ரூ. 549 முதல் Power Bank.! வயர்லெஸ் பவர் பேங்க் மீது 55% தள்ளுபடியா? அடேங்கப்பா!

Amazon Great Indian Festival Sale இன் இறுதி நாளை நெருங்கிவிட்ட நிலையில், அமேசான் தளத்தில் விற்பனை வேகம் அதிகரித்துள்ளது. இறுதி நாளை முன்னிட்டு தள்ளுபடிகளும் தாறுமாறாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இன்றைய சலுகைகளை தஹ்வாரவிட்டுவிடாதீர்கள். இந்த சிறப்பு விற்பனையில் நீங்கள் என்ன சாதனத்தை வாங்கினாலும் சரி, அத்துடன் ஒரு பவர் பேங்க் சாதனத்தையும் வாங்கிக்கொள்ளுங்கள். ஸ்மார்ட்போன் வைத்துள்ள அனைவர்க்கும் இது ஒரு கட்டாயமான கேட்ஜெட் ஆகும்.

ரூ. 549 முதல் Power Bank.! வயர்லெஸ் பவர் பேங்க் மீது 55% தள்ளுபடியா?

சரி, இன்றைய சிறப்பு விற்பனையில் எந்த பவர் பேங்க் சாதனத்தின் மீது என்ன தள்ளுபடி கிடைக்கிறது என்று தெரிந்துகொள்ளலாம். இந்த பட்டியலில் ரூ.500 விலை முதல் கிடைக்கும் பவர் பேங்க் டிவைஸ்களை பட்டியலிட்டுள்ளோம். இதில், பாஸ்ட் சார்ஜிங் உடன் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும் பவர் பேங்க் சாதனங்களையும் இந்த பட்டியலில் சேர்த்துள்ளோம். உங்களுக்கு பிடித்தமான பவர் பேங்க் சாதனத்தைத் தேர்வு செய்யுங்கள்.

1. Croma 12W Fast Charge 10000mAh Lithium Polymer Power Bank

Croma 12W Fast Charge 10000mAh Lithium Polymer Power Bank with Sleek Design, Made in India, Micro USB Cable 6 Months Warranty (CRSP10kPBA258901, Blue)
₹549.00
₹1,000.00
45%

இந்த பவர் பேங்க் சாதனம் தான் உங்களுக்கு மிகவும் குறைந்த விலையில் 10000mAh பவர் உடன் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 1,000 ஆகும். இன்றைய Amazon Great Indian Festival Sale இன் ஒரு பகுதியாக இது ரூ. 549 என்ற சலுகை விலையில் கிடைக்கிறது. இதன் மீது ரூ. 451 (45%) தள்ளுபடி கிடைக்கிறது.

2. Mi 10000mAH Li-Polymer

Mi 10000mAH Li-Polymer Power Bank 3i with 18W Fast Charging (Midnight Black)
₹899.00
₹1,299.00
31%

இது 18W Fast Charging அம்சத்துடன் வருகிறது. இந்த டிவைஸ் சியோமி இடமிருந்து கிடைக்கும் ஒரு நம்பகமான பவர் பேங்க் டிவைஸை வாங்க விருப்பமுள்ளவர்கள் இந்த சாதனத்தைத் தாராளமாக வாங்கி பயன்பெறலாம். இதன் அசல் விலை ரூ. 2,199 ஆகும். இன்றைய இறுதி நாள் சலுகையை முன்னிட்டு, இதை நீங்கள் வெறும் ரூ.999 என்ற சலுகை விலையில் வாங்கலாம். இதன் மேல் ரூ. 1,200 (55%) தள்ளுபடி கிடைக்கிறது.

3. Ambrane 10000 mAh Lithium Polymer Power Bank

Ambrane 10000 mAh Lithium Polymer Power Bank Stylo-10k with 20 Watt Fast Charging | Type C Input | USB Port and Type C Output Port, Black
₹699.00
₹1,599.00
56%

இந்த பவர் பேங்க் சாதனம் உங்களுக்கு 20W பாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 1,599 ஆகும். இது பாஸ்ட் சார்ஜிங் உடன் வருவதால் உங்கள் சாதனத்தை வேகமாக சார்ஜ் செய்ய முடியும். இதன் அசல் விலை ரூ. 1,599 ஆகும். சலுகையின் ஒரு பகுதியாக, இந்த பவர் பேங்க் டிவைஸை நீங்கள் வெறும் ரூ. 699 என்ற விலையில் வாங்கிட முடியும். இதன் மூலம் உங்களுக்கு ரூ. 900 (56%) பணம் மிச்சமாகிறது.

4. Ambrane 20000 mAh Lithium Polymer Stylo-20k Power Bank

Ambrane 20000 mAh Lithium Polymer Stylo-20k Power Bank with 20 Watt Fast Charging, 2 USB,Type C Port,Green
₹1,499.00
₹2,499.00
40%

இது 20000mah பவர் உடன் வரும் ஒரு அட்டகாசமான பவர் பேங்க் சாதனமாகும். இந்த சாதனமும் 20W Fast charging அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 2,499 ஆகும். இதன் மீது அறிவிக்கப்பட்டுள்ள 40% தள்ளுபடிக்கு பிறகு, இந்த பவர் பேங்க் டிவைஸை நீங்கள் வெறும் ரூ.1,499 என்ற சலுகை விலையில் வாங்கலாம்.

5. URBN 20000 mAh Ultra Compact Power Bank.

URBN Lithium_Polymer 20000 mAh 22.5W Super Fast Charging Ultra Compact Power Bank with Quick Charge & Power Delivery, Type C Input/Output, Made in India, Type C Cable Included (Camo)
₹1,999.00
₹3,999.00
50%

இந்த டிவைஸின் பெயர் குறிப்பிடுவது போல, இது ஒரு அல்ட்ரா காம்பாக்ட் பவர் பேங்க் சாதனமாகும். ஆனால், இதன் பவர் 20000mah சக்தியை அப்படியே பேக் செய்கிறது. இது 22.5W Super Fast Charging அம்சத்துடன் வருகிறது. கைக்கு அடக்கமான பவர் பேங்க் டிவைஸை வாங்க நினைப்பவர்களுக்கு இது பெஸ்ட் சாய்ஸ். இதன் அசல் விலை ரூ. 3,999 ஆகும். இதன் சலுகை விலை ரூ. 1,999 மட்டுமே.

6. URBN 10000mAh Black Edition Wireless Power Bank

URBN 10000 mAh 15W Li-Polymer Premium Black Edition Wireless Power Bank | 22.5W Fast Charging | Type C Power Delivery (1 Input, 3 Output) | Made in India| Free Type C Cable (Black)
₹1,799.00
₹3,990.00
55%

வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்துடன் பவர் பேங்க் வேண்டுமா? அப்போ நீங்கள் இந்த பவர் பேங்க் டிவைஸை தான் வாங்க வேண்டும். இது 22.5W Fast Charging அம்சத்துடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 3,990 ஆகும். ஆனால், இன்று கிடைக்கும் சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், இதை வெறும் ரூ.1,799 என்ற சலுகை விலையில் நீங்கள் வாங்கிட முடியும். இந்த டிவைஸின் மீது ரூ. 2,191 (55%) தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X