Home
Deal of the day

மலிவு விலையில் சிறந்த டெக் கேட்ஜெட்ஸ் வேண்டுமா? ஆரம்ப விலையே வெறும் ரூ. 149 தான்.. அசத்தும் Ambrane..

சிறந்த விலையில் சிறந்த பொருட்களை வாங்குவது தான் மிகச் சிறந்த முடிவாக இருக்க முடியும். இது தான் நம்மில் உள்ள பெரும்பாலானோரின் கருத்தாக இருக்க முடியும். இன்னும் சிலருக்கு சிறந்த பொருளை கூட மலிவு விலையில் வாங்கி லாபமடைய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும், இவர்களுக்காகவே எப்போதாவது அதிரடியான அபார சலுகைகள் அறிவிக்கப்படும். அப்படி அதிரடியான அபார சலுகைகள் கிடைக்கும் நேரம் தான் இது. ஆம், அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல்ஸ் விற்பனையில் இதற்கான வாய்ப்பு உங்களுக்கு இப்போது கிடைக்கிறது.

மலிவு விலையில் சிறந்த டெக் கேட்ஜெட்ஸ் வேண்டுமா? ஆரம்ப விலை வெறும் 149

சிறந்த பொருட்களை மலிவு விலையில் வாங்க வேண்டும் என்றால், நிச்சயம் அந்த பிராண்ட் ஒரு சிறந்த பிராண்டாக இருக்க வேண்டும். அப்படி பல மக்களின் மனதை கவர்ந்த பிராண்ட் தான் Ambrane. இந்த பிராண்ட் இந்தியாவில் கம்மியான விலையில் சிறந்த பவர் பேங்க், ஹெட் போன்ஸ், ட்ருலி இயர்பட்ஸ், சார்ஜர் கேபிள், ஸ்பீக்கர், ட்ரிம்மர் மற்றும் ஹேர் டிரையர் போன்ற பல கேட்ஜெட்ஸ்களை விற்பனை செய்து வருகிறது. இவற்றையெல்லாம், இப்போது நீங்கள் மலிவு விலையில் வாங்கி பயனடைய வாய்ப்பு கிடைத்துள்ளது.

1. Ambrane Unbreakable 3A Fast Charging Braided Micro USB Cable


நமது அன்றாட வாழ்க்கைக்கு தேவைப்படும் ஒரு முக்கியமான கேட்ஜெட் இது, தரமான சார்ஜர் கேபிளை பயனர்கள் வாங்கி பயன்படுத்துவது மட்டுமே பாதுகாப்பானது. இதில் அதிக கவனம் செலுத்தி Ambrane நிறுவனம் இந்த பவர் சார்ஜிங் கேபிளை உருவாக்கியுள்ளது. இதன் அசல் விலை ரூ. 299 ஆகும். ஆனால், இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக நிறுவனம் இதை வெறும் ரூ. 199 என்ற விலையில் வழங்குகிறது. இது 3A பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

2. Ambrane 20000mAh Li-Polymer Powerbank


இந்த பவர் பேங்க் சாதனம் 20000 mAh சக்தியுடன் வருகிறது. இது டூயல் போர்ட்களை கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ளலாம். இது பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 2,499 ஆகும். ஆனால், இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக நிறுவனம் இதை வெறும் ரூ. 799 என்ற மலிவு விலையில் வழங்குகிறது. இதன் மூலம் உங்களுக்கு 68% லாபம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3. Ambrane 10000mAh Li-Polymer Powerbank


இந்த பவர் பேங்க் சாதனம் 10000 mAh சக்தியுடன் வருகிறது. இது டூயல் போர்ட்களை கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் இரண்டு சாதனங்களை சார்ஜ் செய்துகொள்ளலாம். இது 12W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 1,499 ஆகும். ஆனால், இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக நிறுவனம் இதை வெறும் ரூ. 549 என்ற மலிவு விலையில் வழங்குகிறது. இதன் மூலம் உங்களுக்கு 63% லாபம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது 6 மாத உத்தரவாதத்துடன் வருகிறது.

4. Ambrane 5000mAh Li-Polymer Powerbank


இந்த பவர் பேங்க் சாதனம் 5000 mAh சக்தியுடன் வருகிறது. இது டூயல் யுஎஸ்பி வுட்புட் போர்ட் உடன் வருகிறது. இது பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 999 ஆகும். ஆனால், இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக நிறுவனம் இதை வெறும் ரூ. 299 என்ற மலிவு விலையில் வழங்குகிறது. இதன் மூலம் உங்களுக்கு 70% லாபம் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது 6 மாத உத்தரவாதத்துடன் வருகிறது.

5. Ambrane Stringz 29 Wired Earphones with Mic


இந்த இயர்போன்ஸ் சக்தி வாய்ந்த பவர் பாஸ் உடன், மிகவும் நேர்த்தியான இன் பிட் இயர்பட்ஸ் உடன் வருகிறது. இது எச்டி சவுண்ட் மற்றும் தெளிவான எச்டி பாஸ் அம்சத்தை ஆதரிக்கிறது. இது வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் வால்யூம் கண்ட்ரோல் பட்டன்களுடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 449 ஆகும். ஆனால், இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக நிறுவனம் இதை வெறும் ரூ. 149 என்ற மலிவு விலையில் வழங்குகிறது.

English summary
Best Ambrane Products To Buy With Cheapest Price During Amazon Great Indian Festival Sales 2021 : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X