. இது 4 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 50 எம்பி கொண்ட குவாட் கேமராவுடன் வருகிறது. இது 6000 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 14,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 12,999 விலையில் கிடைக்கிறது.

2. Redmi Note 10S


இந்த ஸ்மார்ட்போன் 6.43' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் MediaTek Helio G95 சிப்செட் உடன் வருகிறது. இது 6 ஜிபி ரேம் உடன் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64 எம்பி கொண்ட குவாட் கேமராவுடன் வருகிறது. இது 5000 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 18,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 16,499 விலையில் கிடைக்கிறது.

3. Redmi Note 10 Pro


இந்த ஸ்மார்ட்போன் 6.67' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் குவால்காம் ஸ்னாப் டிராகன் 732G சிப்செட் உடன் வருகிறது. இது 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 64 எம்பி சூப்பர் டெலி மேக்ரோ கேமராவுடன் வருகிறது. இது 5020 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 19,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 17,999 விலையில் கிடைக்கிறது.

4. Redmi Note 10 Pro Max


இந்த ஸ்மார்ட்போன் 6.67' இன்ச் கொண்ட டிஸ்பிளேவுடன் குவால்காம் ஸ்னாப் டிராகன் 732G சிப்செட் உடன் வருகிறது. இது 6 ஜிபி ரேம் உடன் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 108 எம்பி கொண்ட குவாட் கேமராவுடன் வருகிறது. இது 5020 mah பேட்டரி உடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 22,999 ஆகும். இந்த சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக தற்போது ரூ. 19,999 விலையில் கிடைக்கிறது.

5. Redmi 9 Activ


இந்த Redmi 9 Activ ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 10,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 9,499 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' அளவு கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி டூயல் ரியர் கேமரா மற்றும் 5 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது Octa-core Helio G35 பிராசஸர் உடன் 5000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

6. Redmi 9


4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போனை ரூ.9499-விலையில் வாங்க முடியும். ரெட்மி 9 ஸ்மார்ட்போன் ஆனது 6.53-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் திர்மானம், 20:9 என்ற திரை விகிதம், மீடியாடெக் ஹீலியோ ஜி35 ஆக்டோ-கோர் பிராசஸர், ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 5000எம்ஏஎச் பேட்டரி, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன். குறிப்பாக ரெட்மி 9 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.4 ஜி VoLTE, வைஃபை 802.11 ஏசி (2.4GHz + 5GHz), புளூடூத் 5, ஜிபிஎஸ் + க்ளோனாஸ், என்எப்சி (விரும்பினால்),யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி 9 ஸ்மார்ட்போன்.

அமேசான் நிறுவனம் இப்போது redmi ஸ்மார்ட்போன்கள் மீது மட்டுமின்றி இன்னும் ஏராளமான பிற பிராண்ட் ஸ்மார்ட்போன் மாடல்கள் மீதும் நம்ப முடியாத சலுகைகளை அறிவித்து வருகிறது. அமேசான் நிறுவனம் தினமும் வழங்கும் இந்த ஒரு நாள் சலுகையைத் தவறவிடாதீர்கள் மக்களே. உங்களுக்கு புதிய ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், தினமும் நடைபெறும் இந்த 'டீல் ஆப் தி டே சலுகை'யை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஒவ்வொரு நாலும் இந்த சலுகை வெவ்வேறு தயாரிப்புகள் மீது மாறிக்கொண்டே இருக்கும் என்பதை மறக்கவேண்டாம்.

English summary
Best Deal On Redmi Smartphone Models That You Can Buy Now In Amazon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X