Home
Deal of the day

அப்போ கிட்சன்லயும் ஒரு TV வச்சிடலாம்.. ரூ.16499 க்கு 43-இன்ச் TV.. பாதி விலைக்கு 55-இன்ச்TV-கள்.. Amazon-ல்!

அமேசான் இந்தியா (Amazon India) வலைதளத்தில் நடக்கும் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் 2025 (Great Indian Festival 2025) விற்பனையில், 43-இன்ச் அளவிலான பல பிரபலமான ஸ்மார்ட் டிவி மாடல்கள் ரூ.20000 க்கும் குறைவான விலையிலும், 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் "பெரிய விலை குறைப்புகளின் கீழும் வாங்க கிடைக்கிறது.

1. ஷாவ்மீ 43 இன்ச் எப்எக்ஸ் 4கே டிவி (Xiaomi 43 inch FX 4K TV - L43MB-FIN): ஷாவ்மீ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் அதன் அசல் விலையான ரூ.37,999 க்கு பதிலாக ரூ.19,499 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்.

அப்போ கிட்சன்லயும் ஒரு TV வச்சிடலாம்.. ரூ.16499 க்கு 43-இன்ச் TV!

2. சோனி 43 இன்ச் பிராவியா 2எம்2 சீரீஸ் (Sony 43 inch Bravia 2M2 Series - K-43S25M2): சோனி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் அதன் அசல் விலையான ரூ.69,900 க்கு பதிலாக ரூ.43,490 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்

3. விடபுள்யூ 43 இன்ச் ப்ரோ சீரீஸ் (VW 43 inch Pro Series - VW43GQ1): விடபுள்யூ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் அதன் அசல் விலையான ரூ.49,999 க்கு பதிலாக ரூ.16,499 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்

4. சாம்சங் 43 இன்ச் கிரிஸ்டல் 4கே விஸ்டா ப்ரோ (Samsung 43 inch Crystal 4K Vista Pro - UA43UE86AFULXL): சாம்சங் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் அதன் அசல் விலையான ரூ.43,200 க்கு பதிலாக ரூ.26,490 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்

5. டிசிஎல் 43 இன்ச் மெட்டாலிக் பெசல்லெஸ் சீரீஸ் (TCL 43 inch Metallic Bezel Less Series - 43V6C): டிசிஎல் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் அதன் அசல் விலையான ரூ.21,990 க்கு பதிலாக ரூ.17,740 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்

6. எல்ஜி 43 இன்ச் யுஏ82 சீரீஸ் (LG 43 inch UA82 Series - 43UA82006LA): எல்ஜி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் அதன் அசல் விலையான ரூ.46,090 க்கு பதிலாக ரூ.26,490 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்

7. ஏசர் 43 இன்ச் ஜி பிளஸ் சீரீஸ் (Acer 43 inch G Plus Series - AR43UDGGR2851AD): ஏசர் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் அதன் அசல் விலையான ரூ.47,999 க்கு பதிலாக ரூ.17,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும்

ஒருவேளை உங்களுக்கு 43 இன்ச் மாடல்கள் வேண்டாம் என்றால்.. இன்னும் கொஞ்சம் பெரிய ஸ்க்ரீன் சைஸ் கொண்ட 55 இன்ச் மாடல்கள் வேண்டுமென்றால்.. அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது.. கிட்டத்தட்ட பாதிக்கு பாதி விலை குறைத்து.. ரூ.50,000 க்குள் என்கிற ஆபர் விலையில் பல ஸ்மார்ட் டிவிகளை விற்பனை செய்கிறது.

1. ஷாவ்மீ 55 இன்ச் எக்ஸ் சீரிஸ் 4கே எல்இடி கூகுள் டிவி (Xiaomi 55 inch X Series 4K LED Google TV - L55MA-AIN): ஷாவ்மீ நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் ரூ.48,999 க்கு பதிலாக ரூ.34,399 க்கு வாங்க கிடைக்கிறது.

2. டிசிஎல் 55 இன்ச் 4கே யுஎச்டி ஸ்மார்ட் க்யூடி-மினி எல்இடி கூகுள் டிவி (TCL 55 inch 4K UHD Smart QD-Mini LED Google TV - 55Q6C): டிசிஎல் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் ரூ.1,19,990 க்கு பதிலாக ரூ.43,990 க்கு கிடைக்கிறது

3. ஏசர்ப்யூர் 55 இன்ச் ஸ்விட்சீரீஸ் யுஎச்டி எல்இடி ஸ்மார்ட் கூகுள் டிவி (Acerpure 55 inch Swift Series UHD LED Smart Google TV - AP55UG51ASFTD): ஏசர்ப்யூர் நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட் டிவி மாடல் ரூ.64,490 க்கு பதிலாக ரூ.27,999 க்கு கிடைக்கிறது

More from GizBot

Best Mobiles in India

English summary
Amazon Sale Peak Discounts 43 inch Smart TV For Rs 16499 55 inch Google TV For Rs 27999
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X