5ஜி போன் வாங்க ஆசையா? அப்போ இந்த கம்மி விலை 5G போன்களை பாருங்க.!

கம்மி விலையில் புதுசா 5ஜி ஸ்மார்ட்போன் (5G Smartphone) டிவைஸ் வாங்க ஆசை இருக்கிறதா? அப்போ, நீங்க சரியான இடத்திற்குத் தான் வந்திருக்கீங்க.! உங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் கிடைக்கும் பெஸ்டான 5ஜி டிவைஸ்களை இங்கு உங்களுக்காகப் பட்டியலிட்டுள்ளோம். இந்த ஸ்மார்ட்போன்கள் உங்களுக்குக் குறைந்த விலையில் கிடைக்கிறது. அதாவது சலுகையுடன் பட்ஜெட்திற்குள் வாங்க கிடைக்கிறது.

5ஜி போன் வாங்க ஆசையா? அப்போ இந்த கம்மி விலை 5G போன்களை பாருங்க.!

உங்களுக்கும் நெக்ஸ்ட் ஜெனெரேஷன் 5ஜி நெட்வொர்க்கில் (Next Generation 5G Network) இயங்கும் ஒரு ஸ்மார்ட்போன் வேண்டும் என்றால், இந்த லிஸ்டில் உள்ள சிறந்த பிராண்டட் 5ஜி ஸ்மார்ட்போன்களை பார்வையிடுங்கள். குறிப்பாக இதன் மீது கிடைக்கும் சலுகைகள் தவிர்த்து, இத்துடன் கிடைக்கும் வங்கி சலுகைகள் மற்றும் எக்ஸ்சேன்ஞ் தள்ளுபடியை பயன்படுத்த மறக்காதீர்கள். இவற்றைப் பயன்படுத்தும் போது, 5ஜி ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அதிகமாகக் குறையும் என்பது கவனத்திற்கு. சரி, வாங்க லிஸ்டை பார்க்கலாம்.

1. Samsung Galaxy M13 5G

Samsung Galaxy M13 5G (Midnight Blue, 4GB, 64GB Storage) | 5000mAh Battery
₹13,999.00
₹16,999.00
18%

குறைந்த விலையில் தலைசிறந்த பிராண்டில் இருந்து கிடைக்கும் பெஸ்டான என்ட்ரி செக்மென்ட் 5ஜி ஸ்மார்ட்போன் என்றால், அது இந்த Samsung Galaxy M13 5G சாதனம் மட்டும் தான். இதன் அசல் விலை ரூ. 16,999 ஆகும். இன்று கிடைக்கும் Amazon சலுகையைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டால், இதை வெறும் ரூ. 13,999 என்ற விலையில் வாங்கலாம். இதன் மூலம் உங்களுக்கு ரூ. 3,000 (18%) தொகை சேமிக்க கிடைக்கிறது. இன்னும் கூடுதல் சலுகை வேண்டுமென்றால், உங்கள் பழைய போனை கொடுத்து ரூ. 13,100 வரை இந்த போனின் விலையை நீங்கள் குறைக்கலாம்.

2. Redmi 11 Prime 5G

Redmi 11 Prime 5G (Thunder Black, 4GB RAM, 64GB Storage) | Prime Design | MTK Dimensity 700 | 50 MP Dual Cam | 5000mAh | 7 Band 5G
₹12,999.00
₹15,999.00
19%

இந்த Redmi 11 Prime 5G ஸ்மார்ட்போன் 7 விதமான 5ஜி பேண்ட் நெட்வொர்க்கை ஆதரிக்கிறது. பட்ஜெட் விலையில் 50MP கேமராவுடன் தரமான அம்சங்களை கொண்டுள்ளது. இதன் அசல் விலை ரூ. 15,999 ஆகும். ஆனால், இதை இப்போது வெறும் ரூ. 12,999 என்ற விலையில் நாம் வாங்கலாம். இதன் மீது ரூ. 3,000.00 (19%) தள்ளுபடி கிடைக்கிறது. இத்துடன் ரூ. 12,250 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது.

3. iQOO Z6 Lite 5G

iQOO Z6 Lite 5G (Stellar Green, 4GB RAM, 64GB Storage) | World's First Snapdragon 4 Gen 1 | Best in-Segment 120Hz Refresh Rate | 5000mAh Battery | Travel Adapter to be Purchased Separately
₹13,999.00
₹15,999.00
13%

இந்த மாடல் பட்ஜெட் செக்மென்ட்டில் கிடைக்கும் பெஸ்ட் மாடலாக பார்க்கப்படுகிறது. இது உலகின் முதல் Snapdragon 4 Gen 1 சிப்செட் உடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மாடலை நாம் இப்போது ரூ. 13,999 என்ற விலைக்கு வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 15,999 ஆகும். இந்த சலுகையின் மூலம் ரூ. 2,000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த போனுடன் உங்களை பழைய போனை எக்ஸ்சேஞ் செய்தால் ரூ. 13,100 வரை தள்ளுபடியைப் பெற முடியும்.

4. realme Narzo 50 Pro 5G

realme Narzo 50 Pro 5G (Hyper Black 6GB RAM+128GB Storage) Dimensity 920 5G Processor |48MP Ultra HD Camera, Medium
₹19,999.00
₹25,999.00
23%

Pro மாடலை விரும்புபவர்களுக்கு பெஸ்ட் சாய்ஸ். இந்த போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இந்த போனில் எல்லாமே பெஸ்டாக இருக்கிறது. இதன் அசல் விலை ரூ. 25,999 ஆகும். ஆனால், இன்றைய சலுகையின் ஒரு பகுதியாக இதை நீங்கள் வெறும் ரூ. 21,999 என்ற பட்ஜெட் விலையில் வாங்கலாம். இதன் மீது ரூ.4,000 (15%) தள்ளுபடியாகக் கிடைக்கிறது. இதன் மீது ரூ.20,000 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது.

5. OnePlus Nord CE 2 Lite 5G

OnePlus Nord CE 2 Lite 5G (Blue Tide, 6GB RAM, 128GB Storage)
₹19,999.00

நீங்கள் ஒரு OnePlus பிராண்ட் ரசிகர் என்றால், கண்களை மூடிக்கொண்டு இந்த OnePlus Nord CE 2 Lite 5G டிவைஸை தாராளமாக வாங்கலாம். இதன் ஒரிஜினல் விலை ரூ. 19,999 ஆகும். தற்போது கிடைக்கும் சலுகையின் மூலம், இதை நாம் வெறும் ரூ. 18,999 விலையில் வாங்கலாம். இந்த சலுகை 3 நாட்களுக்கு லைவில் இருக்கும், இதன் மூலம் ரூ. 1,000 என்ற தொகையை நீங்கள் சேமிக்கலாம்.

6. Redmi Note 11 Pro + 5G

Redmi Note 11 Pro + 5G (Stealth Black, 6GB RAM, 128GB Storage) | 67W Turbo Charge | 120Hz Super AMOLED Display | Additional Exchange Offers Available
₹20,999.00
₹24,999.00
16%

ரெட்மி நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் ப்ரோ மாடல் சாதனம் இதுவாகும். இதன் அசல் விலை ரூ. 24,999 ஆகும். இந்த சாதனம் இன்று சலுகையுடன் வெறும் ரூ. 19,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மீது ரூ. 5,000.00 (20%) தள்ளுபடி கிடைக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த ஸ்மார்ட்போன் மீது ரூ. 18,500 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது.

இந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் மீது கூடுதல் சலுகையாக 22 வங்கி சலுகை மற்றும் எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது என்பதனால், வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X