போன்கள் மீது 25% முதல் 50% வரை தள்ளுபடி: டாப் பெஸ்ட் Amazon சலுகை இது தான்! மிஸ் பண்ணாம பாருங்க!

Amazon நிறுவனத்தின் சுதந்திர தின சிறப்பு விற்பனை கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த சிறப்பு விற்பனையின் இறுதி நாட்கள் நெருங்கிவிட்ட நிலையில், இன்று அமேசான் தளத்தில் கிடைக்கக்கூடிய பெஸ்டான ஸ்மார்ட்போன் சாதனங்கள் மீது 25% முதல் 50% அதிகமான தள்ளுபடி கிடைக்கும் மாடல்களை இங்கு உங்களுக்காகத் தொகுத்துப் பட்டியலிட்டுள்ளோம். புதிய ஸ்மார்ட்போன் சாதனத்தை, சிறந்த சலுகையுடன் வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த பதிவை ஒருமுறை செக் செய்யுங்கள்.

போன்கள் மீது 25% முதல் 50% வரை தள்ளுபடி: டாப் பெஸ்ட் சலுகை இது தான்!

நடைபெற்றுக் கொண்டிருக்கும் அமேசானின் இந்த சிறப்பு விற்பனையில், OnePlus, Samsung, Xiaomi, Redmi, Realme, Vivo, Oppo, Tecno போன்ற முன்னணி ஸ்மார்ட்போன் மாடல்கள் மீது ஏராளமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல்களில் இருந்து அதிக சலுகையுடன் கிடைக்கக்கூடிய பெஸ்டான ஸ்மார்ட்போன் மாடல்களை இங்கு உங்களுக்காக செலக்ட் செய்து பட்டியலிட்டுள்ளோம். பதிவைப் படித்து உங்களுக்கான பெஸ்ட் மாடல் எது என்பதைத் தேர்வு செய்யுங்கள்.

1. Samsung Galaxy A13

Samsung Galaxy A13 Peach, 4GB RAM, 64GB Storage with No Cost EMI/Additional Exchange Offers (SM-A135FZOGINS)
₹13,999.00
₹18,490.00
24%

இந்த Samsung Galaxy A13 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 18,490 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 13,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 24% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ. 4,491 என்ற பணத்தைச் சேமிக்க முடியும்.

2. Redmi Note 10T 5G

Redmi Note 10T 5G (Mint Green, 6GB RAM, 128GB Storage) | Dual5G | 90Hz Adaptive Refresh Rate | MediaTek Dimensity 700 7nm Processor | 22.5W Charger Included

இந்த Redmi Note 10T 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 18,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 13,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 26% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ. 5,000 சேமிக்க முடியும்.

3. vivo Y15C

vivo Y15C (Wave Green, 3GB RAM, 32GB Storage) with No Cost EMI/Additional Exchange Offers
₹9,499.00
₹14,490.00
34%

இந்த vivo Y15C ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 14,490 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 9,499 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 34% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ. 4,991 என்ற கட்டணத்தை சேமிக்க முடியும்.

4. iQOO vivo Z5 5G

iQOO vivo Z5 5G (Cyber Grid, 8GB RAM, 128GB Storage) | Snapdragon 778G 5G Processor | 5000mAh Battery | 44W FlashCharge
₹18,990.00
₹29,990.00
37%

இந்த iQOO vivo Z5 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 29,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 18,990 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 37% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ. 11,000 சேமிக்க முடியும்.

5.Samsung Galaxy M52 5G

Samsung Galaxy M52 5G (ICY Blue, 6GB RAM, 128GB Storage) Latest Snapdragon 778G 5G | sAMOLED 120Hz Display | 10% Off on HDFC Cards
₹25,999.00
₹34,999.00
26%

இந்த Samsung Galaxy M52 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 34,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 19,999 விலையில் வாங்கக் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 43% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ. 15,000 தொகையை சேமிக்க முடியும்.

6. Tecno POVA 5G

Tecno POVA 5G (8GB+128GB) |3GB Extended Virtual RAM |Dimensity 900 5G Processor | 120Hz Refresh Rate| 6.9" FHD+ | 6000mAh | 50MP AI Triple Rear Camera, Aether Black
₹19,999.00
₹28,999.00
31%

இந்த Tecno POVA 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 28,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 15,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 45% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ. 12,991 என்ற பணத்தை சேமிக்க முடியும்.

7. Samsung Galaxy S20 FE 5G

Samsung Galaxy S20 FE 5G (Cloud Mint, 8GB RAM, 128GB Storage)
₹39,990.00
₹74,999.00
47%

இந்த Samsung Galaxy S20 FE 5G ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 74,990 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 34,990 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் டிவைஸ் மீது இப்போது 53% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் ரூ. 40,000 வரை சேமிக்க முடியும்.

உண்மையில் இது இப்போது கிடைக்க கூடிய டாப் மோஸ்ட் பெஸ்டான சலுகைகள் என்பதை மறக்காதீர்கள். புதிய ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்ற திட்டம் உங்களுக்கு இருந்தால், இது தான் அதற்கான சிறந்த நேரம் என்பதை புரிந்து உடனே ஷாப்பிங்கை துவங்குங்கள்.

Disclaimer: This site contains affiliate links to products. We may receive a commission for purchases made through these links. However, this does not influence or impact any of our articles, such as reviews, comparisons, opinion pieces and verdicts.

Read more about:
Best Deals and Discounts
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X